Arabu Naade - Song Cover Image

Arabu Naade by singer Haricharan, Yuvan Shankar Raja Lyrics in Tamil

ArtistHaricharan, Yuvan Shankar Raja
Album
LanguageTamil
MusicYuvan Shankar Raja
LyricistVaali
Label
GenrePlayful
Year2025
Starring
Release Date2025-01-08

Arabu Naade Sung by Haricharan, Yuvan Shankar Raja | Written by Vaali

Arabu Naade lyrics in Tamil with official video. Sung by Haricharan, Yuvan Shankar Raja and written by Vaali. Watch & read full lyrics online.
ARABU NAADE SONG LYRICS IN TAMIL: 'அரபு நாடே' The song is sung by Haricharan and Yuvan Shankar Raja from the soundtrack album for the Tamil film Thottal Poo Malarum , directed by P. Vasu, starring Sakthi Vasu and Gowri Munjal. "ARABU NAADE" is a Playful song, composed by Yuvan Shankar Raja , with lyrics written by Vaali .
லஹில லஹிலா
லஹில லஹிலா
லஹில லஹிலா
லஹில லஹிலா
முகத்தை எப்போதும்
மூடி வைக்காதே எனது
நெஞ்சத்தில் முள்ளை
தைக்காதே
என் கண்மணி
காதோடு சொல் உன்
முகவரி ஓ ஓ எந்நாளுமே
என் பாட்டுக்கு நீ முதல்
வரி ஹே ஹே ஹே
முகத்தை எப்போதும்
மூடி வைக்காதே எனது
நெஞ்சத்தில் முள்ளை
தைக்காதே
அரபு நாடே அசந்து
நிற்கும் அழகியா நீ உருது
கவிஞன் உமர்கயாமின்
கவிதையா ஹே ஹே
ஹே
ஏ உன்னுடைய
நெற்றி உன்னை பற்றி
கூறுதே உள்ளிருக்கும்
பொட்டு உந்தன் குட்டு
சொல்லுதே
என்னுடைய பார்வை
கழுகு பார்வை தெரிஞ்சுக்கோ
ஓஓ எனக்கிருக்கும் சக்தி பரா
சக்தி புரிஞ்சுக்கோ
கால் கொலுசு தான்
கல கலக்குது கையின்
வளையல் காது குளிர
கானம் பாட ஹே ஹே
முகத்தை எப்போதும்
மூடி வைக்காதே எனது
நெஞ்சத்தில் முள்ளை
தைக்காதே
போட்டிருக்கும்
கோஷா வேஷம் பேஷா
பொருந்துதே பெண் அழகு
மொத்தம் காண சித்தம்
விரும்புதே
வெண்ணிலாவின்
தேகம் மூடும் மேகம்
விலகுமா வண்ண உடல்
யாவும் காணும் யோகம்
வாய்க்குமா
கொஞ்சம் கொழுப்பு
கொஞ்சம் திமிரு எனக்கும்
இருக்கு உனக்கு மேலே
அன்பு தோழி ஹே ஹே
லஹில லஹிலா
லஹில லஹிலா
லஹில லஹிலா
லஹில லஹிலா
முகத்தை எப்போதும்
மூடி வைக்காதே எனது
நெஞ்சத்தில் முள்ளை
தைக்காதே
லஹில லஹிலா
லஹில லஹிலா
லஹில லஹிலா
லஹில லஹிலா
Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.

Frequently Asked Questions (Lyrics)

Arabu Naade lyrics full version?

You can read the full lyrics of "Arabu Naade" in Tamil and English on AtoZLyric. The lyrics include translations, credits, and the official YouTube video.

Who is the singer of Arabu Naade?

"Arabu Naade" is beautifully sung by Haricharan, Yuvan Shankar Raja. Their voice brings life to the lyrics and music.

Who wrote and composed Arabu Naade?

The lyrics were written by Vaali and the music was composed by Yuvan Shankar Raja.

Where can I find Arabu Naade lyrics in Tamil?

Find the complete lyrics of "Arabu Naade" in Tamil here on AtoZLyric, including English transliterations (if available).

Is there an official video for Arabu Naade?

Yes, the official music video is embedded above and was released on 2025-01-08.

Which album and language is Arabu Naade from?

"Arabu Naade" is part of the album "" and is sung in Tamil.

What is the genre and label of Arabu Naade?

This track falls under the Playful genre and was released by a major label.

About "Arabu Naade" – Lyrics Meaning & Theme

"Arabu Naade" is a Tamil track from the album "", sung by the immensely talented Haricharan, Yuvan Shankar Raja. The music, composed by Yuvan Shankar Raja, perfectly blends with the lyrics penned by Vaali.

The song dives into themes of Playful. The poetic verses reflect real emotions that resonate with fans of Playful music.

Released under the label a reputed music brand in 2025, the song continues to receive love across streaming platforms. Whether you're revisiting this track or discovering it for the first time, "Arabu Naade" is an essential listen for fans of Tamil music.

Don't forget to share your favorite line from the lyrics in the comments or with your friends. Music connects us—and great lyrics stay with us forever.