Yennai Izhukkuthadi - Song Cover Image

Yennai Izhukkuthadi by singer A.R. Rahman, Dhee Lyrics in Tamil

ArtistA.R. Rahman, Dhee
Album
LanguageTamil
MusicA. R. Rahman
LyricistVivek
Labelt-series tamil
GenrePlayful
Year2025
Starring
Release Date2025-01-06

Yennai Izhukkuthadi Sung by A.R. Rahman, Dhee | Written by Vivek

Yennai Izhukkuthadi lyrics in Tamil with official video. Sung by A.R. Rahman, Dhee and written by Vivek. Watch & read full lyrics online.
LYRICS OF YENNAI IZHUKKUTHADI IN TAMIL: 'என்னை இழுக்குதடி' The song is sung by A.R. Rahman and Dhee from the Tamil film Kadhalikka Neramillai , directed by Kiruthiga Udhayanidhi. The film stars Nithya Menen, T.J. Bhanu and Jayam Ravi in the lead role. "YENNAI IZHUKKUTHADI" is a Playful song, composed by A. R. Rahman , with lyrics written by Vivek .
வருவாய் என்றேன் என்றேன்
என்றே வந்தாய் வந்தாய்
வந்தா வருவேன் வருவேன்
என்றேன் வந்தேன் வந்தேன்
மீண்டும் வருவாய் என்றேன்
கண்டேன் வந்தாய் வந்தாய்
மறவேன் மறவேன் என்றேன்
என் தேன் என்று வந்தேன்
பெறுவேன் என்றால் என்னை தந்தேன்
செந்தேன் உண்டேன் உண்டேன்
நீ உண்டாய் என்றேன் ஐயம் கொண்டேன்
என்னை இழு இழு இழு இழு இழுக்குதடி
நெஞ்சம் வழு வழு வழு வழு வழுக்குதடி
என்னை எது எது எது எது இழுக்குதடி
நெஞ்சம் வழு வழு வழு வழு வழுக்குதடி
என்னை இழு இழு இழு இழு இழுக்குதடி
இழுக்குதடி
நெஞ்சம் வழு வழு வழு வழு வழுக்குதடி
வழுக்குதடி
என்னை எது எது எது எது இழுக்குதடி
இழுக்குதடி
நெஞ்சம் வழு வழு வழு வழு வழுக்குதடி
வழுக்குதடி
வருவாய் என்றேன் என்றேன்
என்றே வந்தாய் வந்தாய்
வந்தா வருவேன் வருவேன்
என்றேன் வந்தேன் வந்தேன்
போதை காலம் திரும்புதடி
ஒரு தேனீர் காதல் நிகழுதடி
போதை காலம் நிகழுதடி
ஒரு தேனீர் காதல் நிகழுதடி
ஒரு தேனீர் காதல் நிகழுதடி
என்னை இழு இழு இழு இழு இழுக்குதடி
நெஞ்சம் வழு வழு வழு வழு வழுக்குதடி
என்னை எது எது எது எது இழுக்குதடி
நெஞ்சம் வழு வழு வழு வழு வழுக்குதடி
பசலியின் நோயில் விழி பகலாக
இரு கண்ணின் கருவளையம் இரவாக
என் காதல் தீராமல் சேமித்தேனே
என் ஆழ்மனம் நீயாக
இந்த கருவிழி காரண பெயரோ
அந்த கருவினில் உயிர் பெற்று வரவோ
இது காலத்தின் அடர்வோ
இது காலத்தின் அடர்வோ ஓ ஒஹ்
என்னை இழு இழு இழு இழு இழுக்குதடி
நெஞ்சம் வழு வழு வழு வழு வழுக்குதடி
என்னை எது எது எது எது இழுக்குதடி
நெஞ்சம் வழு வழு வழு வழு வழுக்குதடி
என்னை இழு இழு இழு இழு இழுக்குதடி
இழுக்குதடி
நெஞ்சம் வழு வழு வழு வழு வழுக்குதடி
வழுக்குதடி
என்னை எது எது எது எது இழுக்குதடி
இழுக்குதடி
நெஞ்சம் வழு வழு வழு வழு வழுக்குதடி
வழுக்குதடி
Varuvaai endren endren
Endrey vanthaai vanthaai
Vanthaa varuven varuven
Endren vanthen vanthen
Meendum varuvaai endren
Kandean vanthaai vanthaai
Maravaen maravaen endren
En thaen endru vanthaen
Peruvaen endraal ennai thanthaen
Senthaen undaen undaen
Nee undaai endren aiyam kondaen
Ennai izhu izhu izhu izhu izhukkuthadi
Nenjam vazhu vazhu vazhu vazhu vazhukkuthadi
Ennai edhu edhu edhu edhu izhukkuthadi
Nenjam vazhu vazhu vazhu vazhu vazhukkuthadi
Ennai izhu izhu izhu izhu izhukkuthadi
Izhukkuthadi
Nenjam vazhu vazhu vazhu vazhu vazhukkuthadi
Vazhkkuthadi
Ennai edhu edhu edhu edhu izhukkuthadi
Izhukkuthadi
Nenjam vazhu vazhu vazhu vazhu vazhukkuthadi
Vazhkkuthadi
Varuvaai endren endren
Endrey vanthaai vanthaai
Vanthaa varuvaen varuven
Endren vanthaen vanthaen
Bodhai kaalam thirumbuthadi
Oru thaeneer kadhal nigazhuthadi
Bodhai kaalam thirumbuthadi
Oru thaeneer kadhal nigazhuthadi
Oru thaeneer kadhal nigazhuthadi
Pasaliyin noyil vizhi pagalaaga
Iru kannin karuvalaiyam iravaaga
En kadhal theeraamal semiththaenae
En aazhmanam neeyaaga
Intha karuvizhi kaarana peyaro
Antha karuvinil uyir pettru varavo
Idhu kaalaththin adarvo
Idhu kaalaththin adarvo…oo…ooh…
Ennai izhu izhu izhu izhu izhukkuthadi
Nenjam vazhu vazhu vazhu vazhu vazhukkuthadi
Ennai edhu edhu edhu edhu izhukkuthadi
Nenjam vazhu vazhu vazhu vazhu vazhukkuthadi
Ennai izhu izhu izhu izhu izhukkuthadi
Izhukkuthadi
Nenjam vazhu vazhu vazhu vazhu vazhukkuthadi
Vazhkkuthadi
Ennai edhu edhu edhu edhu izhukkuthadi
Izhukkuthadi
Nenjam vazhu vazhu vazhu vazhu vazhukkuthadi
Vazhkkuthadi
Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.

Frequently Asked Questions (Lyrics)

Yennai Izhukkuthadi lyrics full version?

You can read the full lyrics of "Yennai Izhukkuthadi" in Tamil and English on AtoZLyric. The lyrics include translations, credits, and the official YouTube video.

Who is the singer of Yennai Izhukkuthadi?

"Yennai Izhukkuthadi" is beautifully sung by A.R. Rahman, Dhee. Their voice brings life to the lyrics and music.

Who wrote and composed Yennai Izhukkuthadi?

The lyrics were written by Vivek and the music was composed by A. R. Rahman.

Where can I find Yennai Izhukkuthadi lyrics in Tamil?

Find the complete lyrics of "Yennai Izhukkuthadi" in Tamil here on AtoZLyric, including English transliterations (if available).

Is there an official video for Yennai Izhukkuthadi?

Yes, the official music video is embedded above and was released on 2025-01-06.

Which album and language is Yennai Izhukkuthadi from?

"Yennai Izhukkuthadi" is part of the album "" and is sung in Tamil.

What is the genre and label of Yennai Izhukkuthadi?

This track falls under the Playful genre and was released by t-series tamil.

About "Yennai Izhukkuthadi" – Lyrics Meaning & Theme

"Yennai Izhukkuthadi" is a Tamil track from the album "", sung by the immensely talented A.R. Rahman, Dhee. The music, composed by A. R. Rahman, perfectly blends with the lyrics penned by Vivek.

The song dives into themes of Playful. The poetic verses reflect real emotions that resonate with fans of Playful music.

Released under the label t-series tamil in 2025, the song continues to receive love across streaming platforms. Whether you're revisiting this track or discovering it for the first time, "Yennai Izhukkuthadi" is an essential listen for fans of Tamil music.

Don't forget to share your favorite line from the lyrics in the comments or with your friends. Music connects us—and great lyrics stay with us forever.