Pachchai Nirame by singer Clinton Cerejo, Dominique Cerejo, Hariharan Lyrics in Tamil
Artist
Clinton Cerejo, Dominique Cerejo, Hariharan
Album
Language
Tamil
Music
A.R. Rahman
Lyricist
Vairamuthu
Label
ap international
Genre
Love
Year
2024
Starring
Release Date
2024-10-26
Pachchai Nirame Sung by Clinton Cerejo, Dominique Cerejo, Hariharan | Written by Vairamuthu
Pachchai Nirame lyrics in Tamil with official video. Sung by Clinton Cerejo, Dominique Cerejo, Hariharan and written by Vairamuthu. Watch & read full lyrics online.
PACHCHAI NIRAME SONG LYRICS IN TAMIL: 'பச்சை நிறமே' The song is sung by Clinton Cerejo , Dominique Cerejo and Hariharan from the soundtrack album for the Tamil film Alai Payuthey , directed by Mani Ratnam, starring R. Madhavan, Shalini, Karthik Kumar and Jayasudha. "PACHCHAI NIRAME" is a Love song, composed by A.R. Rahman , with lyrics written by Vairamuthu .
சகியே சினேகிதியே
காதலில் காதலில் காதலில்
நிறமுண்டு சகியே சினேகிதியே
என் அன்பே அன்பே உனக்கும்
நிறமுண்டு ஓஹோ
பச்சை நிறமே பச்சை
நிறமே இச்சை மூட்டும் பச்சை
நிறமே புல்லின் சிாிப்பும் பச்சை
நிறமே எனக்குச் சம்மதம் தருமே
பச்சை நிறமே பச்சை
நிறமே இலையின் இளமை
பச்சை நிறமே உந்தன் நரம்பும்
பச்சை நிறமே எனக்குச் சம்மதம்
தருமே எனக்குச் சம்மதம் தருமே
எனக்குச் சம்மதம் தருமே
கிளையில் காணும்
கிளியின் மூக்கு விடலைப்
பெண்ணின் வெற்றிலை நாக்கு
புத்தம் புதிதாய் ரத்த ரோஜா
பூமி தொடாத பிள்ளையின்
பாதம் எல்லாச் சிவப்பும்
உந்தன் கோபம் எல்லாச்
சிவப்பும் உந்தன் கோபம்
அந்திவானம் அரைக்கும்
மஞ்சள் அக்கினிக் கொழுந்தில்
பூத்த மஞ்சள் தங்கத்தோடு
ஜனித்த மஞ்சள் கொன்றைப்
பூவில் குளித்த மஞ்சள்
மஞ்சள் மஞ்சள் மஞ்சள்
மாலை நிலவின் மரகத மஞ்சள்
எல்லாம் தங்கும் உந்தன் நெஞ்சில்
சகியே ம்ம் சினேகிதியே ம்ம்
காதலில் காதலில் காதலில்
நிறமுண்டு சகியே ம்ம் சினேகிதியே ம்ம்
என் அன்பே அன்பே உனக்கும்
நிறமுண்டு
அலையில்லாத ஆழி
வண்ணம் முகிலில்லாத வானின்
வண்ணம் மயிலின் கழுத்தில்
வாரும் வண்ணம் குவளைப் பூவில்
குழைத்த வண்ணம் ஊதாப் பூவில்
ஊற்றிய வண்ணம் எல்லாம் சோ்ந்து
உன் கண்ணில் மின்னும் எல்லாம்
சோ்ந்து உன் கண்ணில் மின்னும்
இரவின் நிறமே இரவின்
நிறமே காா்காலத்தின் மொத்த
நிறமே காக்கைச் சிறகில் காணும்
நிறமே பெண்மை எழுதும் கண்மை
நிறமே வெயிலில் பாடும் குயிலின்
நிறமே எல்லாம் சோ்ந்து கூந்தல்
நிறமே எல்லாம் சோ்ந்து கூந்தல்
நிறமே
சகியே ம்ம் சினேகிதியே ம்ம்
காதலில் காதலில் காதலில்
நிறமுண்டு சகியே ம்ம் சினேகிதியே ம்ம்
என் அன்பே அன்பே உனக்கும்
நிறமுண்டு
வெள்ளை நிறமே
வெள்ளை நிறமே
மழையில் முளையும்
தும்பை நிறமே
லா லா லா லா லா
வெள்ளை நிறமே
வெள்ளை நிறமே விழியில்
பாதி உள்ள நிறமே மழையில்
முளையும் தும்பை நிறமே
உனது மனசின் நிறமே
உனது மனசின் நிறமே
உனது மனசின் நிறமே
Sagiyae snegidhiyae
Kaadhalil kaadhalil
Kaadhalil niramundu
Sagiyae snegidhiyae
En anbae anbae
Unakkum niramundu ohooo
Pachai niramae
Pachai niramae
Ichchai moottum pachai niramae
Pullin sirippum pachai niramae
Enakku sammadham tharumae
Pachai niramae
Pachai niramae
Ilaiyin ilamai pachchai niramae
Undhan narambum pachchai niramae
Enakku sammadham tharumae
Enakku sammadham tharumae
Enakku sammadham tharumae
Ahaaa aahaaaa
Ahaaa ahaaaa aaaa aaa
Kilaiyil kaanum
Kiliyin mookku
Vidalai pennin
Vetrilai naakku
Puththam pudhidhaai
Raththa rojaa
Bhoomi thodaadha
Pillaiyin paadham
Ellaa sivappum undhan kovam
Ellaa sivappum undhan kovam
Andhi vaanam
Araikkum manjal
Aggini kozhundhil
Pooththa manjal
Thanga thodu
Janiththa manjal
Kondrai poovil
Kuliththa manjal
Manjal manjal manjal
Maalai nilavin maragadha manjal
Ellaam thangum undhan nenjil
Sagiyae mm snegidhiyae mm
Kaadhalil kaadhalil
Kaadhalil niramundu
Wooh ohooo
Sagiyae mm snegidhiyae mm
En anbae anbae
Unakkum niramundu
Alaiyillaadha aazhi vannam
Mugilillaadha vaanin vannam mm
Mayilin kazhuththil vaarum vannam
Kuvalai poovil kuzhaiththa vannam
Oodhaa poovil ootriya vannam mmm
Ellaam serndhu un kannil minnum mm
Ellaam serndhu un kannil minnum mm
Iravin niramae iravin niramae
Yeah hee
Kaarkaalaththin moththa niramae
Kaakkai siragil kaanum niramae
Penmai ezhudhum kanmai niramae
Veyilil paadum kuyilin niramae ae
Ellaam serndhu koondhal niramae ae
Ellaam serndhu koondhal niramae ae
Sagiyae mm snegidhiyae mm
Kaadhalil kaadhalil
Kaadhalil niramundu
Wooh ohooo
Sagiyae mm snegidhiyae mm
En anbae anbae
Yeah hee yeah
Unakkum niramundu
Vellai niramae vellai niramae
Ahaa aaaa aaa
Mazhaiyil mulaiyum thumbai niramae
La la la la la
Vellai niramae vellai niramae
Vizhiyil paadhi ulla niramae
Mazhaiyil mulaiyum thumbai niramae
Unadhu manasin niramae
Unadhu manasin niramae
Unadhu manasin niramae
Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
Frequently Asked Questions (Lyrics)
Pachchai Nirame lyrics full version?
You can read the full lyrics of "Pachchai Nirame" in Tamil and English on AtoZLyric. The lyrics include translations, credits, and the official YouTube video.
Who is the singer of Pachchai Nirame?
"Pachchai Nirame" is beautifully sung by Clinton Cerejo, Dominique Cerejo, Hariharan. Their voice brings life to the lyrics and music.
Who wrote and composed Pachchai Nirame?
The lyrics were written by Vairamuthu and the music was composed by A.R. Rahman.
Where can I find Pachchai Nirame lyrics in Tamil?
Find the complete lyrics of "Pachchai Nirame" in Tamil here on AtoZLyric, including English transliterations (if available).
Is there an official video for Pachchai Nirame?
Yes, the official music video is embedded above and was released on 2024-10-26.
Which album and language is Pachchai Nirame from?
"Pachchai Nirame" is part of the album "" and is sung in Tamil.
What is the genre and label of Pachchai Nirame?
This track falls under the Love genre and was released by ap international.
About "Pachchai Nirame" – Lyrics Meaning & Theme
"Pachchai Nirame" is a Tamil track from the album "", sung by the immensely talented Clinton Cerejo, Dominique Cerejo, Hariharan. The music, composed by A.R. Rahman, perfectly blends with the lyrics penned by Vairamuthu.
The song dives into themes of Love. The poetic verses reflect real emotions that resonate with fans of Love music.
Released under the label ap international in 2024, the song continues to receive love across streaming platforms. Whether you're revisiting this track or discovering it for the first time, "Pachchai Nirame" is an essential listen for fans of Tamil music.
Don't forget to share your favorite line from the lyrics in the comments or with your friends. Music connects us—and great lyrics stay with us forever.