Nanbane - Song Cover Image

Nanbane by singer Yuvan Shankar Raja, Madhushree Lyrics in Tamil

ArtistYuvan Shankar Raja, Madhushree
Album
LanguageTamil
MusicYuvan Shankar Raja
LyricistKavignar Vaali
Labelsony music india
GenrePlayful
Year2025
Starring
Release Date2025-03-27

Nanbane Sung by Yuvan Shankar Raja, Madhushree | Written by Kavignar Vaali

Nanbane lyrics in Tamil with official video. Sung by Yuvan Shankar Raja, Madhushree and written by Kavignar Vaali. Watch & read full lyrics online.
NANBANE SONG LYRICS IN TAMIL: 'நண்பனே' The song is sung by Yuvan Shankar Raja and Madhushree from the soundtrack album for the Tamil film Mankatha , directed by Venkat Prabhu, starring Ajith Kumar, Arjun Sarja, Trisha Krishnan and Lakshmi Rai. "NANBANE" is a Playful song, composed by Yuvan Shankar Raja , with lyrics written by Kavignar Vaali .
என் நண்பனே
என்னை எய்த்தாய் ஓ
என் பாவமாய் வந்து
வாய்த்தாய்
உன் போலவே
நல்ல நடிகன் ஓ
ஊா் எங்கிலும்
இல்லை ஒருவன்
பரத்கிரிக்.காம்
நல்லவர்கள்
யாரோ தீயவர்கள்
யாரோ கண்டு கொண்டு
கன்னி யாரும் காதல்
செய்வதில்லையே
கங்கை நதி
எல்லாம் கானல் நதி
என்று பிற்பாடு ஞானம்
வந்து லாபம் என்னவோ
காதல் என்பது
கனவு மாளிகை புரிந்து
கொள்ளடி என் தோழியே
உண்மைக் காதலை
நான் தேடிப்பார்கிறேன்
காணவில்லையே என்
தோழியே
வலக்கையை
பிடித்து வலக்கையில்
விழுந்தேன் வலக்கரம்
பிடித்து வலம் வர நினைத்தேன்
உறவெனும் கவிதை
உயிரினில் வரைந்தேன்
எழுதிய கவிதை ஏன்
முதல்வாி முதல்
முழுவதும் பிழை
விழிகளின் வழி
விழுந்தது மழை எல்லாம்
உன்னால்தான்
இதுவா உந்தன்
நியாயங்கள் எனக்கேன்
இந்த காயங்கள் கிழித்தாய்
ஒரு காதல் ஓவியம் ஓ
முருகன் முகம்
ஆறுதான் மனிதன் முகம்
நூறுதான் ஒவ்வொன்றும்
வேறு வேறு நிறமோ என்
நண்பனே என்னை எய்த்தாய்
காதல் வெல்லுமா
காதல் தோற்குமா யாரும்
அறிந்ததில்லையே என்
தோழியே
காதல் ஓவியம்
கிழிந்துபோனதா கவலை
ஏனடி இதுவும் கடந்திடும்
அடிக்கடி எனை
நீ அணைத்ததை அறிவேன்
அன்பென்னும் விளக்கை
அணைத்தது அறியேன்
புயல் வந்து
சாய்த்த மரம் ஒரு
விறகு உனக்கென
தெரியும்
என் இதயத்தில்
வந்து விழுந்தது இடி
இள மனம் எங்கும்
இருந்தது வலி
யம்மா யம்மா
உலகில் உள்ள
பெண்களே உரைப்பேன்
ஒரு பொன்மொழி காதல்
ஒரு கனவு மாளிகை ஓ ஓ
எதுவும் அங்கு
மாயம்தான் எல்லாம்
வர்ணஜாலம்தான்
நம்பாமல் வாழ்வதென்றும்
நலமே
காதல் என்பது
கனவு மாளிகை புரிந்து
கொள்ளடி என் தோழியே
உண்மைக் காதலை
நான் தேடிப்பார்கிறேன்
காணவில்லையே என்
தோழியே
En nanbanae
Ennai eithaai oh
En paavamaai
Vanthu vaaithaai
Un polavae
Nalla nadigan oh
Oor engilum
Illai oruvan
Nallavargal yaaro
Theeyavargal yaaro
Kandukondu kanni yaarum
Kaadhal seivathillayae
Gangai nathiyellam
Kaanal nathi endru
Pirpaadu gnyanam vanthu
Laabam ennavo
Kaadhal enbathu
Kanavu maaligai
Purinthu kolladi
En thozhiyae
Unmai kaadhalai
Naan thedi paarkiren
Kaanavillaiyae en thozhiyae
Valakaiyai pidithu
Valakaiyil vizhunthen
Valakaram pidithu
Valam vara ninaithen
Uravenum kavidhai
Uyirinil varainthen
Ezhuthiya kavidhai yen
Mudhal vari mudhal
Muzhuvathum pizhai
Vizhigalin vali
Vizhunthadhu mazhai
Ellam unnaal thaan
Idhuva undhan gnyangal
Enaken indha kaayangal
Kizhithaai oru kaadhal oviyam oh
Murugan mugam aaru thaan
Manithan mugam nooru thaan
Ovvondrum veru veru niramo
En nanbanae ennai eithaai
Kaadhal velluma
Kaadhal thorkuma
Yaarum arinthathillayae
En thozhiyae
Kaadhal oviyam
Kizhinthu ponatha
Kavalai yenadi
Idhuvum kadanthidum
atozlyric.com
Adikadi enai nee
Anaithathai ariven
Anbenum vilakai
Anaithadhu ariyen
Puyal vanthu saaitha
Maram oru viragu
Unakena theriyum
En idhayathil vanthu
Vizhunthadhu idi
Ela manam engum
Irunthadhu vali
Yamma yamma
Ulagil ulla pengalae
Uraipen oru ponmozhi
Kaadhal oru kanavu maaligai oh oh
Ethuvum angu maayam thaan
Ellam varnajaalam thaan
Nambamal vaazhvathendrum nalamae
Kaadhal enbathu
Kanavu maaligai
Purinthu kolladi
En thozhiyae
Unmai kaadhalai
Naan thedi paarkiren
Kaanavillaiyae en thozhiyae
Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.

Frequently Asked Questions (Lyrics)

Nanbane lyrics full version?

You can read the full lyrics of "Nanbane" in Tamil and English on AtoZLyric. The lyrics include translations, credits, and the official YouTube video.

Who is the singer of Nanbane?

"Nanbane" is beautifully sung by Yuvan Shankar Raja, Madhushree. Their voice brings life to the lyrics and music.

Who wrote and composed Nanbane?

The lyrics were written by Kavignar Vaali and the music was composed by Yuvan Shankar Raja.

Where can I find Nanbane lyrics in Tamil?

Find the complete lyrics of "Nanbane" in Tamil here on AtoZLyric, including English transliterations (if available).

Is there an official video for Nanbane?

Yes, the official music video is embedded above and was released on 2025-03-27.

Which album and language is Nanbane from?

"Nanbane" is part of the album "" and is sung in Tamil.

What is the genre and label of Nanbane?

This track falls under the Playful genre and was released by sony music india.

About "Nanbane" – Lyrics Meaning & Theme

"Nanbane" is a Tamil track from the album "", sung by the immensely talented Yuvan Shankar Raja, Madhushree. The music, composed by Yuvan Shankar Raja, perfectly blends with the lyrics penned by Kavignar Vaali.

The song dives into themes of Playful. The poetic verses reflect real emotions that resonate with fans of Playful music.

Released under the label sony music india in 2025, the song continues to receive love across streaming platforms. Whether you're revisiting this track or discovering it for the first time, "Nanbane" is an essential listen for fans of Tamil music.

Don't forget to share your favorite line from the lyrics in the comments or with your friends. Music connects us—and great lyrics stay with us forever.