Unna Partha

Unna Partha Lyrics

ArtistK. S. Chithra, Malaysia Vasudevan
Album
LanguageTamil
MusicIlaiyaraaja
LyricistVaali
Labelmusic studio
GenreLove
Year2025
Starring
Release Date2025-04-25

Sung by K. S. Chithra, Malaysia Vasudevan | Written by Vaali

Unna Partha lyrics in Tamil with official video. Sung by K. S. Chithra, Malaysia Vasudevan and written by Vaali. Watch & read full lyrics online.
Unna Partha lyrics in Tamil with official video. Sung by K. S. Chithra, Malaysia Vasudevan and written by Vaali. Watch & read full lyrics online.
உன்ன பார்த்த | UNNA PARTHA SONG LYRICS IN TAMIL: The song is recorded by K. S. Chithra and Malaysia Vasudevan from the Tamil film Adisaya Piravi , directed by S. P. Muthuraman. The film stars Rajinikanth, Kanaka and Sheeba Akashdeep in the lead role. The music of "UNNA PARTHA" song is composed by Ilaiyaraaja , while the lyrics are penned by Vaali .
தந்தனனா
அட செட்டப்னா இது தானா
ஆஅ ஆஅ ஆஅ
நல்லா இருக்கு புள்ள
ஹா ஹா ஆஅ
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்ம்
ஹான் ஹான் ஹான் ஹான்
ஒன்னப் பார்த்த நேரம்
ஒரு பாட்டெடுத்து பாட தோணும்
ஒன் கண்ணப் பார்த்த நேரம்
நல்லா வேலை வெட்டி செய்ய தோணும்
சேத்து மேல நாத்து போல
நாத்து மேல குளிர்க்காத்து போல
ஒன்னப் பார்த்த நேரம்
ஒரு பாட்டெடுத்து பாட தோணும்
ஒன் கண்ணப் பார்த்த நேரம்
நல்லா வேலை வெட்டி செய்ய தோணும்
சேத்து மேல நாத்து போல
நாத்து மேல குளிர்க்காத்து போல
பரத்கிரிக்.காம்
ஒன்னப் பார்த்த நேரம்
ஒரு பாட்டெடுத்து பாட தோணும்
ஒன் கண்ணப் பார்த்த நேரம்
நல்லா வேலை வெட்டி செய்ய தோணும்
ஒத்த விழியால பேசுற
ஒண்ணு ரெண்டு பாணம் வீசுற
சொப்பனத்தில் மூச்சு வாங்குற
சொல்ல முடியாம ஏங்குற
ஏனய்யா அந்த மாதிரி
ஏங்கணும் நடு ராத்திரி
தேனய்யா இந்த மாம்பழம்
தேவையா எடு சீக்கிரம்
அச்சமும் விட்டுத்தான் வந்துட்ட
சொச்சமும் எங்கிட்ட விட்டுட்ட
அதை விட்டு தள்ளு என்னக் கட்டிக்கொள்ளு
ஒன்னப் பார்த்த நேரம்
ஒரு பாட்டெடுத்து பாட தோணும் ஹேய்
ஒன் கண்ணப் பார்த்த நேரம்
நல்லா வேலை வெட்டி செய்ய தோணும்
ஹேய் சேத்து மேல நாத்து போல
நாத்து மேல குளிர்க்காத்து போல
ஒன்னப் பார்த்த நேரம்
ஒரு பாட்டெடுத்து பாட தோணும்
ஒன் கண்ணப் பார்த்த நேரம்
நல்லா வேலை வெட்டி செய்ய தோணும்
தென்னைமரக் கீத்து ஆடுது
தெக்குதெசை காத்து பாடுது
என்ன மெதுவாக தீண்டுது
உன்ன என்ன சேர தூண்டுது
ஆசைய அடைக் காக்குற
யாரையோ எதிர்ப்பாக்குற
காதல அள்ளி வீசுற
காளைய கட்டப் பாக்குற
என்னையா செய்யட்டும் பொண்ணு நான்
தூக்கத்த விட்டுது கண்ணுதான்
ஒரு வேகம் ஆச்சா ரொம்ப தாகம் ஆச்சா
ஒன்னப் பார்த்த நேரம்
ஹேய்
ஒரு பாட்டெடுத்து பாட தோணும்
ஒன் கண்ணப் பார்த்த நேரம்
நல்லா வேலை வெட்டி செய்ய தோணும்
சேத்து மேல நாத்து போல
நாத்து மேல குளிர்க்காத்து போல
ஒன்னப் பார்த்த நேரம்
ஒரு பாட்டெடுத்து பாட தோணும்
ஒன் கண்ணப் பார்த்த நேரம்
நல்லா வேலை வெட்டி செய்ய தோணும்
Thandha nannaaa
Ada setuppu na ithu dhaana
Aaaa aaa aaa
Nalla irukku pulla
Haa haa aaa
Hmm mm mm mmm
Haan haan haan haan
Onna paatha neram
Oru paatteduthu paada thonum
Ong kanna paatha neram
Nallaa vela vatti seiya thonum
Sethu mela naathu pola
Naathu mela kulir kaatha pola
Onna paatha neram
Oru paatteduthu paada thonum
Ong kanna paatha neram
Nallaa vela vatti seiya thonum
Sethu mela naathu pola
Naathu mela kulir kaatha pola
Onna paatha neram
Oru paatteduthu paada thonum
Ong kanna paatha neram
Nallaa vela vatti seiya thonum
Otha vizhiyaala pesura
Onnu rendu baanam veesura
Soppanathil moochu vaangura
Solla mudiyaama yengura
Yen aiyaa andha maadhiri
Yenganum nadu raathiri
Thaenaiyaa indha maambazham
Thevaiyaa edu seekkiram
Achamum vittu thaan vandhutta
Sochamum engitta vittutta
Adha vittu thallu enna katti kollu
Onna paatha neram
Oru paatteduthu paada thonum
Ong kanna paatha neram
Nallaa vela vatti seiya thonum
Ae sethu mela naathu pola
Naathu mela kulir kaatha pola
Onna paatha neram
Oru paatteduthu paada thonum
Ong kanna paatha neram
Nallaa vela vatti seiya thonum
Thenna mara keethu aadudhu
Thekku thesa kaathu paadudhu
Enna medhuvaaga theendudhu
Onna inai sera thoondudhu
Aasaiya adai kaakkura
Yaaraiyo yedhir paakkura
Kaadhala alli veesura
Kaalaiya katta paakkura
Ennaiyaa seiyattum ponnu naan
Thookkatha vittadhu kannu thaan
Oru vegamaachaa romba dhaagamaachaa
atozlyric.com
Onna paatha neram
Hei
Oru paatteduthu paada thonum
Ong kanna paatha neram
Nallaa vela vatti seiya thonum
Sethu mela naathu pola
Naathu mela kulir kaatha pola
Onna paatha neram
Oru paatteduthu paada thonum
Ong kanna paatha neram
Nallaa vela vatti seiya thonum
Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.

Frequently Asked Questions (Lyrics)

Where can I read the full lyrics of Unna Partha?

You can read the full lyrics of "Unna Partha" in Tamil and English on AtoZLyric. The lyrics are provided along with translations, track credits, and the official YouTube video.

Who is the singer of Unna Partha?

"Unna Partha" is beautifully sung by K. S. Chithra, Malaysia Vasudevan. Their voice adds soul to the lyrics and music.

Who wrote and composed the lyrics of Unna Partha?

The lyrics of "Unna Partha" were penned by Vaali and composed by Ilaiyaraaja.

Where can I get the lyrics of Unna Partha in Tamil language?

You can find the complete lyrics of "Unna Partha" in Tamil right here on AtoZLyric. Our platform offers both the original Tamil lyrics and English transliterations (if available), making it easier to understand and enjoy the meaning of the song.

Is there an official video for Unna Partha?

Yes! The official music video of "Unna Partha" is embedded above. You can watch it directly or on YouTube. Released on 2025-04-25, it captures the spirit of the song.

Which album and language does Unna Partha belong to?

The song "Unna Partha" belongs to the album "" and is performed in the Tamil language.

What is the genre and label of Unna Partha?

"Unna Partha" falls under the Love genre and is officially released by music studio. The track is available for streaming and lyrics on AtoZLyric.com.

About "Unna Partha" – Lyrics Meaning & Theme

"Unna Partha" is a Tamil track from the album "", sung by the immensely talented K. S. Chithra, Malaysia Vasudevan. The music, composed by Ilaiyaraaja, perfectly blends with the lyrics penned by Vaali.

The song dives into themes of Love. The poetic verses reflect real emotions that resonate with fans of Love music.

Released under the label music studio in 2025, the song continues to receive love across streaming platforms. Whether you're revisiting this track or discovering it for the first time, "Unna Partha" is an essential listen for fans of Tamil music.

Don't forget to share your favorite line from the lyrics in the comments or with your friends. Music connects us—and great lyrics stay with us forever.