Devathayai Kanden by singer Harish Raghavendra Lyrics in Tamil
Artist
Harish Raghavendra
Album
Language
Tamil
Music
Yuvan Shankar Raja
Lyricist
Na. Muthukumar
Label
five star audio
Genre
Playful
Year
2025
Starring
Release Date
2025-01-25
Devathayai Kanden Sung by Harish Raghavendra | Written by Na. Muthukumar
Devathayai Kanden lyrics in Tamil with official video. Sung by Harish Raghavendra and written by Na. Muthukumar. Watch & read full lyrics online.
தேவதையை கண்டேன் | DEVATHAYAI KANDEN SONG LYRICS IN TAMIL: The song is recorded by Harish Raghavendra from the Tamil film Kaadhal Kondein , directed by Selvaraghavan. The film stars Dhanush, Sonia Agarwal and Sudeep Sarangi in the lead role. The music of "DEVATHAYAI KANDEN" song is composed by Yuvan Shankar Raja , while the lyrics are penned by Na. Muthukumar .
தேவதையை கண்டேன்
காதலில் விழுந்தேன் என்
உயிருடன் கலந்து விட்டாள்
நெஞ்சுக்குள் நுழைந்தாள்
மூச்சினில் நிறைந்தாள்
என் முகவரி மாற்றி வைத்தாள்
ஒரு வண்ணத்துபூச்சி
எந்தன் வழிதேடி வந்தது
அதன் வண்ணங்கள் மட்டும்
இன்று விரலோடு உள்ளது
தீக்குள்ளே விரல்
வைத்தேன் தனி தீவில்
கடை வைத்தேன் மணல்
வீடு கட்டி வைத்தேன்
தேவதையை கண்டேன்
காதலில் விழுந்தேன் என்
உயிருடன் கலந்து விட்டாள்
நெஞ்சுக்குள் நுழைந்தாள்
மூச்சினில் நிறைந்தாள்
என் முகவரி மாற்றி வைத்தாள்
தேவதை தேவதை
தேவதை தேவதை அவள்
ஒரு தேவதை தேவதை
தேவதை தேவதை தேவதை
விழி ஓரமாய் ஒரு
நீர் துளி அடி வழியுதே என்
காதலி அதன் ஆழங்கள் நீ
உணர்ந்தால் போதும் போதும்
போதும் அழியாமலே ஒரு ஞாபகம்
அலை பாயுதே என்ன காரணம்
அருகாமையில் உன் வாசம்
வீசினால் சுவாசம் சூடேறிடும்
கல்லறை மேலே
பூக்கும் பூக்கள் கூந்தலை
போய்தான் சேராதே எத்தனை
காதல் எத்தனை ஆசை தடுமாறுதே
தடம் மாறுதே அடி பூமி கனவு
உடைந்து போகுதே
தேவதை தேவதை
தேவதை தேவதை அவள்
ஒரு தேவதை தேவதை
தேவதை தேவதை தேவதை
தோழியே ஒரு
நேரத்தில் தோளிலே நீ
சாய்கையில் பாவியாய்
மனம் பாழாய் போகும்
போகும் போகும் சோழியாய்
என்னை சுழற்றினாய்
சூழ்நிலை திசை மாற்றினாய்
கானலாய் உன் காதல் கண்டேன்
கண்ணை குருடாக்கினாய்
காற்றினில் கிழியும்
இலைகளுக்கெல்லாம் காற்றிடம்
கோபம் கிடையாது உன்னிடம் கோபம்
இங்கு நான் கொண்டால் எங்கு போவது
என்ன ஆவது என் வாழ்வும் தாழ்வும்
உன்னை சேர்ந்தது
தேவதையை கண்டேன்
காதலில் விழுந்தேன் என்
உயிருடன் கலந்து விட்டாள்
நெஞ்சுக்குள் நுழைந்தாள்
மூச்சினில் நிறைந்தாள்
என் முகவரி மாற்றி வைத்தாள்
ஒரு வண்ணத்துபூச்சி
எந்தன் வழிதேடி வந்தது
அதன் வண்ணங்கள் மட்டும்
இன்று விரலோடு உள்ளது
Devathaiyai kanden kaadhalil vizhundhen
En uyir udan kalanthu vitaal
Nenjukul nulainthaal moochinil nirainthaal
En mugavari maatri vaithaal
Oru vannathu poochi enthan vazhi thedi vanthathu
Athan vannangal matum indru viralodu ullathu
Theekullae viral vaithen
Thani theevil kadai vaithen
Manal veedu katti vaithen
Devathaiyai kanden kaadhalil vizhundhen
En uyir udan kalanthu vitaal
Nenjukul nulainthaal moochinil nirainthaal
En mugavari maatri vaithaal
Devathai devathai devathai devathai
Aval oru devathai devathai
Devathai devathai devathai
Vizhi oramaai oru neer thuli vazhiyudhae en kaadhali
Adhan aalangal nee unarnthaal pothum pothum pothum
Azhiyamalae oru niyabagam azhai paaiyudhae enna kaaranam
Arugamaiyil un vaasam veesinaal swaasam sooderidum
Kallarai melae pookum pookal koondhalai poi thaan seradhae
Ethanai kaadhal ethanai aasai
Thadu maarudhae thadam maarudhae
Adi boomi kanavu udainthu pogudhae
Devathai devathai devathai devathai
Aval oru devathai devathai
Devathai devathai devathai
Thozhiyae oru nerathil thozhilae nee saaigayil
Paaviyaai manam paalai pogum pogum pogum
Soliyaai ennai suzhatrinaai soolnilai thisai maatrinaai
Kaanalaai un kaadhal kanden kannai kurudakinaai
Kaatrinil kizhiyum ilaikalukellam kaatridam kobam kidaiyathu
Unnidam kobam ingu naan kondaal engu povathu enna aavathu
En vaazhvum thaazhvum unnai sernthathu
Devathaiyai kanden kaadhalil vizhundhen
En uyir udan kalanthu vitaal
Nenjukul nulainthaal moochinil nirainthaal
En mugavari maatri vaithaal
Oru vannathu poochi enthan vazhi thedi vanthathu
Athan vannangal matum indru viralodu ullathu
Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
Frequently Asked Questions (Lyrics)
Devathayai Kanden lyrics full version?
You can read the full lyrics of "Devathayai Kanden" in Tamil and English on AtoZLyric. The lyrics include translations, credits, and the official YouTube video.
Who is the singer of Devathayai Kanden?
"Devathayai Kanden" is beautifully sung by Harish Raghavendra. Their voice brings life to the lyrics and music.
Who wrote and composed Devathayai Kanden?
The lyrics were written by Na. Muthukumar and the music was composed by Yuvan Shankar Raja.
Where can I find Devathayai Kanden lyrics in Tamil?
Find the complete lyrics of "Devathayai Kanden" in Tamil here on AtoZLyric, including English transliterations (if available).
Is there an official video for Devathayai Kanden?
Yes, the official music video is embedded above and was released on 2025-01-25.
Which album and language is Devathayai Kanden from?
"Devathayai Kanden" is part of the album "" and is sung in Tamil.
What is the genre and label of Devathayai Kanden?
This track falls under the Playful genre and was released by five star audio.
About "Devathayai Kanden" – Lyrics Meaning & Theme
"Devathayai Kanden" is a Tamil track from the album "", sung by the immensely talented Harish Raghavendra. The music, composed by Yuvan Shankar Raja, perfectly blends with the lyrics penned by Na. Muthukumar.
The song dives into themes of Playful. The poetic verses reflect real emotions that resonate with fans of Playful music.
Released under the label five star audio in 2025, the song continues to receive love across streaming platforms. Whether you're revisiting this track or discovering it for the first time, "Devathayai Kanden" is an essential listen for fans of Tamil music.
Don't forget to share your favorite line from the lyrics in the comments or with your friends. Music connects us—and great lyrics stay with us forever.