Warning: Undefined variable $/download/cover/56756/56756.jpg in /home/atozlyrics.com/index_view2.php on line 126
Enge Ponaalum - Prayer Lyrics By Naresh Iyer, Narayanan | Tamil Song | AtoZLyric
Enge Ponaalum - Prayer - Song Cover Image

Enge Ponaalum - Prayer by singer Naresh Iyer, Narayanan Lyrics in Tamil

ArtistNaresh Iyer, Narayanan
Album
LanguageTamil
MusicSiddharth Vipin
LyricistMadhan Karky
Labelthink music india
GenrePrayer
Year2025
Starring
Release Date2025-03-04

Enge Ponaalum - Prayer Sung by Naresh Iyer, Narayanan | Written by Madhan Karky

Enge Ponaalum - Prayer lyrics in Tamil with official video. Sung by Naresh Iyer, Narayanan and written by Madhan Karky. Watch & read full lyrics online.
ENGE PONAALUM - PRAYER SONG LYRICS IN TAMIL: 'எங்கே போனாலும் - ப்ரஎர்' The song is sung by Naresh Iyer and Narayanan from the soundtrack album for the Tamil film Idharkuthane Aasaipattai Balakumara , directed by Gokul, starring Vijay Sethupathi, Ashwin, Nandita, Swathi and Pasupathy. "ENGE PONAALUM - PRAYER" is a Prayer song, composed by Siddharth Vipin , with lyrics written by Madhan Karky .
ஏன்டா லவ் பண்ண
பொண்ணு விட்டுட்டு போய்டா
அந்த பொண்ண வெறுப்பேத்தாம
அவளுக்காக ஒரு நிமிஷம் பிரே
பண்ணுங்கடா அவ பேரன்ட்ஸ்க்காக
பிரே பண்ணுங்கடா ஏன் அவ
புருஷனுகாக பிரே பண்ணுங்க
புள்ளகுட்டிக்கும் சேத்து பிரே
பண்ணுங்கடா பிரே பண்ணுங்க
ஓம் போகா ஓம்
போகா ஓம் மகாஹா ஓம்
ஜனஹா ஓம் பொண்ணே
உனக்காக தான்
ஓம் தகஹா ஓம்
தகஹா ஓம் துரோகம் னால
தினம் பிரே பண்ணுவேன்
கொக்கா மக்கா
ஓம் ஸ்வாஹா
மஹா கொக்கா மக்கா
பொண்ணே உனக்காக
தான் பிரே பண்ணுவேன்
கொக்கா மக்கா
உன் செல்போனில்ல
பேலன்ஸ் மறஞ்சிடும்டி
உன் லேப்டாப் எல்லாம்
வைரஸ் நெறஞ்சிடும் டி
உன் எடிஎம் கார்ட்
ரெண்டும் தொலைஞ்சிடும்
டி அது கெடச்சாலும் பின்
நம்பர் மறந்திட பிரே பண்ணுவேன்
நீ எங்க
போனாலும் நா பிரே
பண்ணுவேன் எல்லா
சாமியும் நல்லா பிரே
பண்ணுவேன்
காலேஜ் பசங்கலாம்
ஆன்ட்டின்னு அழைக்க
வேண்டி பிரே பண்ணுவேன்
ட்ரைனேஜ் குழியில
நீ விழுந்து குளிக்க
தோண்டி பிரே பண்ணுவேன்
தூங்க போனா
தூங்க முடியாமதான்
கொசு புடுங்கிட பிரே
பண்ணுவேன்
அதையும் மீறி
நீயும் தூங்க போனா
பவர் ஸ்டார் கனவில்
வந்து டான்ஸ் ஆட
பிரே பண்ணுவேன்
நீ எங்க
போனாலும் நா பிரே
பண்ணுவேன் எல்லா
சாமியும் நல்லா பிரே
பண்ணுவேன்
உன் பெஸ்ட்
பிரண்டுக்கு அழகான
புருஷன்
கிடைக்க பிரே
பண்ணுவேன்
வழுக்க தலையோட
உனக்கொரு புருஷன்
கிடைக்க பிரே
பண்ணுவேன்
பொண்ணுங்க பத்து
நீயும் பெத்துபோட நா
சத்தியமா பிரே பண்ணுவேன்
அந்த பத்தும் லவ்
பண்ணாமலயே என்னபோல
மாப்பிள்ளைய நீயும் தேட
பிரே பண்ணுவேன்
நீ எங்க
போனாலும் நா பிரே
பண்ணுவேன் எல்லா
சாமியும் நல்லா பிரே
பண்ணுவேன்
நீ பைக்ல போனா
போலீஸ் நிறுத்தனும்டி
நீ ஜாக்கிங் போனா நாய்
தொரத்தனும்டி
உன் கேர்ள்
ப்ரண்ட்ஸ் எல்லாம்
பேயா மாறனும்டி
உன் பாய் பிரண்ட்ஸ்
எல்லாம் காயா மாறத்தான்
பிரே பண்ணுவேன்
நீ எங்க
போனாலும் நா பிரே
பண்ணுவேன்
எல்லா சாமியும்
நல்லா பிரே
பண்ணுவேன்
எல்லா சாமியும்
நல்லா பிரே
பண்ணுவேன்ss
ஆஆஆ
பிரே பண்ணுவேன்
பிரே பண்ணுவேன்
பிரே பண்ணுவேன்
பிரே பண்ணுவேன்
பிரே பண்ணுவேன்
பிரே பண்ணுவேன்
பிரே பண்ணுவேன்
பிரே பண்ணுவேன்
En da love panna ponnu vittutu poita
Antha ponna verupethama
Avalukaaga oru nimisham
Pray pannunga da
Ava parents kaaga
Pray pannunga da
En ava purushanu kaaga
Pray pannunga
Pulla kuttikum sethu
Pray pannungada
Pray pannunga
Om boga om boga
Om maga ga om jana ga
Om ponnae unakaaga thaan
Om thaga ga om thaga ga
Om dhrogam nala
Dhinam pray pannuven
Gokka makka
Om swaga maaga
Gokka mokka ponnae
Unakaaga thaan
Dhinam pray pannuven
Gokka makka
Un cell phonila
Balance maranjidum di
Un laptop ellam
Virus neranjidum di
Un atm aard rendum
Tholainjidum di
Adhu kedachalum pin number
Marandhida pray pannuven
Nee enga ponalum
Naa pray pannuven
Ella saamiyum
Nalla pray pannuven
College pasangalam
Aunty nu alaika
Vendi pray pannuven
Drainage kuliyilae
Nee vizhunthu kulikka
Thondi pray pannuven
Thoonga pona
Thoonga mudiyama thaan
Kosu pudungida pray pannuven
Athaiyum meeri
Neeyum thoonga pona
Power star kanavil vanthu
Dance aada pray pannuven
Nee enga ponalum
Naa pray pannuven
Ella saamiyum
Nalla pray pannuven
Un best frienduku
Azhagana purushan
Kidaikka pray pannuven
Vazhukka thalaiyoda
Unakoru purushan
Kidaikka pray pannuven
Ponnunga paththu
Neeyum pethu poda
Naa sathiyama
Pray pannuven
Andha paththum
Love pannamalayae
Enna pola maappilaiyae
Neeyum theda pray pannuven
Nee enga ponalum
Naa pray pannuven
Ella saamiyum
Nalla pray pannuven
Nee bikeula pona
Police niruthanum di
Nee jogging pona
Naai thorathanum di
Un girl friends ellam
Peiya maaranum di
Un boy friends ellam
Gay ah maarathaan
Pray pannuven
Nee enga ponalum
Naa pray pannuven
Ella saamiyum
Nalla pray pannuven
Ella saamiyum
Nalla pray pannuven
Aaaa aaaaa a
Pray pannuven
Pray pannuven
Pray pannuven
Pray pannuven
Pray pannuven
Pray pannuven
Pray pannuven
Pray pannuven
Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.

Frequently Asked Questions (Lyrics)

Enge Ponaalum - Prayer lyrics full version?

You can read the full lyrics of "Enge Ponaalum - Prayer" in Tamil and English on AtoZLyric. The lyrics include translations, credits, and the official YouTube video.

Who is the singer of Enge Ponaalum - Prayer?

"Enge Ponaalum - Prayer" is beautifully sung by Naresh Iyer, Narayanan. Their voice brings life to the lyrics and music.

Who wrote and composed Enge Ponaalum - Prayer?

The lyrics were written by Madhan Karky and the music was composed by Siddharth Vipin.

Where can I find Enge Ponaalum - Prayer lyrics in Tamil?

Find the complete lyrics of "Enge Ponaalum - Prayer" in Tamil here on AtoZLyric, including English transliterations (if available).

Is there an official video for Enge Ponaalum - Prayer?

Yes, the official music video is embedded above and was released on 2025-03-04.

Which album and language is Enge Ponaalum - Prayer from?

"Enge Ponaalum - Prayer" is part of the album "" and is sung in Tamil.

What is the genre and label of Enge Ponaalum - Prayer?

This track falls under the Prayer genre and was released by think music india.

About "Enge Ponaalum - Prayer" – Lyrics Meaning & Theme

"Enge Ponaalum - Prayer" is a Tamil track from the album "", sung by the immensely talented Naresh Iyer, Narayanan. The music, composed by Siddharth Vipin, perfectly blends with the lyrics penned by Madhan Karky.

The song dives into themes of Prayer. The poetic verses reflect real emotions that resonate with fans of Prayer music.

Released under the label think music india in 2025, the song continues to receive love across streaming platforms. Whether you're revisiting this track or discovering it for the first time, "Enge Ponaalum - Prayer" is an essential listen for fans of Tamil music.

Don't forget to share your favorite line from the lyrics in the comments or with your friends. Music connects us—and great lyrics stay with us forever.