Ovoru Pookalume by singer K. S. Chithra Lyrics in Tamil
Artist
K. S. Chithra
Album
Language
Tamil
Music
Ramani Bharadwaj
Lyricist
Pa. Vijay
Label
Genre
Playful
Year
2025
Starring
Release Date
2025-02-15
Ovoru Pookalume Sung by K. S. Chithra | Written by Pa. Vijay
Ovoru Pookalume lyrics in Tamil with official video. Sung by K. S. Chithra and written by Pa. Vijay. Watch & read full lyrics online.
ஒவ்வொரு பூக்களுமே | OVORU POOKALUME SONG LYRICS IN TAMIL: The song is recorded by K. S. Chithra from the Tamil film Autograph , directed by Cheran. The film stars Cheran, Gopika, Sneha, Mallika and Kaniha in the lead role. The music of "OVORU POOKALUME" song is composed by Ramani Bharadwaj , while the lyrics are penned by Pa. Vijay .
ஒவ்வொரு பூக்களுமே
சொல்கிறதே வாழ்வென்றால்
போராடும் போா்க்களமே
ஒவ்வொரு பூக்களுமே
சொல்கிறதே வாழ்வென்றால்
போராடும் போா்க்களமே
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே
இரவானால் பகல் ஒன்று வந்திடுமே
நம்பிக்கை என்பது
வேண்டும் நம் வாழ்வில்
லட்சியம் நிச்சயம் வெல்லும்
ஒரு நாளில் மனமே ஓ மனமே
நீ மாறிவிடு மலையோ அது
பனியோ நீ மோதி விடு
உள்ளம் என்றும்
எப்போதும் உடைந்து போகக்
கூடாது என்ன இந்த வாழ்க்கையென்ற
எண்ணம் தோன்றக் கூடாது
எந்த மனிதன் நெஞ்சுக்குள்
காயம் இல்லை சொல்லுங்கள்
காலப்போக்கில் காயமெல்லாம்
மறைந்து போகும் மாயங்கள்
உளி தாங்கும் கற்கள்
தானே மண்மீது சிலையாகும்
வலி தாங்கும் உள்ளம் தானே
நிலையான சுகம் காணும்
யாருக்கில்லை போராட்டம்
கண்ணில் என்ன நீரோட்டம் ஒரு
கனவு கண்டால் அதை தினம்
முயன்றால் ஒரு நாளில் நிஜமாகும்
மனமே ஓ மனமே
நீ மாறிவிடு மலையோ அது
பனியோ நீ மோதி விடு
ஒவ்வொரு பூக்களுமே
சொல்கிறதே வாழ்வென்றால்
போராடும் போா்க்களமே
வாழ்க்கை கவிதை
வாசிப்போம் வானம் அளவு
யோசிப்போம் முயற்சி என்ற
ஒன்றை மட்டும் மூச்சு போல
சுவாசிப்போம்
லட்சம் கனவு
கண்ணோடு லட்சியங்கள்
நெஞ்சோடு உன்னை வெல்ல
யாருமில்லை உறுதியோடு போராடு
மனிதா உன் மனதை
கீறி விதை போடு மரமாகும்
அவமானம் படுதோல்வி
எல்லாமே உரமாகும்
தோல்வியின்றி வரலாறா
துக்கம் என்ன என் தோழா ஒரு
முடிவிருந்தால் அதில் தெளிவிருந்தால்
அந்த வானம் வசமாகும்
மனமே ஓ மனமே
நீ மாறிவிடு மலையோ அது
பனியோ நீ மோதி விடு
ஒவ்வொரு பூக்களுமே
சொல்கிறதே வாழ்வென்றால்
போராடும் போா்க்களமே
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே
இரவானால் பகல் ஒன்று வந்திடுமே
நம்பிக்கை என்பது
வேண்டும் நம் வாழ்வில்
லட்சியம் நிச்சயம் வெல்லும்
ஒரு நாளில் மனமே ஓ மனமே
நீ மாறிவிடு மலையோ அது
பனியோ நீ மோதி விடு
Ovvoru pookalumae solkiradhae
Vaazhvendral poraadum porkalamae
Ovvoru pookalumae solkiradhae
Vaazhvendral poraadum porkalamae
Ovvoru vidiyalumae solgiradhae
Iravanaal pagal ondru vanthidumae
Nambikai enbathu vendum nam vaazhvil
Latchiyam nichayam vellum oru naalil
Manamae oh manamae nee maarividu
Malaiyo adhu paniyo nee mothividu
Ullam endrum eppothum
Udainthu poga kudaathu
Enna indha vaazhkai endra
Ennam thondra kudaathu
Endha manitha nenjukul
Kaayam illai sollungal
Kaalapokil kaayamellaam
Marainthu pogum maayangal
Uzhi thaangum karkal thaanae
Manmeethu silaiyaagum
Vali thaangum ullam thaanae
Nilaiyaana sugam kaanum
Yaarukillai poraatam
Kannil enna neerotam
Oru kanavu kandaal
Adhai thinam muyandraal
Oru naalil nijamaagum
Manamae oh manamae nee maarividu
Malaiyo adhu paniyo nee mothividu
Ovvoru pookalumae solkiradhae
Vaazhvendral poraadum porkalamae
Vaazhkai kavidhai vaasipom
Vaanam alavu yosipom
Muyarchi endra ondrai matum
Moochu polae swaasipom
Latcham kanavu kannodu
Latchiyangal nenjodu
Unnai vella yaarum illai
Uruthiyodu poraadu
Manithaa un manathai keeri
Vithai podu maramaagum
Avamaanam padutholvi
Ellamae uravaagum
Tholvi indri varalaaraa
Thukam enna en thozha
Oru mudivirunthaal adhil thelivirunthaal
Andha vaanam vasamaagum
Manamae oh manamae nee maarividu
Malaiyo adhu paniyo nee mothividu
Ovvoru pookalumae solkiradhae
Vaazhvendral poraadum porkalamae
Ovvoru vidiyalumae solgiradhae
Iravanaal pagal ondru vanthidumae
Nambikai enbathu vendum nam vaazhvil
Latchiyam nichayam vellum oru naalil
Manamae oh manamae nee maarividu
Malaiyo adhu paniyo nee mothividu
Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
Frequently Asked Questions (Lyrics)
Ovoru Pookalume lyrics full version?
You can read the full lyrics of "Ovoru Pookalume" in Tamil and English on AtoZLyric. The lyrics include translations, credits, and the official YouTube video.
Who is the singer of Ovoru Pookalume?
"Ovoru Pookalume" is beautifully sung by K. S. Chithra. Their voice brings life to the lyrics and music.
Who wrote and composed Ovoru Pookalume?
The lyrics were written by Pa. Vijay and the music was composed by Ramani Bharadwaj.
Where can I find Ovoru Pookalume lyrics in Tamil?
Find the complete lyrics of "Ovoru Pookalume" in Tamil here on AtoZLyric, including English transliterations (if available).
Is there an official video for Ovoru Pookalume?
Yes, the official music video is embedded above and was released on 2025-02-15.
Which album and language is Ovoru Pookalume from?
"Ovoru Pookalume" is part of the album "" and is sung in Tamil.
What is the genre and label of Ovoru Pookalume?
This track falls under the Playful genre and was released by a major label.
About "Ovoru Pookalume" – Lyrics Meaning & Theme
"Ovoru Pookalume" is a Tamil track from the album "", sung by the immensely talented K. S. Chithra. The music, composed by Ramani Bharadwaj, perfectly blends with the lyrics penned by Pa. Vijay.
The song dives into themes of Playful. The poetic verses reflect real emotions that resonate with fans of Playful music.
Released under the label a reputed music brand in 2025, the song continues to receive love across streaming platforms. Whether you're revisiting this track or discovering it for the first time, "Ovoru Pookalume" is an essential listen for fans of Tamil music.
Don't forget to share your favorite line from the lyrics in the comments or with your friends. Music connects us—and great lyrics stay with us forever.