Weekend Sung by Kaushik Krish | Written by Ku. Karthik
Weekend lyrics in Tamil with official video. Sung by Kaushik Krish and written by Ku. Karthik. Watch & read full lyrics online.
வீக்கெண்ட், WEEKEND TAMIL LYRICS is recorded by Kaushik Krish from Sony Music South label. The music of "WEEKEND" song is composed by Vijay Vicky (V2) , while the lyrics are penned by Ku. Karthik .
Yela yela yela yekkachakkam aagi pochu
Tension podhum
Thaan moolai moolai moolai moolaikkulla verthu pochu
Vehnam podhum
Eppa eppa eppa eppa namma vaazhurathu
Sollu neeyum
Thaan yengi yengi yengi ethanai naal thaangurathu
Aiyyo podhum
atozlyric.com
Currency note-u
Adhukku inga saave illai
Adhu thaan thedi
Naama inga sagurathu vegurathu romba kodumai
Stress-eh yethi suththurathu thevai illai
Weekend mattum break-u yedu
Ishthamthukku panam pannalam, sollu
Yaar sonnalum nikkatha nee orama
Kai kaala kattatha kattathama
Aadama paadama sandhosama, vaa ma
Yaar sollukum support-u nee illai ma
Vai poththi nikkatha nikkathama
Un life-ah kondadu kondaduma, vaa ma
Daily duty paakum antha moon-eh paaru
Maasam one day party kelambum kathaiya nee kelu
Season kooda varushamthula naalu varuthe
Manasa mella kaaya vaikkum
Summer-ah nee thallu vittatha nee allu
Vaa life-u’ku eppothum u-turn illai
Vayasu inga ponale return illai
Speed-ah nee ootti mudikkathama, vaa ma
Nee hard work panni thaan laabam illai
Smart-ah nee yosicha thappe illai
Ippo nee miss panna pinnala feel thaan ma
Adanji kidantha siragadikka chance-eh illai
Kootta thorantha poga vazhi thooram ellam namakke thaan
Usura inga save pannikka locker illai
Unnai neeyum free pannikka
Vaazhum bodhe konjam sorgamtha paapome
Yela yela yela yekkachakkam aagi pochu
Tension podhum
Thaan moolai moolai moolai moolaikkulla verthu pochu
Vehnam podhum
Eppa eppa eppa eppa namma vaazhurathu
Sollu neeyum
Thaan yengi yengi yengi ethanai naal thaangurathu
Aiyyo podhum
Currency note-u
Adhukku inga saave illai
Adhu thaan thedi
Naama inga sagurathu vegurathu romba kodumai
Stress-eh yethi suththurathu thevai illai
Weekend mattum break-u yedu
Ishthamthukku panam pannalam, sollu.
ஏல ஏல ஏல எக்கச்சக்கம் ஆகிப் போச்சு
டென்சன் போதும்ம்
மூளை மூளை மூளை மூளைக்குள்ள வெந்து போச்சு
வேணாம் போதும்ம்
எப்ப எப்ப எப்ப எப்ப நாம வாழுறது
சொல்லு நீ யும்
எங்க எங்க எத்தன நாள் வாழுறது
அய்யோ போதும்
கரண்சி நோட்டு
அதுக்கு இங்க சாவே இல்ல
அத தான் தேடி
நாம இங்க சாகுறது வேகுறது ரொம்ப கொடுமை
பரத்கிரிக்.காம்
ப்ரஸ்சர் ஏத்தி சுத்துறது தேவை இல்ல
வீக்கெண்ட் மட்டும் ப்ரேக்க எடு
இஷ்ட்டத்துக்கு பஃண்ணு பண்ணலாம் சொல்லு
யார் சொன்னாலும் நிக்காத நீ ஓரமா
கேக்காத கண்டாத கண்டதம்மா
ஆடாம பாடாம சந்தோசமா? வா வா
யார் சொல்லுக்கும் சல்பட்டு நீயில்லமா
வாய் பொத்தி நிக்காத நிக்காதம்மா
மூளைக்குள் கொண்டாடு கொண்டாடு மா வா வா
டெய்லி டியூட்டி பாக்கும் அந்த மூண் அ பாரு
மாசம் ஒன் டேய் பார்ட்டி பண்ண கெளம்பும் கதைய நீ கேளு
சீசன் கூட வருசத்துல நாலு வருதே
மனச மெல்ல காயவைக்கும்
சம்மர்ர நீ தள்ளு விண்டர்ர நீ அள்ளு
வாலிபுக்கு எப்போதும் யூட்டர்ண் இல்ல
வயசெங்க போனாலும் ரிட்டர்ண் இல்ல
ஸ்பீடா நீ ஓட்டி நீ நிக்காதம்மா வா வா
நீ ஹார்டு வொர்க் பண்ணிதான் இலாபம் இல்ல
ஸ்மார்ட் வொர்க்கா நீ யோசிச்சா தப்பே இல்ல
இப்போ நீ பிக்ஸ் பண்ணல பின்னால பீல் தான்மா
அடைச்சு கெடந்தா செறகடிக்க சான்ஸே இல்ல
கூட்ட தொறந்தா போறவழி தூரம் எல்லாம் நமக்கே தான்
உசுர இங்க சிறைபிடிக்க லாக்கர் இல்ல
உன்ன நீயும் ஃப்ரீ பண்ணிக்க
வாழும் போதே சொர்க்கத்த பாப்போமே
ஏல ஏல ஏல எக்கச்சக்கம் ஆகிப் போச்சு
டென்சன் போதும்ம்
மூளை மூளை மூளை மூளைக்குள்ள வெந்து போச்சு
வேணாம் போதும்ம்
எப்ப எப்ப எப்ப எப்ப நாம வாழுறது
சொல்லு நீ யும் தான்
எங்க எங்க எத்தன நாள் வாழுறது
அய்யோ போதும்
கரண்சி நோட்டு
அதுக்கு இங்க சாவே இல்ல
அத தான் தேடி
நாம இங்க சாகுறது வேகுறது ரொம்ப கொடுமை
ப்ரஸ்சர் ஏத்தி சுத்துறது தேவை இல்ல
வீக்கெண்ட் மட்டும் ப்ரேக்க எடு
இஷ்ட்டத்துக்கு பஃண்ணு பண்ணலாம் சொல்லு.
Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
Frequently Asked Questions (Lyrics)
Weekend lyrics full version?
You can read the full lyrics of "Weekend" in Tamil and English on AtoZLyric. The lyrics include translations, credits, and the official YouTube video.
Who is the singer of Weekend?
"Weekend" is beautifully sung by Kaushik Krish. Their voice brings life to the lyrics and music.
Who wrote and composed Weekend?
The lyrics were written by Ku. Karthik and the music was composed by Vijay Vicky (V2).
Where can I find Weekend lyrics in Tamil?
Find the complete lyrics of "Weekend" in Tamil here on AtoZLyric, including English transliterations (if available).
Is there an official video for Weekend?
Yes, the official music video is embedded above and was released on 2021-07-15.
Which album and language is Weekend from?
"Weekend" is part of the album "" and is sung in Tamil.
What is the genre and label of Weekend?
This track falls under the Dance genre and was released by sony music south.
About "Weekend" – Lyrics Meaning & Theme
"Weekend" is a Tamil track from the album "", sung by the immensely talented Kaushik Krish. The music, composed by Vijay Vicky (V2), perfectly blends with the lyrics penned by Ku. Karthik.
The song dives into themes of Dance. The poetic verses reflect real emotions that resonate with fans of Dance music.
Released under the label sony music south in 2021, the song continues to receive love across streaming platforms. Whether you're revisiting this track or discovering it for the first time, "Weekend" is an essential listen for fans of Tamil music.
Don't forget to share your favorite line from the lyrics in the comments or with your friends. Music connects us—and great lyrics stay with us forever.