Vaa Vaa En Thalaiva - Song Cover Image

Vaa Vaa En Thalaiva by singer Unnikrishnan K, Harini Lyrics in Tamil

ArtistUnnikrishnan K, Harini
Album
LanguageTamil
MusicDeva
LyricistVairamuthu
Labelpyramid music
GenreRomantic
Year2025
Starring
Release Date2025-03-02

Vaa Vaa En Thalaiva Sung by Unnikrishnan K, Harini | Written by Vairamuthu

Vaa Vaa En Thalaiva lyrics in Tamil with official video. Sung by Unnikrishnan K, Harini and written by Vairamuthu. Watch & read full lyrics online.
'வா வா என் தலைவா' | VAA VAA EN THALAIVA SONG LYRICS IN TAMIL: The song "Vaa Vaa En Thalaiva" is sung by Unnikrishnan K and Harini from Karthik, Roja and Kausalya starrer Tamil film Sandhitha Velai , directed by Ravichandran. VAA VAA EN THALAIVA song was composed by Deva , with lyrics written by Vairamuthu .
வா வா என்
தலைவா வந்துவிடு
என் தலைவா வா வா
என் தலைவா
தலையணையை
பங்கிடவா
மல்லிகையின்
மடலுக்குள்ளே மர்ம
கதைதான் இருக்கு
மர்மக்கதை படிப்பதற்கு
இருட்டுக்குள்ளும் வழி
இருக்கு
பூவே உன் கதவுகள்
எல்லாம் பூட்டிதான் கிடக்கு
பத்து விரல் சாவி எல்லாம்
என் வசம் இருக்கு
வா வா என்
தலைவா வந்துவிடு
என் தலைவா
நெஞ்சில் ஒரு துளி
இடமில்லையா நீயே
வழங்கிட மனமில்லையா
வேருக்கும் மண்ணுக்கும்
இடைவெளியா உரிமை
எனக்கில்லையா
காகித பூமி நான்
இல்லையா தருகிற மேகம்
நீ இல்லையா பூமியின்
மர்மங்கள் நனைத்திடையா
பூக்கள் மலர்திடையா
அழகின் மொத்தம்
நான் அணைக்க ஆயிரம்
கைகள் வேண்டுமடி தலைவி
சூரிய தாகம் தீரும்
வழி சுந்தர பானம் அள்ளி
குடி தலைவா
கூடலிலே பெண்ணின்
கண்கள் மூடியே கிடக்கு
கோடுகளை தாண்டும்
செய்கை சம்மதம் அதற்கு
காற்றில் ஒலிகள்
மிதக்கும் வரை கடலில்
ஒரு துளி இருக்கும் வரை
காலத்தின் கடை நொடி
கரையும் வரை கண்ணா
கலந்திருப்போம்
சுற்றும் உலகம்
நிற்கும் வரை சூரிய
குமுழி உடையும் வரை
வானம் வயதாகி உதிரும்
வரை கண்ணே
இணைந்திருப்போம்
உதடுகள் கொண்டு
வெட்கம் துடைத்து உயிரே
என்னை வழி நடத்து தலைவா
எதில் எதில் சுகம் என்று
அறிவுறுத்து அதில் அதில் கொண்டு
என்னை நிலைநிறுத்து தலைவி
கட்டில் மீது
விளக்கின் கண்கள்
மூடுதல் எதற்கு
இல்வழக்கில்
சாட்சி இல்லை என்று
செய்வதற்கு
வா வா என்
தலைவா வந்துவிடு
என் தலைவா வா வா
என் தலைவா
தலையணையை
பங்கிடவா
மல்லிகையின்
மடலுக்குள்ளே மர்ம
கதைதான் இருக்கு
மர்மக்கதை படிப்பதற்கு
இருட்டுக்குள்ளும் வழி
இருக்கு
ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்
Vaa vaa en thalaiva
Vandhuvidu en thalaiva
Vaa vaa en thalaiva
Thalaianaiyai pangidavaa
Malligayin madalukullae
Marmakadhaidhaan irukku
Marmakadhai padipadharkku
Iruttukullum vazhi irukku
Poovae un kadhavugal ellaam
Poottithaan kidakku
Pathu viral saavi ellaam
En vasam irukku
Vaa vaa en thalaiva
Vandhuvidu en thalaiva
Nenjil oru thuli idamillaya
Neeyae vazhangida manamillaya
Verukkum mannukkum idaiveliya
Urimai ennakillaiyaa
Kaaigitha bhoomi naanillaiya
Tharugira megam neeillaiya
Bhoomiyin marmangal nanaithidaiyaa
Pookkal malarthidaiyaa
Azhagin motham naan anaikka
Aayiram kaigal vendumadi thalaivi
Suriya thaagam theerum vazhi
Sundara baanam alli kudi thalaivaa
Koodalilae pennin kangal
Moodiyae kidakku
Kodugalai thaandum seigai
Sammadham adharkku
Kaatril oligal midhakkum varai
Kadalil oru thuli irukkumvarai
Kaalathin kadainodi karaiyumvarai
Kanna kalandhirupom
Sutrum ulagam nirkum varai
Suriya kumuzhi udaiyum varai
Vaanam vayadhaagi udhirum varai
Kannae innaindhiruppom
Udhadugal kondu vetkam thudaithu
Uyirae ennai vazhi nadathu thalaivaa
Edhil edhil sugam endru arivuruthu
Adhi adhil kondu ennai nilai niruthu thalaivi
Kattil meedhu vilakkin kangal
Moodudhal edharkku
Ilvazhakil saatchi illai
Endru seivadharkku
Vaa vaa en thalaiva
Vandhuvidu en thalaiva
Vaa vaa en thalaiva
Thalaianaiyai pangidavaa
Malligayin madalukullae
Marmakadhaidhaan irukku
Marmakadhai padipadharkku
Iruttukullum vazhi irrukku
Mmm mmm mmm mm
Mmm mmm mmm mm
Mmm mmm mmm mm
Mmm mmm mmm mm
Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.

Frequently Asked Questions (Lyrics)

Vaa Vaa En Thalaiva lyrics full version?

You can read the full lyrics of "Vaa Vaa En Thalaiva" in Tamil and English on AtoZLyric. The lyrics include translations, credits, and the official YouTube video.

Who is the singer of Vaa Vaa En Thalaiva?

"Vaa Vaa En Thalaiva" is beautifully sung by Unnikrishnan K, Harini. Their voice brings life to the lyrics and music.

Who wrote and composed Vaa Vaa En Thalaiva?

The lyrics were written by Vairamuthu and the music was composed by Deva.

Where can I find Vaa Vaa En Thalaiva lyrics in Tamil?

Find the complete lyrics of "Vaa Vaa En Thalaiva" in Tamil here on AtoZLyric, including English transliterations (if available).

Is there an official video for Vaa Vaa En Thalaiva?

Yes, the official music video is embedded above and was released on 2025-03-02.

Which album and language is Vaa Vaa En Thalaiva from?

"Vaa Vaa En Thalaiva" is part of the album "" and is sung in Tamil.

What is the genre and label of Vaa Vaa En Thalaiva?

This track falls under the Romantic genre and was released by pyramid music.

About "Vaa Vaa En Thalaiva" – Lyrics Meaning & Theme

"Vaa Vaa En Thalaiva" is a Tamil track from the album "", sung by the immensely talented Unnikrishnan K, Harini. The music, composed by Deva, perfectly blends with the lyrics penned by Vairamuthu.

The song dives into themes of Romantic. The poetic verses reflect real emotions that resonate with fans of Romantic music.

Released under the label pyramid music in 2025, the song continues to receive love across streaming platforms. Whether you're revisiting this track or discovering it for the first time, "Vaa Vaa En Thalaiva" is an essential listen for fans of Tamil music.

Don't forget to share your favorite line from the lyrics in the comments or with your friends. Music connects us—and great lyrics stay with us forever.