Azhage Brammanidam by singer Harish Raghavendra, Chinmayi Lyrics in Tamil
Artist
Harish Raghavendra, Chinmayi
Album
Language
Tamil
Music
Deva
Lyricist
Pa. Vijay
Label
Genre
Playful
Year
2024
Starring
Release Date
2024-09-20
Azhage Brammanidam Sung by Harish Raghavendra, Chinmayi | Written by Pa. Vijay
Azhage Brammanidam lyrics in Tamil with official video. Sung by Harish Raghavendra, Chinmayi and written by Pa. Vijay. Watch & read full lyrics online.
'அழகே பிரம்மனிடம்' | AZHAGE BRAMMANIDAM SONG LYRICS IN TAMIL: The song "Azhage Brammanidam" is sung by Harish Raghavendra and Chinmayi from Dhanush and Sridevi Vijaykumar starrer Tamil film Devathaiyai Kanden , directed by Boopathy Pandian. AZHAGE BRAMMANIDAM song was composed by Deva , with lyrics written by Pa. Vijay .
அழகே பிரம்மனிடம்
மனு கொடுக்க போயிருந்தேன்
நீ என் மனைவியாக வேண்டும்
என்று
ஆண்டு பல காத்திருக்க
வேண்டும் என்று அவன்
சொன்னான் ஆயுள் வரை
காத்திருப்பேன் என்று நானும்
சொல்லி வந்தேன்
என் ஆசை
நிறைவேறுமா என்
தோழி நீயும் சொல்லம்மா
நடக்கும் நடக்கும்
நான் கூட சொல்கிறேன்
அழகே பிரம்மனிடம்
மனு கொடுக்க போயிருந்தேன்
நீ என் மனைவியாக வேண்டும்
என்று
உன்னை நான்
சுமப்பதினால் இதயமும்
கருவறை தான் மனதால்
நானும் அன்னையே மறவேன்
என்றும் உன்னையே
நான் பாலைவனத்தின்
விதை போல் நீ பருவம் தந்த
மழை போல் என் காதல்
செடியில் பூவும் பூத்ததே
உன் விழி
திறந்திருந்தால் விடியலே
தேவை இல்லை
உன்னை நான்
துறந்திருந்தால் உயிர்
அது சொந்தம் இல்லை
இத்தனையும்
இனி கிடைக்குமா
கிடைக்கும்
கிடைக்கும் நான்
கூட சொல்கிறேன்
அழகே பிரம்மனிடம்
மனு கொடுக்க போயிருந்தேன்
நீ என் மனைவியாக வேண்டும்
என்று
ஏன் இந்த பிறவி
என்று இது வரை
நினைத்திருந்தேன்
உயிரே உன்னை பார்த்ததும்
உலகே புதியதானதே
என்னை படைத்த
அந்த தெய்வம் என்னை
சுமந்த அன்னை தெய்வம்
இவை இரண்டும் உந்தன்
கண்ணில் பார்க்கிறேன்
பருவங்கள் ஓடி
போகும் உருவங்கள்
மாறி போகும்
உன் மீது
கொண்ட காதல்
உயிரையும் தாண்டி
வாழும்
சொன்னதெல்லாம்
இனி நடக்குமா
நடக்கும் நடக்கும்
நான் கூட சொல்கிறேன்
அழகே பிரம்மனிடம்
மனு கொடுக்க போயிருந்தேன்
நீ என் மனைவியாக வேண்டும்
என்று
ஆண்டு பல காத்திருக்க
வேண்டும் என்று அவன்
சொன்னான் ஆயுள் வரை
காத்திருப்பேன் என்று நானும்
சொல்லி வந்தேன்
என் ஆசை
நிறைவேறுமா என்
தோழி நீயும் சொல்லம்மா
நடக்கும் நடக்கும்
நான் கூட சொல்கிறேன்
Azhagae brahmanidam
Manu koduka poi irunthen
Nee en manaiviyaaga vendum endru
Aandu pala kaathiruka
Vendum endru avan sonnaan
Aayul varai kaathirupen endru
Naanum solli vandhen
En aasai niraiveruma en
Thozhi neeyum sollamaa
Nadakum nadakum naan
Kooda solgiren
Azhagae brahmanidam
Manu koduka poi irunthen
Nee en manaiviyaaga vendum endru
Unnai naan sumapathinaal
Idhayamum karuvarai thaan
Manathaal naanum annaiyae
Maraven yendrum unnaiyae
Naan paalaivanathil vidhai pol
Nee paruvam thantha malai pol
En kaadhal sediyil poovum poothadhae
Un vizhi thiranthirunthaal
Vidiyalae thevai illai
Unnai naan thuranthirunthaal
Uyir adhu sontham illai
Ithanaiyum ini kidaikuma
Kidaikum kidaikum naan kooda solgiren
Azhagae brahmanidam
Manu koduka poi irunthen
Nee en manaiviyaaga vendum endru
Yen indha piravi yendru
Idhu varai ninaithirunthen
Uyire unnai paarthathum
Ulagae puthiya thaanadhae
Ennai padaitha andha deivam
Ennai sumantha annai deivam
Ivai irandum undhan kannil paarkiren
Paruvangal odi pogum
Uruvangal maari pogum
Un meethu konda kaadhal
Uyiraiyum thaandi vaazhum
Sonnathellam ini nadakumaa
Nadakum nadakum naan kooda solgiren
Azhagae brahmanidam
Manu koduka poi irunthen
Nee en manaiviyaaga vendum endru
Aandu pala kaathiruka
Vendum endru avan sonnaan
Aayul varai kaathirupen endru
Naanum solli vandhen
En aasai niraiveruma en
Thozhi neeyum sollama
Nadakum nadakum naan
Kooda solgiren
Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
Frequently Asked Questions (Lyrics)
Azhage Brammanidam lyrics full version?
You can read the full lyrics of "Azhage Brammanidam" in Tamil and English on AtoZLyric. The lyrics include translations, credits, and the official YouTube video.
Who is the singer of Azhage Brammanidam?
"Azhage Brammanidam" is beautifully sung by Harish Raghavendra, Chinmayi. Their voice brings life to the lyrics and music.
Who wrote and composed Azhage Brammanidam?
The lyrics were written by Pa. Vijay and the music was composed by Deva.
Where can I find Azhage Brammanidam lyrics in Tamil?
Find the complete lyrics of "Azhage Brammanidam" in Tamil here on AtoZLyric, including English transliterations (if available).
Is there an official video for Azhage Brammanidam?
Yes, the official music video is embedded above and was released on 2024-09-20.
Which album and language is Azhage Brammanidam from?
"Azhage Brammanidam" is part of the album "" and is sung in Tamil.
What is the genre and label of Azhage Brammanidam?
This track falls under the Playful genre and was released by a major label.
About "Azhage Brammanidam" – Lyrics Meaning & Theme
"Azhage Brammanidam" is a Tamil track from the album "", sung by the immensely talented Harish Raghavendra, Chinmayi. The music, composed by Deva, perfectly blends with the lyrics penned by Pa. Vijay.
The song dives into themes of Playful. The poetic verses reflect real emotions that resonate with fans of Playful music.
Released under the label a reputed music brand in 2024, the song continues to receive love across streaming platforms. Whether you're revisiting this track or discovering it for the first time, "Azhage Brammanidam" is an essential listen for fans of Tamil music.
Don't forget to share your favorite line from the lyrics in the comments or with your friends. Music connects us—and great lyrics stay with us forever.