Kaadhal En Kaviye by singer Sid Sriram Lyrics in Tamil
Artist
Sid Sriram
Album
Language
Tamil
Music
Sreejith Edavana
Lyricist
Navin Kannan
Label
lahari music
Genre
Happy
Year
2021
Starring
Release Date
2021-02-15
Kaadhal En Kaviye Sung by Sid Sriram | Written by Navin Kannan
Kaadhal En Kaviye lyrics in Tamil with official video. Sung by Sid Sriram and written by Navin Kannan. Watch & read full lyrics online.
'காதல் என் கவியே' | KAADHAL EN KAVIYE SONG LYRICS IN TAMIL: The song "Kaadhal En Kaviye" is sung by Sid Sriram from Vijay Yesudas, Jonita Doda, Rajiv Pillai, Shiyas Kareem and Minakshi Jaiswal starrer Tamil film Salmon 3D , directed by Shalil Kallur. KAADHAL EN KAVIYE song was composed by Sreejith Edavana , with lyrics written by Navin Kannan .
ஆ ஆஅ ஆ
ஹா ஆஅ ஆ ஆ ஆ
ஓஹோ காதல் என் கவியே
நீ என் அருகில் வந்தாலே
உலகம் ஏன் இருளுது
பகல் இரவாய் மாறுது
வளைவினில் எல்லாம் வளைந்து தொலைந்து
போவேன் நானே
நீயே வெண்பனியே
தீயின் சுவையும் நீயே
உன்னை மெது மெதுவாக
பயணங்கள் போல தொடங்கிடவா
மனம் ஒரு கணம் கொதிகலன் ஆக
தவறுகள் இனி செரி என மாற
தொலைவுகளை தொலைப்போம் ஒன்றாய் வா
மனம் ஒரு கொதிகலன் ஆக
தவறுகள் இனி செரி என மாற
தொலைவுகளை தொலைப்போம் ஒன்றாய் வா
உன் காதின் ஓரம் நான்
வரைவேன் காதல் கவிதை
துடுப்பாக மாறுவேன்
உன் கரையை தாண்டுவேன்
அடி ராட்சசியே கூச்சம் காணலையே ஓ
உன் மறைவுகளும் முத்தம் கேட்கிறதே ஓ
ஒரு வேதியல் மாற்றம் என்னில்
உன்னை கண்டால் ஏதோ நடக்கிறதே
உன் இடையில் ஊர்வலம் செல்ல
என் விரல்கள் ஏனோ துடிக்கிறதே
காதல் என் கவியே
நீ என் அருகில் வந்தாலே
உலகம் ஏன் இருளுது
பகல் இரவாய் மாறுது
வளைவினில் எல்லாம் வளைந்து தொலைந்து
போவேன் நானே
மனம் ஒரு கணம் கொதிகலன் ஆக
தவறுகள் இனி செரி என மாற
தொலைவுகளை தொலைப்போம் ஒன்றாய் வா
ஆஅ ஆஅ ஆ
மனம் ஒரு கொதிகலன் ஆக
தவறுகள் இனி செரி என மாற
தொலைவுகளை தொலைப்போம் ஒன்றாய் வா
ஆஅ ஆஅ ஆ
விடு விடு என்றே
உதடுகள்தான் கெஞ்ச
உன்னை கொஞ்சி தீருமோ ஆசையே
முடிவுரை எல்லாம் முத்தங்களாய் மாற
கடிகார முட்களும் நானுமே
ஒரு வேதியல் மாற்றம் என்னில்
உன்னை கண்டால் ஏதோ நடக்கிறதே
உன் இடையில் ஊர்வலம் செல்ல
என் விரல்கள் ஏனோ துடிக்கிறதே
காதல் என் கவியே
நீ என் அருகில் வந்தாலே
உலகம் ஏன் இருளுது
பகல் இரவாய் மாறுது
வளைவினில் எல்லாம் வளைந்து தொலைந்து
போவேன் நானே
மனம் ஒரு கணம் கொதிகலன் ஆக
தவறுகள் இனி செரி என மாற
தொலைவுகளை தொலைப்போம் ஒன்றாய் வா
ஆஅ ஆஅ ஆ
மனம் ஒரு கொதிகலன் ஆக
தவறுகள் இனி செரி என மாற
தொலைவுகளை தொலைப்போம் ஒன்றாய் வா
ஆஅ ஆஅ ஆ
Oho kadhal en kaviye
Nee en arugil vanthale
Ulagam yen iruluthu
Pagal iravai maaruthu
Valaivinil ellam valainthu
Tholainthu poven naane
Neeye venpaniye
Theeyin suvaiyum neeye
Unnai medhu medhuvaaga
Payanangal poga thodangidava
Manam oru ganam kodhikalan aaga
Thavarugal ini seri ena maara
Tholaivugalai tholaippom ondrai vaa
Manam oru ganam kodhikalan aaga
Thavarugal ini seri ena maara
Tholaivugalai tholaippom ondrai vaa
Un kaadhin oram naan
Varaiven kadhal kavithai
Thuduppaga maaruven
Un karaiyai thanduven
Adi ratchasiye koocham kaanalaye
Un maraivugalum muththam ketkirathe
Oru vedhiyal maatram ennil
Unai kandal yedho nadakkirathe
Un idaiyil oorvalam sella
En viralgal yeno thudikkirathe
Kadhal en kaviye
Nee en arugil vanthale
Ulagam yen iruluthu
Pagal iravai maaruthu
Valaivinil ellam valainthu
Tholainthu poven naane
Manam oru ganam kodhikalan aaga
Thavarugal ini seri ena maara
Tholaivugalai tholaippom ondrai vaa
Manam oru ganam kodhikalan aaga
Thavarugal ini seri ena maara
Tholaivugalai tholaippom ondrai vaa
Vidu vidu endre
Udathugal thaan kenja
Unai konji theerumo aasaiye
Mudivarai ellam muththangalai maara
Gadigaara mutkalum naanume
Oru vedhiyal maatram ennil
Unai kandal yedho nadakkirathe
Un idaiyil oorvalam sella
En viralgal yeno thudikkirathe
Kadhal en kaviye
Nee en arugil vanthale
Ulagam yen iruluthu
Pagal iravai maaruthu
Valaivinil ellam valainthu
Tholainthu poven naane
Manam oru ganam kodhikalan aaga
Thavarugal ini seri ena maara
Tholaivugalai tholaippom ondrai vaa
Manam oru ganam kodhikalan aaga
Thavarugal ini seri ena maara
Tholaivugalai tholaippom ondrai vaa.
Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
Frequently Asked Questions (Lyrics)
Kaadhal En Kaviye lyrics full version?
You can read the full lyrics of "Kaadhal En Kaviye" in Tamil and English on AtoZLyric. The lyrics include translations, credits, and the official YouTube video.
Who is the singer of Kaadhal En Kaviye?
"Kaadhal En Kaviye" is beautifully sung by Sid Sriram. Their voice brings life to the lyrics and music.
Who wrote and composed Kaadhal En Kaviye?
The lyrics were written by Navin Kannan and the music was composed by Sreejith Edavana.
Where can I find Kaadhal En Kaviye lyrics in Tamil?
Find the complete lyrics of "Kaadhal En Kaviye" in Tamil here on AtoZLyric, including English transliterations (if available).
Is there an official video for Kaadhal En Kaviye?
Yes, the official music video is embedded above and was released on 2021-02-15.
Which album and language is Kaadhal En Kaviye from?
"Kaadhal En Kaviye" is part of the album "" and is sung in Tamil.
What is the genre and label of Kaadhal En Kaviye?
This track falls under the Happy genre and was released by lahari music.
About "Kaadhal En Kaviye" – Lyrics Meaning & Theme
"Kaadhal En Kaviye" is a Tamil track from the album "", sung by the immensely talented Sid Sriram. The music, composed by Sreejith Edavana, perfectly blends with the lyrics penned by Navin Kannan.
The song dives into themes of Happy. The poetic verses reflect real emotions that resonate with fans of Happy music.
Released under the label lahari music in 2021, the song continues to receive love across streaming platforms. Whether you're revisiting this track or discovering it for the first time, "Kaadhal En Kaviye" is an essential listen for fans of Tamil music.
Don't forget to share your favorite line from the lyrics in the comments or with your friends. Music connects us—and great lyrics stay with us forever.