Vennila - Song Cover Image

Vennila by singer Vijay Narain (Vijaynarain), Sangeetha Karuppiah Lyrics in Tamil

ArtistVijay Narain (Vijaynarain), Sangeetha Karuppiah
Album
LanguageTamil
MusicSanthosh Narayanan
LyricistUma Devi
Labeldivo
Genre
Year2020
Starring
Release Date2020-06-23

Vennila Sung by Vijay Narain (Vijaynarain), Sangeetha Karuppiah | Written by Uma Devi

Vennila lyrics in Tamil with official video. Sung by Vijay Narain (Vijaynarain), Sangeetha Karuppiah and written by Uma Devi. Watch & read full lyrics online.
VENNILA LYRICS IN TAMIL: 'வெண்ணிலா' The song is sung by Vijay Narain (Vijaynarain) and Sangeetha Karuppiah from the soundtrack album for the Tamil film Vellai Yaanai , directed by Subramaniam Shiva, starring Yogi Babu, Samuthirakani and Saranya Ravi. "VENNILA" is composed by Santhosh Narayanan , with lyrics written by Uma Devi .
தந்தன தந்தன னா
தான தந்தன னா
தந்தன தந்தன னா
தான தந்தன னா
தந்தன தந்தன னா
தான தந்தன னா
ஹோய் தந்தனன ஹோய்
ஹோய் தந்தனன ஹோய்
ஹோய் தந்தனன ஹோய்
தந்தனன ஹோய் ஹோய்
கல்லுக்குள்ள ஊறும் புது வெள்ளம் போல நீ ஆன
கண்ணுக்குள்ள நீதான் என் கண்ணின் பாவையே
ஏரிகரை ஓரம் ஹேய்
ஏரிகரை ஓரம்நீ நின்னா போதும் யான்தேரே
ஒட்டு மொத்தமாவே என் உள்ளம் சாயுதே
வெண்ணிலா விண்ணுல இல்ல ஹோய்
பெண் நிலா மண்ணுல வந்தா ஹோய்
சொல்லுல கந்தகம் வெச்சு
கொல்லாமதான் கொன்னு என்னை ஹோய்
வெக்கத்த அடக்கி வெச்சு ஹோய்
சில்லுன்னு தவிக்க விட்டான் ஹோய்
மெல்லம்மா ரசிக்க வெச்சு
செண்டாடிடும் வண்டாகுறேன் ஹோய்
சேத்து வச்ச நாத்து
ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஓஒ
ஆண் : சேத்து வச்ச நாத்து எல்லாம்
காத்துலதான் பூத்தாட
ஹோ ஓ ஓஒ
வெள்ளி கொலுசு போல் ஆன பொண்ணு மனசும் சேர்ந்தாட
வாழும் வழி நீதான் உன் கூட வாரன் மானே
பிஞ்சு மொழியாள கொஞ்சி கொஞ்சி பேசி
நெல்லும் நீரும் போல காதல் பசி ஆறும்
அஞ்சு விரலால நெஞ்ச தொட்டு பாத்த
புள்ளி பனி போல எந்தன் வழி போகும்
பரத்கிரிக்.காம்
என் உள்ளம் இப்போ பொன்னி நெல்லா ஆகுதடி ஹோய்
உன் கண்ணு என்னை கட்டு கட்டி போகுதடி ஹோய்
வெண்ணிலா விண்ணுல இல்ல ஹோய்
பெண் நிலா மண்ணுல வந்தா ஹோய்
சொல்லுல கந்தகம் வெச்சு
கொல்லாமதான் கொன்னு என்னை ஹோய்
வெக்கத்த அடக்கி வெச்சு ஹோய்
சில்லுன்னு தவிக்க விட்டான் ஹோய்
மெல்லம்மா ரசிக்க வெச்சு
செண்டாடிடும் வண்டாகுறேன் ஹோய்
அள்ளி குளம் சேரும்
அள்ளி குளம்தான் சேரும்
ஆத்து தண்ணி நீதாய்யா
ஆ… ஆஅ… ஹோ… ஓ… ஓஓ
துள்ளி குதிச்சு நீரோட
சின்ன மீனும் சேர்ந்தாட
ஓடும் மீன போல
உன்கூட வாறன் மாமா
கத்தும் கடல் போல நெஞ்சம் உன்னை தேடும்
மொத்த சொந்தம் நீதான் நித்தம் உறவாட
உச்சி மலை மேல உன் புகழும் கூடும்
உன்னை தொடும் காற்றில் எந்தன் உயிர் வாழும்
இவ நெஞ்சம் இப்போ பந்தல் விழா காணுதடி ஹோய்
இரு பிள்ளை நதி அன்பில் வந்து சேருதையா ஹோய்
வெண்ணிலா விண்ணுல இல்ல ஹோய்
பெண் நிலா மண்ணுல வந்தா ஹோய்
சொல்லுல கந்தகம் வெச்சு கொல்லாமதான் கொன்னு என்னை ஹோய்
வெக்கத்த அடக்கி வெச்சு ஹோய்
சில்லுன்னு தவிக்க விட்டான் ஹோய்
மெல்லம்மா ரசிக்க வெச்சு செண்டாடிடும் வண்டாகுறேன் ஹோய்.
Thanthana thanthana naa
Thaana thandhana naa
Thanthana thanthana naa
Thaana thandhana naa
Thanthana thanthana naa
Thaana thandhana naa
Hoi thandhanana hoi
Hoi thandhanana hoi
Hoi thandhanana hoi
Thandhanana hoi hoi
Kallukulla oorum pudhu vellam pola nee aana
Kannukulla needhaan en kannin paavaiyae
Yerikara ooram hey
Yerikkara ooram nee ninna podhum yaandherae
Ottu mothamaavae en ullam saayudhae
Vennila vinnula illa hoi
Penn nila mannula vandha hoi
Sollula kandhagam vechu
Kollaama thaan konna ennai hoi
Vekkatha adakki vechu hoi
Sillunu thavikka vittaan hoi
Mellamma rasikka vachu
Sendaadidum vandaaguren hoi
Sethu vacha naathuuuu..
Hoo hoo hoo hoo hoo hooooo
Sethu vacha naathu ellaam
Kaathula thaan poothaada
Hoo oo ooo
Velli kolusu pol aana ponnu manasum serndhaada
Vaazhum vazhi needhaan un kooda vaaren maanae
Pinju mozhiyaala konji konji pesi
Nellum neerum pola kaadhal pasi aarum
Anju viralaala nenja thottu paatha
Pulli pani pola endhan vazhi pogum
atozlyric.com
En ullam ippo ponni nellaa aaguthadi hoi
Un kannu ennai kattu katti poguthadi hoi
Vennila vinnula illa hoi
Penn nila mannula vandha hoi
Sollula kandhagam vechu
Kollaama thaan konna ennai hoi
Vekkatha adakki vechu hoi
Sillunu thavikka vittaan hoi
Mellamma rasikka vachu
Sendaadidum vandaaguren hoi
Alli kulam serum
Alli kulamdhaan serum
Aathu thanni neethaanyaa
Aa..aaa.hoooooooo
Thulli kuthichu neeroda
Chinna meenum serndhaada
Odum meena pola
Un kooda vaaren maamaa
Kaththum kadal pola nenjam unnai thaedum
Motha sondham needhaan nitham uravaada
Uchchi malai mela un pugazhum koodum
Unnai thodum kaatril endhan uyir vaazhum
Iva nenjam ippo pandhal vizha kaanuthadi hoi
Feiru pillai nadhi anbil vandhu serudhaiyaa..hoi
Vennila vinnula illa hoi
Penn nila mannula vandha hoi
Sollula kandhagam vechu kollaama thaan konna ennai hoi
Vekkatha adakki vechu hoi
Sillunu thavikka vittaan hoi
Mellamma rasikka vachu sendaadidum vandaaguren hoi.
Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.

Frequently Asked Questions (Lyrics)

Vennila lyrics full version?

You can read the full lyrics of "Vennila" in Tamil and English on AtoZLyric. The lyrics include translations, credits, and the official YouTube video.

Who is the singer of Vennila?

"Vennila" is beautifully sung by Vijay Narain (Vijaynarain), Sangeetha Karuppiah. Their voice brings life to the lyrics and music.

Who wrote and composed Vennila?

The lyrics were written by Uma Devi and the music was composed by Santhosh Narayanan.

Where can I find Vennila lyrics in Tamil?

Find the complete lyrics of "Vennila" in Tamil here on AtoZLyric, including English transliterations (if available).

Is there an official video for Vennila?

Yes, the official music video is embedded above and was released on 2020-06-23.

Which album and language is Vennila from?

"Vennila" is part of the album "" and is sung in Tamil.

What is the genre and label of Vennila?

This track falls under the popular genre and was released by divo.

About "Vennila" – Lyrics Meaning & Theme

"Vennila" is a Tamil track from the album "", sung by the immensely talented Vijay Narain (Vijaynarain), Sangeetha Karuppiah. The music, composed by Santhosh Narayanan, perfectly blends with the lyrics penned by Uma Devi.

The song dives into themes of emotion and storytelling. The poetic verses reflect real emotions that resonate with fans of Tamil music.

Released under the label divo in 2020, the song continues to receive love across streaming platforms. Whether you're revisiting this track or discovering it for the first time, "Vennila" is an essential listen for fans of Tamil music.

Don't forget to share your favorite line from the lyrics in the comments or with your friends. Music connects us—and great lyrics stay with us forever.