Venpura by singer Santhosh Narayanan, T. M. Krishna Lyrics in Tamil
Artist
Santhosh Narayanan, T. M. Krishna
Album
Language
Tamil
Music
Santhosh Narayanan
Lyricist
Yugabharathi
Label
saregama tamil
Genre
Classical
Year
2020
Starring
Release Date
2020-03-05
Venpura Sung by Santhosh Narayanan, T. M. Krishna | Written by Yugabharathi
Venpura lyrics in Tamil with official video. Sung by Santhosh Narayanan, T. M. Krishna and written by Yugabharathi. Watch & read full lyrics online.
LYRICS OF VENPURA IN TAMIL: 'வெண்புறா' The song is sung by Santhosh Narayanan and T. M. Krishna from the Tamil film Gypsy , directed by Raju Murugan. The film stars Jiiva, Natasha Singh and Lal Jose in the lead role. "VENPURA" is a Classical song, composed by Santhosh Narayanan , with lyrics written by Yugabharathi .
மனிதம் தாண்டி
புனிதம் இல்லை வா
இதயம் தாண்டி
இறைவன் இல்லை வா
மனிதம் தாண்டி
புனிதம் இல்லை வா
இதயம் தாண்டி
இறைவன் இல்லை வா
வா வெண்புறா
மன்றாடும் நெஞ்சை
மடியில் ஏந்து
மன்னிப்பில் தானே
மானுடம் பூக்கும்
ஒன்றான கைகள்
மலையாய் மாறி
உண்டான வேகம்
வேருடன் சாய்க்கும்
எல்லாம் இங்கே ஓர் உயிர்
இங்கோ எல்லாம் ஓர் குரல்
இங்கே எல்லாம் ஓர் உயிர்
ஏய்ய்ய் ஓஒ
ஹேய் ஹோ ஓஓ ஓ
ஹேய்
வா வெண்புறா
வேதனை தீர வா
மானுடன் வாழ வா
யாழிசை கூற வா
மனிதம் தாண்டி
புனிதம் இல்லை வா
இதயம் தாண்டி
இறைவன் இல்லை வா
வா வெண்புறா
அள்ளி வீசிடு உன் கையாலே
அன்பின் தானியம் மண் மேலே
ஒற்றை மார்பில் பசியாறும் தேசமே
வா வெண்புறா
தனியில் பேசிடும் கண்ணாலே
அன்பில் சாத்தியம் எல்லாமே
ஒற்றை கூட்டில் உறங்காயோ தேசமே
வா வெண்புறா
கரங்கள் கோடி இணையும் போது
சுவர்கள் யாவும் இடியாதோ
மனங்கள் மாற துணியும்போது
மதங்கள் ஓடி ஒளியாதோ
வா வெண்புறா
வா வெண்புறா
வேதனை தீர்க்க வா
வா வெண்புறா
வேற்றுமை நீக்க வா
சுகங்கள் கோடி என்றபோதும்
கண்ணீர் சிரிப்பு ஒன்று தானே
நிறங்கள் கோடி என்றபோதும்
நிறங்கள் கோடி என்றபோதும்
நீயும் என் தோழனே ஒன்றாவோம்
மனிதம் தாண்டி
புனிதம் இல்லை வா
இதயம் தாண்டி
இறைவன் இல்லை வா
மனிதம் தாண்டி
புனிதம் இல்லை வா
இதயம் தாண்டி
இறைவன் இல்லை வா
வெண் புறா….ஆஅ….
ஓஹோ ஓஒ ஹோ
உன் முகத்தில் என் முகம்
என் முகத்தில் உன் முகம்
வான் முழுதும் நம் முகம்
வா வெண்புறா
இதயம் முழுதும் நிறையும் வழியும்
இருளும் ஒளியும் அழியும் மொழியும்
நதியும் வனமும் திரையும் நிலமும்
பெருகும் பெருகும் ஓர் குடம்
பரத்கிரிக்.காம்
ஆஹ் வெண்புறா
ஓ ஹோ ஹோ ஓஓ
ஹோ ஹோ ஓஒ
மனிதம் தாண்டி
புனிதம் இல்லை வா
இதயம் தாண்டி
இறைவன் இல்லை வா
மனிதம் தாண்டி
புனிதம் இல்லை வா
இதயம் தாண்டி
இறைவன் இல்லை வா
வா வெண்புறா.
Manidham thaandi
Punitham illai vaa
Idhayam thaandi
Iraivan illai vaa
Manidham thaandi
Punitham illai vaa
Idhayam thaandi
Iraivan illai vaa
Vaa venpuraa
Mandraadum nenjai
Madiyil yenthu
Mannippil thaanae
Maanudam pookkum
Ondraana kaigal
Malaiyaai maari
Undaana vegam
Verudan saaikum
Ellaam inagae orr uyir ingoo
Elaam orr kural ingae
Ellam orr uyirrr
Eyyyyyyy oooh
Heyy hoo oo oo
Heyy
Vaa venpuraa
Vedhanai theera vaa
Maanudan vaazha vaa
Yaazhisai koora vaa
Manidham thaandi
Punitham illai vaa
Idhayam thaandi
Iraivan illai vaa
Vaa venpuraa
Alli veesidu un kaiyaale
Anbin dhaaniyam mann melae
Ottrai maarbil pasiyaarum dhesamae
Vaa venpuraa
atozlyric.com
Thaniyil pesidum kannalae
Anbil saathiyam ellamae
Ottrai kootil urangaaiyo dhesamae
Vaa venpuraa
Karangal kodi inaiyum bodhu
Suvargal yaavum idiyaadhoo
Manangal maara thuniyum bodhu
Madhangal odi oliyaadhoo
Vaa venpuraa
Vaa venpuraa
Vedhanai theerkka vaa
Vaa venpuraa
Vettrumai neekka vaa
Sugangal kodi endrabothum
Kanneer sirippu ondru thaanae
Nirangal kodi endrabothum
Nirangal kodi endrabothum
Neeyum en thozhanaeondraavom
Manidham thaandi
Punitham illai vaa
Idhayam thaandi
Iraivan illai vaa
Manidham thaandi
Punitham illai vaa
Idhayam thaandi
Iraivan illai vaa
Vaa venpuraa
Un mugathil en mugam
En mugathil un mugam
Vaan muluthum namm mugam
Vaa venpuraa
Un mugathil en mugam
En mugathil un mugam
Vaan muluthum namm mugam
Vaa venpuraa
Idhayam muluthum niraiyum valiyum
Irulum oilyum azhiyum mozhiyum
Nadhiyum vanamum thiraiyum nilamum
Perugum perugum orr kudam
Ven puraaaaaa aa
Ven puraa ven puraa ven puraa
Venn puraa aaa aaaaa
Manidham thaandi
Punitham illai vaa
Idhayam thaandi
Iraivan illai vaa
Manidham thaandi
Punitham illai vaa
Idhayam thaandi
Iraivan illai vaa
Vaa venpuraa.
Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
Frequently Asked Questions (Lyrics)
Venpura lyrics full version?
You can read the full lyrics of "Venpura" in Tamil and English on AtoZLyric. The lyrics include translations, credits, and the official YouTube video.
Who is the singer of Venpura?
"Venpura" is beautifully sung by Santhosh Narayanan, T. M. Krishna. Their voice brings life to the lyrics and music.
Who wrote and composed Venpura?
The lyrics were written by Yugabharathi and the music was composed by Santhosh Narayanan.
Where can I find Venpura lyrics in Tamil?
Find the complete lyrics of "Venpura" in Tamil here on AtoZLyric, including English transliterations (if available).
Is there an official video for Venpura?
Yes, the official music video is embedded above and was released on 2020-03-05.
Which album and language is Venpura from?
"Venpura" is part of the album "" and is sung in Tamil.
What is the genre and label of Venpura?
This track falls under the Classical genre and was released by saregama tamil.
About "Venpura" – Lyrics Meaning & Theme
"Venpura" is a Tamil track from the album "", sung by the immensely talented Santhosh Narayanan, T. M. Krishna. The music, composed by Santhosh Narayanan, perfectly blends with the lyrics penned by Yugabharathi.
The song dives into themes of Classical. The poetic verses reflect real emotions that resonate with fans of Classical music.
Released under the label saregama tamil in 2020, the song continues to receive love across streaming platforms. Whether you're revisiting this track or discovering it for the first time, "Venpura" is an essential listen for fans of Tamil music.
Don't forget to share your favorite line from the lyrics in the comments or with your friends. Music connects us—and great lyrics stay with us forever.