Poda Poda - Song Cover Image

Poda Poda by singer Pradeep Kumar Lyrics in Tamil

ArtistPradeep Kumar
Album
LanguageTamil
MusicSanthosh Narayanan
LyricistVivek
Labelt-series tamil
GenreLove
Year2025
Starring
Release Date2025-02-07

Poda Poda Sung by Pradeep Kumar | Written by Vivek

Poda Poda lyrics in Tamil with official video. Sung by Pradeep Kumar and written by Vivek. Watch & read full lyrics online.
PODA PODA SONG LYRICS: The song is sung by Pradeep Kumar from the soundtrack album for the Tamil film Irudhi Suttru , directed by Sudha Kongara, starring R. Madhavan and Ritika Singh. "PODA PODA" song was composed by Santhosh Narayanan , with lyrics written by Vivek .
சிடு சிடு சினம்
சீறும் மனம் எதிர்ப்புகள்
வரும் முறைத்துக்
கடக்கிறேன்
கடு கடு முகம்
காயும் ரத்தம் கொதி
கொதித்திடும் வேகம்
எடுக்கிறேன்
பணிந்து நடக்கும்
அடிமை இல்லை
தன்மானமே மானம்
இதயம் மறைக்கும்
உடைகள் இல்லை
நிர்வாணமாய் மானம்
போடா போடா
என்னைக் கட்டும்
விலங்கில்லை ஓ ஓஓ
போடா போடா எனக்கென்ன
பயமில்லை ஓ ஓஓ
எரிகின்ற கோபங்கள்
எரிபொருள் தரும் என்
நரம்புகள் சுருட்டிட
சக்கரம் வரும்
பூ என தீமன
அறிகுறி தரும் என்
வாகன வேகத்தில்
சூரியன் விழும் ஓ ஓஓ
சக்கரம் சாலையில்
சண்டையிடும் செல்லட்டும்
என்னிடம் வந்துவிடும்
போடா போடா
என்னைக் கட்டும்
விலங்கில்லை ஓ ஓஓ
போடா போடா எனக்கென்ன
பயமில்லை ஓ ஓஓ
கரடு முரடன் எந்த
கவலையும் இல்லை கடின
வழியில் செல்லும் பயணம்
இது
பயந்து நடுங்கும்
கெட்ட பழக்கமும் இல்லை
ஒரு சண்டைக்காரனின்
இதயம் இது ஓ ஓஓ
உலகம் ஒரு
திசையில் நடந்திட
விரைந்து மறு
திசையில் பறக்கிறேன்
போடா போடா
என்னைக் கட்டும்
விலங்கில்லை ஓ ஓஓ
போடா போடா எனக்கென்ன
பயமில்லை ஓ ஓஓ
சிடு சிடு சினம்
சீறும் மனம் எதிர்ப்புகள்
வரும் முறைத்துக்
கடக்கிறேன்
கடு கடு முகம்
காயும் ரத்தம் கொதி
கொதித்திடும் வேகம்
எடுக்கிறேன்
பணிந்து நடக்கும்
அடிமை இல்லை
தன்மானமே மானம்
இதயம் மறைக்கும்
உடைகள் இல்லை
நிர்வாணமாய் மானம்
போடா போடா
என்னைக் கட்டும்
விலங்கில்லை ஓ ஓஓ
போடா போடா எனக்கென்ன
பயமில்லை ஓ ஓஓ
Sidu sidu sinam
Seerum manam
Ethirpugal varum
Muraithu kadakiren
Kadu kadu mugam
Kaayum raththam
Kothi kothithidum
Vegam edukkiren
Paninthu nadakkum
Adimai illai
Thanmanamae manam
Idhayam maraikum
Udaigal illai
Nirvaanamai manam
Poda poda
Ennai kattum vilangillai
Oh ooo
Poda poda
Enakenna bhayam illai
Oh ooo
Erigindra kopangal
Eriporul tharum
En nerambugal surutida
Sakkaram varum
Poo ena thee mana
Arikuri tharum
En vagana vegathil
Sooriyan vizhum
Oh ooo…
Sakkaram saalayil
Sandayidum
Sellattum ennidam
Vanthu vidum
Poda poda
Ennai kattum vilangillai
Oh ooo
Poda poda
Enakenna bhayam illai
Oh ooo
Karadu muradan
Entha kavalayum illai
Kadina vazhiyil sellum
Payanam ithu
Bayanthu nadungum
Ketta pazhakamum illai
Oru sandaikaranin
Idhayam ithu
Oh ooo
Ulagam oru
Dhisayil nadanthida
Virainthu maru
Dhisayil parakiren
Poda poda
Ennai kattum vilangillai
Oh ooo
Poda poda
Enakenna bhayam illai
Oh ooo
Sidu sidu sinam
Seerum manam
Ethirpugal varum
Muraithu kadakiren
Kadu kadu mugam
Kaayum raththam
Kothi kothithidum
Vegam edukkiren
Paninthu nadakkum
Adimai illai
Thanmanamae manam
Idhayam maraikum
Udaigal illai
Nirvaanamai manam
Poda poda
Ennai kattum vilangillai
Oh ooo
Poda poda
Enakenna bhayam illai
Oh ooo
Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.

Frequently Asked Questions (Lyrics)

Poda Poda lyrics full version?

You can read the full lyrics of "Poda Poda" in Tamil and English on AtoZLyric. The lyrics include translations, credits, and the official YouTube video.

Who is the singer of Poda Poda?

"Poda Poda" is beautifully sung by Pradeep Kumar. Their voice brings life to the lyrics and music.

Who wrote and composed Poda Poda?

The lyrics were written by Vivek and the music was composed by Santhosh Narayanan.

Where can I find Poda Poda lyrics in Tamil?

Find the complete lyrics of "Poda Poda" in Tamil here on AtoZLyric, including English transliterations (if available).

Is there an official video for Poda Poda?

Yes, the official music video is embedded above and was released on 2025-02-07.

Which album and language is Poda Poda from?

"Poda Poda" is part of the album "" and is sung in Tamil.

What is the genre and label of Poda Poda?

This track falls under the Love genre and was released by t-series tamil.

About "Poda Poda" – Lyrics Meaning & Theme

"Poda Poda" is a Tamil track from the album "", sung by the immensely talented Pradeep Kumar. The music, composed by Santhosh Narayanan, perfectly blends with the lyrics penned by Vivek.

The song dives into themes of Love. The poetic verses reflect real emotions that resonate with fans of Love music.

Released under the label t-series tamil in 2025, the song continues to receive love across streaming platforms. Whether you're revisiting this track or discovering it for the first time, "Poda Poda" is an essential listen for fans of Tamil music.

Don't forget to share your favorite line from the lyrics in the comments or with your friends. Music connects us—and great lyrics stay with us forever.