Vaa Vaa En Devadhai by singer Madhu Balakrishnan Lyrics in Tamil
Artist
Madhu Balakrishnan
Album
Language
Tamil
Music
Vidyasagar
Lyricist
Vairamuthu
Label
sonymusicsouthvevo
Genre
Playful
Year
2025
Starring
Release Date
2025-05-30
Vaa Vaa En Devadhai Sung by Madhu Balakrishnan | Written by Vairamuthu
Vaa Vaa En Devadhai lyrics in Tamil with official video. Sung by Madhu Balakrishnan and written by Vairamuthu. Watch & read full lyrics online.
VAA VAA EN DEVADHAI SONG LYRICS IN TAMIL: Vaa Vaa En Devadhai (வா வா என் தேவதையே) is a Tamil song from the film Abhiyum Naanum , starring Prakash Raj, Trisha, Aishwarya and Ganesh Venkatraman, directed by Radha Mohan. "VAA VAA EN DEVADHAI" song was composed by Vidyasagar and sung by Madhu Balakrishnan , with lyrics written by Vairamuthu .
வா வா என்
தேவதையே பொன்
வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா
வா வா என்
தேவதையே பொன்
வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா
வான் மிதக்கும்
கண்களுக்கு மயில்
இறகால் மையிடவா
மார்புதைக்கும் கால்களுக்கு
மணி கொலுசு நான் இடவா
வா வா என்
தேவதையே பொன்
வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா
செல்வ மகள் அழுகை
போல் ஒரு சில்லென்ற சங்கீதம்
கேட்டதில்லை
பொன் மகளின்
புன்னகைப்போல் யுக
பூக்களுக்கு புன்னகைக்க
தெரியவில்லை
என் பிள்ளை
எட்டு வைத்த நடையை
போல எந்த இலக்கண
கவிதையும் நடந்ததில்லை
முத்துக்கள்
தெறிக்கின்ற மழலை
போல ஒரு முந்நூறு
மொழிகளில் வார்த்தை
இல்லை
தந்தைக்கும்
தாய் அமுதம் சுரந்ததம்மா
என் தங்கத்தை மார்போடு
அணைக்கையிலே
வா வா என்
தேவதையே பொன்
வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா
பிள்ளை நிலா
பள்ளி செல்ல அவள்
கையோடு என் இதயம்
துடிக்கக் கண்டேன்
தெய்வ மகள்
தூங்கயிலே சில
தெய்வங்கள் தூங்குகின்ற
அழகை கண்டேன்
சிற்றாடை கட்டி
அவள் சிரித்த போது என்னை
பெற்றவள் சாயல் என்று
பேசிக்கொண்டேன்
மேல்நாட்டு ஆடை
கட்டி நடந்த போது இவள்
மீசை இல்லாத மகன்
என்று சொன்னேன்
பெண் பிள்ளை
தனியறை புகுந்ததிலே
ஒரு பிரிவுக்கு ஒத்திகையை
பார்த்துக் கொண்டேன்
வா வா என்
தேவதையே பொன்
வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா
வா வா என்
தேவதையே பொன்
வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா
வான் மிதக்கும்
கண்களுக்கு மயில்
இறகால் மையிடவா
மார்புதைக்கும் கால்களுக்கு
மணி கொலுசு நான் இடவா
Vaa vaa en devathaiyae
Pon vaai pesum thaaragaiyae
Poi vaazhvin pooranamae
Penn poovae vaa
Vaa vaa en devathaiyae
Pon vaai pesum thaaragaiyae
Poi vaazhvin pooranamae
Penn poovae vaa
Vaan mithakkum kangalukku
Mayiliragaal maii idava
Maarbuthaikkum kaalgalukku
Mani kolusu naan idava
Vaa vaa en devathaiyae
Pon vaai pesum thaaragaiyae
Poi vaazhvin pooranamae
Penn poovae vaa
Selva magal
Alughaip pol
Oru sillendra
Sangeetham ketathillai
Pon magalin punnagai pol
Yuga pookkalukku
Punnaigaikka
Theriyavillai
En pillai ettu vaitha
Nadaiyai pola
Endha ilakkana kavithaiyum
Nadantha thillai
Muthukkal therikindra
Mazhalai pola
Oru munnooru
Mozhigalil vaarthai illai
Thanthaikkum thaai
Amutham suranthathamma
En thangathai maarbodu
Anaikkaiyilae
Vaa vaa en devathaiyae
Pon vaai pesum thaaragaiyae
Poi vaazhvin pooranamae
Penn poovae vaa
Pillai nila palli sella
Aval kaiyodu en idhayam
Thudikka kanden
Deiva magal thoongayilae
Sila deivangal
Thoongugindra
Azhagai kanden
Sitraadai katti aval
Siritha pothu ennai
Petraval saayal endru
Pesi konden
Mel naattu aadai katti
Nadantha pothu ival
Meesai illatha
Magan endru sonnen
Penn pillai
Thani arai pugunthathilae
Oru pirivukku othigaiyai
Paarthu konden
{vaa vaa en devathaiyae
Pon vaai pesum thaaragaiyae
Poi vaazhvin pooranamae
Penn poovae vaa
Vaa vaa en devathaiyae
Pon vaai pesum thaaragaiyae
Poi vaazhvin pooranamae
Penn poovae vaa
Vaan mithakkum kangalukku
Mayiliragaal maii idava
Maarbuthaikkum kaalgalukku
Mani kolusu naan idava
Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
Frequently Asked Questions (Lyrics)
Vaa Vaa En Devadhai lyrics full version?
You can read the full lyrics of "Vaa Vaa En Devadhai" in Tamil and English on AtoZLyric. The lyrics include translations, credits, and the official YouTube video.
Who is the singer of Vaa Vaa En Devadhai?
"Vaa Vaa En Devadhai" is beautifully sung by Madhu Balakrishnan. Their voice brings life to the lyrics and music.
Who wrote and composed Vaa Vaa En Devadhai?
The lyrics were written by Vairamuthu and the music was composed by Vidyasagar.
Where can I find Vaa Vaa En Devadhai lyrics in Tamil?
Find the complete lyrics of "Vaa Vaa En Devadhai" in Tamil here on AtoZLyric, including English transliterations (if available).
Is there an official video for Vaa Vaa En Devadhai?
Yes, the official music video is embedded above and was released on 2025-05-30.
Which album and language is Vaa Vaa En Devadhai from?
"Vaa Vaa En Devadhai" is part of the album "" and is sung in Tamil.
What is the genre and label of Vaa Vaa En Devadhai?
This track falls under the Playful genre and was released by sonymusicsouthvevo.
About "Vaa Vaa En Devadhai" – Lyrics Meaning & Theme
"Vaa Vaa En Devadhai" is a Tamil track from the album "", sung by the immensely talented Madhu Balakrishnan. The music, composed by Vidyasagar, perfectly blends with the lyrics penned by Vairamuthu.
The song dives into themes of Playful. The poetic verses reflect real emotions that resonate with fans of Playful music.
Released under the label sonymusicsouthvevo in 2025, the song continues to receive love across streaming platforms. Whether you're revisiting this track or discovering it for the first time, "Vaa Vaa En Devadhai" is an essential listen for fans of Tamil music.
Don't forget to share your favorite line from the lyrics in the comments or with your friends. Music connects us—and great lyrics stay with us forever.