Sakkarai Nilave - Song Cover Image

Sakkarai Nilave by singer Harish Raghavendra Lyrics in Tamil

ArtistHarish Raghavendra
Album
LanguageTamil
MusicMani Sharma
LyricistVairamuthu
Labelstar music
GenrePlayful
Year2024
Starring
Release Date2024-11-19

Sakkarai Nilave Sung by Harish Raghavendra | Written by Vairamuthu

Sakkarai Nilave lyrics in Tamil with official video. Sung by Harish Raghavendra and written by Vairamuthu. Watch & read full lyrics online.
SAKKARAI NILAVE SONG LYRICS IN TAMIL: 'சக்கரை நிலவே' The song is sung by Harish Raghavendra from the soundtrack album for the Tamil film Youth , directed by Vincent Selva, starring Vijay, Sandhya and Yugendran. "SAKKARAI NILAVE" is a Playful song, composed by Mani Sharma , with lyrics written by Vairamuthu .
சக்கரை நிலவே பெண்
நிலவே காணும் போதே
கரைந்தாயே நிம்மதி இல்லை
ஏன் இல்லை நீ இல்லையே
சக்கரை நிலவே பெண்
நிலவே காணும் போதே
கரைந்தாயே நிம்மதி இல்லை
ஏன் இல்லை நீ இல்லையே
மனம் பச்சை தண்ணி
தான் பெண்ணே அதை பற்ற
வைத்தது உன் கண்ணே என்
வாழ்க்கை என்னும் காட்டை
எாித்து குளிா் காய்ந்தாய்
கொடுமை பெண்ணே கவிதை
பாடின கண்கள் காதல் பேசின
கைகள் கடைசியில் எல்லாம்
பொய்கள் என் பிஞ்சு நெஞ்சு தாங்குமா
சக்கரை நிலவே பெண்
நிலவே காணும் போதே
கரைந்தாயே நிம்மதி இல்லை
ஏன் இல்லை நீ இல்லையே
காதல் என்ற ஒன்று அது
கடவுள் போல உணரத்தானே
முடியும் அதில் உருவம் இல்லை
காயம் கண்ட இதயம் ஒரு குழந்தை
போல வாயை மூடி அழுமே சொல்ல
வாா்த்தை இல்லை
அன்பே உன் புன்னகை
எல்லாம் அடி நெஞ்சில்
சேமித்தேன் கண்ணே உன்
புன்னகை எல்லாம் கண்ணீராய்
உருகியதேன் வெள்ளை சிாிப்புகள்
உன் தவறா அதில் கொள்ளை
போனது என் தவறா பிாிந்து சென்றது
உன் தவறா நான் புாிந்து கொண்டது
என் தவறா ஆண் கண்ணீா் பருகும்
பெண்ணின் இதயம் சதையல்ல
கல்லின் சுவரா
கவிதை பாடின கண்கள்
காதல் பேசின கைகள் கடைசியில்
எல்லாம் பொய்கள் என் பிஞ்சு
நெஞ்சு தாங்குமா
நவம்பா் மாத
மழையில் நான் நனைவேன்
என்றேன் எனக்கும் கூட நனைதல்
மிக பிடிக்கும் என்றாய் மொட்டை
மாடி நிலவில் நான் குளிப்பேன்
என்றேன் எனக்கும் அந்த குளியல்
மிக பிடிக்கும் என்றாய்
சுகமான குரல் யாா்
என்றால் சுசீலாவின் குரல்
என்றேன் எனக்கும் அந்த
குரலில் ஏதோ மயக்கம்
என நீ சொன்னாய் கண்கள்
மூடிய புத்தா் சிலை என் கனவில்
வருவது பிடிக்கும் என்றேன்
தயக்கம் என்பதே சிறிதும் இன்றி
அது எனக்கும் எனக்கும் தான்
பிடிக்கும் என்றாய் அடி உனக்கும்
உனக்கும் எல்லாம் பிடிக்க என்னை
ஏன் பிடிக்காதென்றாய்
Sakkarai nilavae pen nilavae
Kaanum pothae karainthayae
Nimathi illai en illai nee illayae
Sakkarai nilavae pen nilavae
Kaanum pothae karainthayae
Nimathi illai en illai nee illayae
Manam pachai thannithan pennae
Athai pattravaithathu un kannae
En vaazhkai ennum kaattai erithu
Kulirkainthai kodumai pennae
Kavithai paadina kangal
Kadhal pesina kaigal
Kadaisiyil ellam poigal
En pinju nenju thaanguma
Sakkarai nilavae pen nilavae
Kaanum pothae karainthayae
Nimathi illai en illai nee illayae
Oooo thananana hey thananana
Oooo ooo nanana hey nanana
Kadhal endra ondru athu kadavul pola
Unarathanae mudiyum athil uruvam illai
Kaayam kanda idhayam oru kuzhanthai pola
Vaayai moodi azhumae solla varthai illai
Anbae un punnagaiyellam adinenjil saemithen
Kannae un punnagaiyellam kaneerai urugiyathen
Vellai siripugal un thavara
Athil kollaiponathu en thavara
Pirinthu sendrathu un thavara
Naan purinthu kondathu en thavara
Aan kanneer parugum pennin idhayam
Sathaiyalla kallin suvara
Kavithai paadina kangal kadhal pesina kaigal
Kadaisiyil ellam poigal en pinju nenju thaanguma
November maatha mazhaiyil naan nanaiven endren
Enakum kooda nanaithal miga pidikkum endraai
Mottaimaadi nilavil naan kulipen endren
Enakum antha kuliyal miga pidikkum endraai
Sugamana kural yaar endral susheela-vin kural endren
Enakum antha kuraliletho mayakam ena nee sonnai
Kangal moodiya budhar silai
En kanavil varuvathu pidikkum endren
Thayakam enbathae sirithumindri
Athu enakum enakum thaan pidikkumendraai
Adi unakum unakum ellam pidikka
Ennai yen pidikkaathendraai
Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.

Frequently Asked Questions (Lyrics)

Sakkarai Nilave lyrics full version?

You can read the full lyrics of "Sakkarai Nilave" in Tamil and English on AtoZLyric. The lyrics include translations, credits, and the official YouTube video.

Who is the singer of Sakkarai Nilave?

"Sakkarai Nilave" is beautifully sung by Harish Raghavendra. Their voice brings life to the lyrics and music.

Who wrote and composed Sakkarai Nilave?

The lyrics were written by Vairamuthu and the music was composed by Mani Sharma.

Where can I find Sakkarai Nilave lyrics in Tamil?

Find the complete lyrics of "Sakkarai Nilave" in Tamil here on AtoZLyric, including English transliterations (if available).

Is there an official video for Sakkarai Nilave?

Yes, the official music video is embedded above and was released on 2024-11-19.

Which album and language is Sakkarai Nilave from?

"Sakkarai Nilave" is part of the album "" and is sung in Tamil.

What is the genre and label of Sakkarai Nilave?

This track falls under the Playful genre and was released by star music.

About "Sakkarai Nilave" – Lyrics Meaning & Theme

"Sakkarai Nilave" is a Tamil track from the album "", sung by the immensely talented Harish Raghavendra. The music, composed by Mani Sharma, perfectly blends with the lyrics penned by Vairamuthu.

The song dives into themes of Playful. The poetic verses reflect real emotions that resonate with fans of Playful music.

Released under the label star music in 2024, the song continues to receive love across streaming platforms. Whether you're revisiting this track or discovering it for the first time, "Sakkarai Nilave" is an essential listen for fans of Tamil music.

Don't forget to share your favorite line from the lyrics in the comments or with your friends. Music connects us—and great lyrics stay with us forever.