Paravaigala - Song Cover Image

Paravaigala by singer Manikandan Perumpadappu Lyrics in Tamil

ArtistManikandan Perumpadappu
Album
LanguageTamil
MusicMohamaad Ghibran
LyricistVairamuthu
Labelt-series tamil
Genre
Year2020
Starring
Release Date2020-09-29

Paravaigala Sung by Manikandan Perumpadappu | Written by Vairamuthu

Paravaigala lyrics in Tamil with official video. Sung by Manikandan Perumpadappu and written by Vairamuthu. Watch & read full lyrics online.
LYRICS OF PARAVAIGALA IN TAMIL: 'பறவைகளை' The song is sung by Manikandan Perumpadappu from the Tamil film Ka Pae Ranasingam , directed by P. Virumandi. The film stars Vijay Sethupathi, Aishwarya Rajesh, many mores and Samuthirakani in the lead role. "PARAVAIGALA" is composed by Mohamaad Ghibran , with lyrics written by Vairamuthu .
பறவைகளா பறவைகளா
பசியெடுத்த பறவைகளா
பாழ்வெளியில் இறை தேடும்
பாலைவன பறவைகளா
பரத்கிரிக்.காம்
உறவெல்லாம் வயிறு வளக்கவே
உயிரை விக்க போனீங்களா
உள்ளூரு ஆட்ட வித்துதான்
ஒட்டகத்த மேச்சீகளா
கண்ணீரில் சொந்தம் பொலம்புதே
கடல் தண்டி கேட்கும் தானா
பறவைகளா பறவைகளா
பசியெடுத்த பறவைகளா
பாழ்வெளியில் இறை தேடும்
பாலைவன பறவைகளா
நதி இல்லாத ஊரை விட்டு ஓடி வந்தீக
மழை இல்லாத நாடு தேடி வாழ வந்தீக
பாலும் தேனும் ஓடும் என்று பாலை வந்தீக
ஈச்ச மரத்தில் வேப்பங் காயே காய்க்கக் கண்டீக
பொண்டு புள்ள காங்காம கண்ணு ஏங்குதே
வந்த வேலை தீராம வயசாகுதே
தொலைகாட்சியில் ஊர் பார்க்கையில் உயிர் தேயுதே
பறவைகளா பறவைகளா
பசியெடுத்த பறவைகளா
பாழ்வெளியில் இறை தேடும்
பாலைவன பறவைகளா
உறவெல்லாம் வயிறு வளக்கவே
உயிரை விக்க போனீங்களா
உள்ளூரு ஆட்ட வித்துதான்
ஒட்டகத்த மேச்சீகளா
கண்ணீரில் சொந்தம் பொலம்புதே
கடல் தண்டி கேட்கும் தானா
பறவைகளா பறவைகளா
பசியெடுத்த பறவைகளா
பாழ்வெளியில் இறை தேடும்
பாலைவன பறவைகளா
சொந்த ஊரில் சொந்த பந்தம்
சோந்து நிக்குதுக
போன உசுரு வாரதெப்போ
பொலம்பி நிக்குதுக
வீட்டுக்காரன் வேட்டி சட்டை
நீவி பாக்குதுக
புள்ளை எல்லாம் பொம்மையோட
பேசி பாக்குதுக
வாழ்ந்த பூமி தொரத்தலையே
வறுமை தொரத்துதே
கடல் தண்ணி பிரிக்கலையே காசு பிரிக்குதே
காகம் போகுது
மேகம் போகுது
நாங்க போவோமா
பறவைகளா பறவைகளா
பசியெடுத்த பறவைகளா
பாழ்வெளியில் இறை தேடும்
பாலைவன பறவைகளா
உறவெல்லாம் வயிறு வளக்கவே
உயிரை விக்க போனீங்களா
உள்ளூரு ஆட்ட வித்துதான்
ஒட்டகத்த மேச்சீகளா
கண்ணீரில் சொந்தம் பொலம்புதே
கடல் தண்டி கேட்கும் தானா
பறவைகளா பறவைகளா
பசியெடுத்த பறவைகளா
பாழ்வெளியில் இறை தேடும்
பாலைவன பறவைகளா.
Paravaigala paravaigala
Pasiyedutha paravaigala
Paazhveliyil irai thedum
Palaivana paravaigala
atozlyric.com
Uravellam vayiru valakkavae
Uyirai vikka poningala
Ullooru aatta viththu thaan
Ottagatha maechigala
Kanneril sondham polambudhae
Kadal thaandi ketkum thaana
Paravaigala paravaigala
Pasiyedutha paravaigala
Paazhveliyil irai thedum
Palaivana paravaigala
Nadhi illadha oorai vittu odi vandhiga
Mazhai illadha naadu thedi vaazha vandhiga
Paalum theanum odumendru paalai vandhiga
Eecha marathil veppan kaayae kaikka kandiga
Pondu pulla kaangkaama kannu yengudhae
Vandha velai theeraama vayasaagudhae
Tholaikatchiyil oor paarkaiyil uyir theiyudhae
Paravaigala paravaigala
Pasiyedutha paravaigala
Paazhveliyil irai thedum
Palaivana paravaigala
Uravellam vayiru valakkavae
Uyirai vikka poningala
Ullooru aatta viththu thaan
Ottagatha maechigala
Kanneril sondham polambudhae
Kadal thaandi ketkum thaana
Paravaigala paravaigala
Pasiyedutha paravaigala
Paazhveliyil irai thedum
Palaivana paravaigala
Sondha ooril sondha bandham
Sondhu nikkuthuga
Pona usuru vaaratheppo
Polambi nikkuthuga
Veettukaaran vaetti sattai
Neevi paakkuthuga
Pullai ellam bommaiyoda
Pesi paakkuthuga
Vazhndha bhoomi thorathalayae
Varumai thorathudhae
Kadal thanni pirikkalaiyae kasu pirikkudhae
Kaagam poguthu
Megam poguthu
Naanga povoma
Paravaigala paravaigala
Pasiyedutha paravaigala
Paazhveliyil irai thedum
Palaivana paravaigala
Uravellam vayiru valakkavae
Uyirai vikka poningala
Ullooru aatta viththu thaan
Ottagatha maechigala
Kanneril sondham polambudhae
Kadal thaandi ketkum thaana
Paravaigala paravaigala
Pasiyedutha paravaigala
Paazhveliyil irai thedum
Palaivana paravaigala.
Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.

Frequently Asked Questions (Lyrics)

Paravaigala lyrics full version?

You can read the full lyrics of "Paravaigala" in Tamil and English on AtoZLyric. The lyrics include translations, credits, and the official YouTube video.

Who is the singer of Paravaigala?

"Paravaigala" is beautifully sung by Manikandan Perumpadappu. Their voice brings life to the lyrics and music.

Who wrote and composed Paravaigala?

The lyrics were written by Vairamuthu and the music was composed by Mohamaad Ghibran.

Where can I find Paravaigala lyrics in Tamil?

Find the complete lyrics of "Paravaigala" in Tamil here on AtoZLyric, including English transliterations (if available).

Is there an official video for Paravaigala?

Yes, the official music video is embedded above and was released on 2020-09-29.

Which album and language is Paravaigala from?

"Paravaigala" is part of the album "" and is sung in Tamil.

What is the genre and label of Paravaigala?

This track falls under the popular genre and was released by t-series tamil.

About "Paravaigala" – Lyrics Meaning & Theme

"Paravaigala" is a Tamil track from the album "", sung by the immensely talented Manikandan Perumpadappu. The music, composed by Mohamaad Ghibran, perfectly blends with the lyrics penned by Vairamuthu.

The song dives into themes of emotion and storytelling. The poetic verses reflect real emotions that resonate with fans of Tamil music.

Released under the label t-series tamil in 2020, the song continues to receive love across streaming platforms. Whether you're revisiting this track or discovering it for the first time, "Paravaigala" is an essential listen for fans of Tamil music.

Don't forget to share your favorite line from the lyrics in the comments or with your friends. Music connects us—and great lyrics stay with us forever.