Thoduvanandhaa by singer Nakul Abhyankar Lyrics in Tamil
Artist
Nakul Abhyankar
Album
Language
Tamil
Music
Mickey J Meyer
Lyricist
Soundararajan K
Label
saregama tamil
Genre
Love
Year
2021
Starring
Release Date
2021-12-08
Thoduvanandhaa Sung by Nakul Abhyankar | Written by Soundararajan K
Thoduvanandhaa lyrics in Tamil with official video. Sung by Nakul Abhyankar and written by Soundararajan K. Watch & read full lyrics online.
'தொடுவானந்தா' | THODUVANANDHAA SONG LYRICS IN TAMIL: The song "Thoduvanandhaa" is sung by Nakul Abhyankar from Nani, Sai Pallavi, Krithi Shetty and Madonna Sebastian starrer Tamil film Shyam Singha Roy , directed by Rahul Sankrityan. THODUVANANDHAA song was composed by Mickey J Meyer , with lyrics written by Soundararajan K .
Dum daka dum daka dum daka dum
Dum daka dum daka dum daka dum
Dum daka dum daka dum daka dum
Dum daka dum daka dum daka dum
Thoduvanan thaan kodai saayudhae
Oru nesam thaan kaiya korthidudhae
Oo dhoorama… Oo pogalaam
Oo meghama… Oo maaralam
Ini manam polae damakku damakku
Ini manam polae damakku damakku
Indha man melae damakku damakku
Indha man melae
Nee uraiyadu vidiya vidiya
Oor kadhai pesu neraiya neraiya
Indha raamuzhusum nelavum eriyum
Ada orangadhae
Dum daka dum daka dum daka dum
Dum daka dum daka dum daka dum
Dum daka dum daka dum daka dum
Dum daka dum daka dum daka dum
Oo sakkarai kattiya maarudhae nodi
Akkarai kottura manasa nee pidi
Nenjila muzhakkira aasai kaathula yeri
Oonjalum aadiduthae
Rekkaiya kattudhae kattudhae nodi
Minnala vettudhae vettudhae vizhi
Minmini vaarthayai pesi iru usir engo
Oorvalam poyidudhae
Adi kaadhalin kannula rendumae maattidudhae
Puriyaadha uravaaga nee usir kaattil pookkura
Nodiyerum vizhagaadha or ninaippaaga maarura
Karaiyera therinjaalum naan unakkulla muzhguren
Indha kaalam neezhuma
Vazhikaatti povuma
Ada engudhae engudhae paarvaiyil kekkuthen
Vaanjaiya poonkuruvi
Adai koondai vittu thaan oru koodu kattudhae
Atha mellama mellama aadudhae aadudhae
Innoru bhoomiya kaattidudhae
Adhil uraiyadu vidiya vidiya
Oor kadhai pesu neraiya neraiya
Indha raamuzhusum nelavum eriyum
Ada orangadhae
Dum daka dum daka dum daka dum
Dum daka dum daka dum daka dum
Dum daka dum daka dum daka dum
Dum daka dum daka dum daka dum
Marudhani sevappasga nee nirangootti pogura
Thavamedhum kodukkaadha or varam pola serura
Enakkae dhaan theriyama naan unakkulla vaazhuren
Indha koothu inikudhu
Thannai thanae marakkudhu
Idhu enanu enanu yaarukku theriyumo
Yaar senja mandhiramo
Nijamaaga nizhaikkuma
Kanavaagi kalaiyuma
Andha rendukkum mathiyil
Sikkudhae sokkudhae saththam illama sokidudhae
Ini manam polae damakku damakku
Ini manam polae damakku damakku
Indha man melae damakku damakku
Indha man melae
Athil uraiyaadu vidiya vidiya
Oor kadhai pesu neraiya neraiya
Indha raamuzhusum nelavum eriyum
Ada orangadhae.
டம் டகா டம் டகா டம் டகா டம்
டம் டகா டம் டகா டம் டகா டம்
டம் டகா டம் டகா டம் டகா டம்
டம் டகா டம் டகா டம் டகா டம்
தொடுவானந்தா கொடசாயுதே
ஒரு நேசந்தான் கைய கோத்திடுதே
ஓ ஹோ ஹோ தூரமா
ஓ ஹோ ஹோ போகலாம்
ஓ ஹோ ஹோ மேகமா
ஓ ஹோ ஹோ மாறலாம்
இனி மனம் போலே டமக்கு டமக்கு
இனி மனம் போலே டமக்கு டமக்கு
இந்த மண் மேலே டமக்கு டமக்கு
இந்த மண்மேலே
நீ உரையாடி விடிய விடிய
ஊர் கத பேசு நிறைய நிறைய
இந்த ரா முழுசும் நிலவு எரியும்
அட உறங்காதே
டும்டக்கு டும்டக்கு டும்டக்கு டும் டும்
டும்டக்கு டும்டக்கு டும்டக்கு டும் டும்
டும்டக்கு டும்டக்கு டும்டக்கு டும் டும்
டும்டக்கு டும்டக்கு டும்டக்கு டும் டும்
ஓ சக்கர கட்டியா மாறுதே நொடி
அக்கறை கட்டுர மனச நீ பிடி
நெஞ்சுல மொளைக்குர ஆச காத்துல ஏறி
ஊஞ்சல் ஆடுதே
ரெக்கைய கட்டுதே கட்டுதே நொடி
மின்னல வெட்டுதே வெட்டுதே விழி
மின்மினி வார்த்தைய பேசி
இரு உசிர் எங்கோ ஊர்வலம் போயிடுதே
அட காதலின் கண்ணுல ரெண்டுமே மாட்டிடுதே
புரியாத உறவாக நீ உசிர்காட்டில் பூக்குற
நொடியேனும் விளகாத ஓர் நினைப்பாக மாறுற
கரையேற தெரிஞ்சாலும் நான் உனக்குள்ள மூல்குகிறேன்
இந்த காலம் நீளுமா
வழிகாட்டி போவுமா
அட ஏங்குதே ஏங்குதே பார்வையில் கேக்குதே
வாஞ்சையா பூங்குருவி
அடகூண்டை விட்டுத்தான் ஒரு கூடு கட்டுதே
அது மெல்லமா மெல்லமா ஆடுதே ஆடுதே
இன்னோரு பூமிய காட்டிடுதே
அதில் உரையாடு விடிய விடிய
ஊர்கதை பேசு நெறய நெறய
இந்த ரா முழுசும் நிலவு எரியும்
அட உறங்காதே
டும்டக்கு டும்டக்கு டும்டக்கு டும் டும்
டும்டக்கு டும்டக்கு டும்டக்கு டும் டும்
டும்டக்கு டும்டக்கு டும்டக்கு டும் டும்
டும்டக்கு டும்டக்கு டும்டக்கு டும் டும்
atozlyric.com
மருதாணி சிவப்பாக நீ நிறங்கூட்டி போகுற
தவமேதும் கொடுக்காத ஓர் வரம்போல சேருற
எனக்கேதான் தெரியாம நா உனக்குள்ள வாழுறேன்
இந்த கூத்து இனிக்கிது
தன்னத்தானே மறக்குது
இது என்னது என்னது யாருக்கு தெரியுமோ
யார் செஞ்ச மந்திரமோ
நிஜமாக நிலைக்குமா
கனவாகி கலையுமா
அந்த ரெண்டுக்கும் மத்தியில்
சிக்குதே சொக்குதே சத்தமில்லாம சொக்கிடுதே
இனி மனம் போலே டமக்கு டமக்கு
இனி மனம் போலே டமக்கு டமக்கு
இந்த மண் மேலே டமக்கு டமக்கு
இந்த மண்மேலே
அட உரையாடு விடிய விடிய
ஊர் கத பேசு நிறைய நிறைய
இந்த ரா முழுசும் நிலவு எரியும்
அட உறங்காதே.
Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
Frequently Asked Questions (Lyrics)
Thoduvanandhaa lyrics full version?
You can read the full lyrics of "Thoduvanandhaa" in Tamil and English on AtoZLyric. The lyrics include translations, credits, and the official YouTube video.
Who is the singer of Thoduvanandhaa?
"Thoduvanandhaa" is beautifully sung by Nakul Abhyankar. Their voice brings life to the lyrics and music.
Who wrote and composed Thoduvanandhaa?
The lyrics were written by Soundararajan K and the music was composed by Mickey J Meyer.
Where can I find Thoduvanandhaa lyrics in Tamil?
Find the complete lyrics of "Thoduvanandhaa" in Tamil here on AtoZLyric, including English transliterations (if available).
Is there an official video for Thoduvanandhaa?
Yes, the official music video is embedded above and was released on 2021-12-08.
Which album and language is Thoduvanandhaa from?
"Thoduvanandhaa" is part of the album "" and is sung in Tamil.
What is the genre and label of Thoduvanandhaa?
This track falls under the Love genre and was released by saregama tamil.
About "Thoduvanandhaa" – Lyrics Meaning & Theme
"Thoduvanandhaa" is a Tamil track from the album "", sung by the immensely talented Nakul Abhyankar. The music, composed by Mickey J Meyer, perfectly blends with the lyrics penned by Soundararajan K.
The song dives into themes of Love. The poetic verses reflect real emotions that resonate with fans of Love music.
Released under the label saregama tamil in 2021, the song continues to receive love across streaming platforms. Whether you're revisiting this track or discovering it for the first time, "Thoduvanandhaa" is an essential listen for fans of Tamil music.
Don't forget to share your favorite line from the lyrics in the comments or with your friends. Music connects us—and great lyrics stay with us forever.