Yenadi Penne - Song Cover Image

Yenadi Penne by singer Abhijith Rao Lyrics in Tamil

ArtistAbhijith Rao
Album
LanguageTamil
MusicSam C. S.
LyricistSam C. S.
Labelthink music india
GenreLove
Year2021
Starring
Release Date2021-12-15

Yenadi Penne Sung by Abhijith Rao | Written by Sam C. S.

Yenadi Penne lyrics in Tamil with official video. Sung by Abhijith Rao and written by Sam C. S.. Watch & read full lyrics online.
YENADI PENNE SONG LYRICS IN TAMIL: 'ஏனடிப் பெண்ணே' The song is sung by Abhijith Rao from the soundtrack album for the Tamil film Yenni Thuniga , directed by S.K.Vettri Selvan, starring Jai, Athulya Ravi, Anjali Nair, Vamsi Krishna and Vidhya Pradeep. "YENADI PENNE" is a Love song, composed by Sam C. S. , with lyrics written by Sam C. S. .
Yenadi penne
Naan iruppene
Unakka unakka iruppene
Yenadi penne
Naan iruppene
Unakka unakka iruppene
Nee pakkam vanthuttu parthale pothum
Naan ennaven ennaveno
Nee kannale ethachum pesittu ponaa
Naan kanam poiduvano
Un moochodak kathinga en nenjil patta
Naan panjag aiduveno
Naan ennaveno ethaveno
Nee illam naa eppadi valveno
Pa pa pappa pa pa pappa pa
Pa pa pa pa pa…
Pa pa pappa pa pa pappa pa
Pa pa pa pa pa…
Enna nee mrukkama
En kanava kalaikkama
Vuyira ulukkama vaa kooda
Unakku puriyathaa
Nee mattum thaan ulagamnu
Una naan enathakka vazhi kooru
En azhage vaa azhage
Intha jenmathula naanum vaazha
Nee pothumdi malare
Vuyire vuyire
Un kahdal solli poyen
Nee thane en valkka
Pa pa pappa pa pa pappa pa
Pa pa pa pa pa…
Pa pa pappa pa pa pappa pa
Pa pa pa pa pa…
Manasu valukkunnu
Vittu vittu thudukkunnu
Enakku theriyathu nee illam
Iraga paranthene
Vuyaram theriyama
Un anbai unarnthene vaguvaaga
Oru nathiyaa vanthu kalanthen
Enna moolgadicha azhiyadi achuvell azhage
Ithu vithiyaa illa mathiyaa un kadhal solli poyen
Nee thane en vallkka
Pa pa pappa pa pa pappa pa
Pa pa pa pa pa…
Pa pa pappa pa pa pappa pa
Pa pa pa pa pa.
ஏனடிப் பெண்ணே
நான் இருப்பேனே
உனக்கா உனக்கா இருப்பேனே
ஏனடிப் பெண்ணே
நான் இருப்பேனே
உனக்கா உனக்கா இருப்பேனே
நீ பக்கம் வந்துட்டு பார்த்தாலே போதும்
நான் என்னாவேன் என்னவேனோ
நீ கண்ணாலே ஏதாச்சும் பேசிட்டு போனா
நான் காணாம போய்டுவனோ
உன் மூச்சோடக் காத்திங்க என் நெஞ்சில் பட்டா
நான் பஞ்சாக ஆய்டுவேனோ
நான் என்னவேனோ ,ஏதாவேனோ
நீ இல்லாம நா எப்படி வாழ்வேனோ
பா பா பாப்ப பா பா பாப்ப பா
பா பா பா பா பா…
பா பா பாப்ப பா பா பாப்ப பா
பா பா பா பா பா…
என்ன நீ மறுக்கம
என் கனவ கலைக்காம
உயிர உலுக்காம வா கூட
உனக்கு புரியாதா
நீ மட்டும் தான் உலகம்னு
உன நான் எனதாக்க வழி கூறு
என் அழகே வா அழகே
இந்த ஜென்மத்துல நானும் வாழ
நீ போதும்டி மலரே
உயிரே ஏ உயிரே
உன் காதல் சொல்லி போயேன்
நீ தானே என் வாழ்க்க
பா பா பாப்ப பா பா பாப்ப பா
பா பா பா பா பா…
பா பா பாப்ப பா பா பாப்ப பா
பா பா பா பா பா…
மனசு வலிக்குன்னு
விட்டு விட்டு துடிக்குன்னு
எனக்கு தெரியாது நீ இல்லாம
atozlyric.com
இறகா பறந்தேனே
உயரம் தெரியாம
உன் அன்பை உணர்ந்தேனே வெகுவாக
ஒரு நதியா வந்து கலந்தேன்
என்ன மூழ்கடிச்ச,ஆழியடி அச்சுவெல்ல அழகே
இது விதியா இல்ல மதியா உன் காதல் சொல்லி போயேன்
நீ தானே என் வாழ்க்க
பா பா பாப்ப பா பா பாப்ப பா
பா பா பா பா பா…
பா பா பாப்ப பா பா பாப்ப பா
பா பா பா பா பா.
Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.

Frequently Asked Questions (Lyrics)

Yenadi Penne lyrics full version?

You can read the full lyrics of "Yenadi Penne" in Tamil and English on AtoZLyric. The lyrics include translations, credits, and the official YouTube video.

Who is the singer of Yenadi Penne?

"Yenadi Penne" is beautifully sung by Abhijith Rao. Their voice brings life to the lyrics and music.

Who wrote and composed Yenadi Penne?

The lyrics were written by Sam C. S. and the music was composed by Sam C. S..

Where can I find Yenadi Penne lyrics in Tamil?

Find the complete lyrics of "Yenadi Penne" in Tamil here on AtoZLyric, including English transliterations (if available).

Is there an official video for Yenadi Penne?

Yes, the official music video is embedded above and was released on 2021-12-15.

Which album and language is Yenadi Penne from?

"Yenadi Penne" is part of the album "" and is sung in Tamil.

What is the genre and label of Yenadi Penne?

This track falls under the Love genre and was released by think music india.

About "Yenadi Penne" – Lyrics Meaning & Theme

"Yenadi Penne" is a Tamil track from the album "", sung by the immensely talented Abhijith Rao. The music, composed by Sam C. S., perfectly blends with the lyrics penned by Sam C. S..

The song dives into themes of Love. The poetic verses reflect real emotions that resonate with fans of Love music.

Released under the label think music india in 2021, the song continues to receive love across streaming platforms. Whether you're revisiting this track or discovering it for the first time, "Yenadi Penne" is an essential listen for fans of Tamil music.

Don't forget to share your favorite line from the lyrics in the comments or with your friends. Music connects us—and great lyrics stay with us forever.