Kukukukku - Song Cover Image

Kukukukku by singer Abhay Jodhpurkar Lyrics in Tamil

ArtistAbhay Jodhpurkar
Album
LanguageTamil
MusicJubin
LyricistManikandan Priya
Labellahari music | t-series
GenreLove
Year2020
Starring
Release Date2020-06-12

Kukukukku Sung by Abhay Jodhpurkar | Written by Manikandan Priya

Kukukukku lyrics in Tamil with official video. Sung by Abhay Jodhpurkar and written by Manikandan Priya. Watch & read full lyrics online.
KUKUKUKKU SONG LYRICS IN TAMIL: Kukukukku (குகுகுக்கு) is a Tamil song from the film Draupathi , starring Adhithiya, Maskara Ashmitha and Aaru Bala, directed by Mohan G. and Stunt Mahesh. "KUKUKUKKU" song was composed by Jubin and sung by Abhay Jodhpurkar , with lyrics written by Manikandan Priya .
குக்குக்குக்கூ நெஞ்சம்
குயில் போல கூவுதே
தித்தி தித்திப்பில்
உள்ளம் திண்டாடி போகுதே
தத்தி தத்தியே
மண் தரையினில் தாமரை
தாவி வந்திட மெய் சிலிர்திடும் வேர்வரை
கடவுளின் மொழியினில்
எழுதிய கவிதை
உயிருக்குள் உயிர் கொண்டு வந்ததே
இன்னும் என்ன வேண்டும்
இந்த ஜென்மம் போதும்
போதும் இது போதும்
என் ராஜ வாழ்கை நீளும்
குக்குக்குக்கூ நெஞ்சம்
குயில் போல கூவுதே
தித்தி தித்திப்பில்
உள்ளம் திண்டாடி போகுதே
தத்தி தத்தியே
மண் தரையினில் தாமரை
தாவி வந்திட மெய் சிலிர்திடும் வேர்வரை
வா வெண்பனி விழுகிற இரவோடு
மின்மினி போலே விளையாடு
கண்மணி கண்களின் கனவோடு
உயிர் வாழும் காலம் வரையில்
என் ஆதி அந்தம் நீதான்
நிலை மாறும் இந்த உலகில்
நிஜ சொந்தம் என்பது நீதான்
கொண்டாட்டமே எப்போதுமே
நம் இருவரின் உலகில்
சொர்க்கம் மிக அருகில் வளருது கருவில்
நாட்கள் மெல்ல பூக்கள் தூவும்
வாழ்வில் அதனால் மகிழ்ச்சியினில்
குக்குக்குக்கூ நெஞ்சம்
குயில் போல கூவுதே
தித்தி தித்திப்பில்
உள்ளம் திண்டாடி போகுதே
தத்தி தத்தியே
மண் தரையினில் தாமரை
தாவி வந்திட மெய் சிலிர்திடும் வேர்வரை
கடவுளின் மொழியினில்
எழுதிய கவிதை
உயிருக்குள் உயிர் கொண்டு வந்ததே
இன்னும் என்ன வேண்டும்
இந்த ஜென்மம் போதும்
போதும் இது போதும்
என் ராஜ வாழ்கை நீளும்
குக்குக்குக்கூ நெஞ்சம்
குயில் போல கூவுதே
தித்தி தித்திப்பில்
உள்ளம் திண்டாடி போகுதே
தத்தி தத்தியே
மண் தரையினில் தாமரை
தாவி வந்திட மெய் சிலிர்திடும் வேர்வரை
ஆஹா……ஆஅ….ஆ…..ஆஅ…..ஆஅ…..
Kukukukku nenjam
Kuyil pola koovuthae
Thiththi thithippil
Ullam thindadi poguthae
Thaththi thathithiyae
Mann tharaiyinil thamarai
Thaavi vanthida mei silirithidum vervarai
Kadavulin mozhiyinil
Ezhudhiya kavidhai
Uyirukkul uyir kondu vandhadhae
Innum enna vendum
Indha jenmam podhum
Podhum idhu podhum
En raja vaazhkai neelum
Kukukukku nenjam
Kuyil pola koovuthae
Thiththi thithippil
Ullam thindadi poguthae
Thaththi thathithiyae
Mann tharaiyinil thamarai
Thaavi vanthida mei silirithidum vervarai
Vaa venpani vizhugira iravodu
Minmini polae vilaiyadu
Kanmani kangalin kanavodu
Uyir vaazhum kaalam varaiyil
En aadhi andham needhaan
Nilai maarum indha ulagil
Nija sondham enbadhu needhaan
Kondattamae eppodhumae
Naam iruvarin ulagil
Sorgam miga arugil valarudhu karuvil
Naatkal mella pookkal thoovum
Vaazhvil adhanaal magizhchiniyinil
Kukukukku nenjam
Kuyil pola koovuthae
Thiththi thithippil
Ullam thindadi poguthae
Thaththi thathithiyae
Mann tharaiyinil thamarai
Thaavi vanthida mei silirithidum vervarai
Kadavulin mozhiyinil
Ezhudhiya kavidhai
Uyirukkul uyir kondu vandhadhae
Innum enna vendum
Indha jenmam podhum
Podhum idhu podhum
En raja vaazhkai neelum
Kukukukku nenjam
Kuyil pola koovuthae
Thiththi thithippil
Ullam thindadi poguthae
Thaththi thathithiyae
Mann tharaiyinil thamarai
Thaavi vanthida mei silirithidum vervarai
Aahaaa…aaa….aa….aaa…aaa…
Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.

Frequently Asked Questions (Lyrics)

Kukukukku lyrics full version?

You can read the full lyrics of "Kukukukku" in Tamil and English on AtoZLyric. The lyrics include translations, credits, and the official YouTube video.

Who is the singer of Kukukukku?

"Kukukukku" is beautifully sung by Abhay Jodhpurkar. Their voice brings life to the lyrics and music.

Who wrote and composed Kukukukku?

The lyrics were written by Manikandan Priya and the music was composed by Jubin.

Where can I find Kukukukku lyrics in Tamil?

Find the complete lyrics of "Kukukukku" in Tamil here on AtoZLyric, including English transliterations (if available).

Is there an official video for Kukukukku?

Yes, the official music video is embedded above and was released on 2020-06-12.

Which album and language is Kukukukku from?

"Kukukukku" is part of the album "" and is sung in Tamil.

What is the genre and label of Kukukukku?

This track falls under the Love genre and was released by lahari music | t-series.

About "Kukukukku" – Lyrics Meaning & Theme

"Kukukukku" is a Tamil track from the album "", sung by the immensely talented Abhay Jodhpurkar. The music, composed by Jubin, perfectly blends with the lyrics penned by Manikandan Priya.

The song dives into themes of Love. The poetic verses reflect real emotions that resonate with fans of Love music.

Released under the label lahari music | t-series in 2020, the song continues to receive love across streaming platforms. Whether you're revisiting this track or discovering it for the first time, "Kukukukku" is an essential listen for fans of Tamil music.

Don't forget to share your favorite line from the lyrics in the comments or with your friends. Music connects us—and great lyrics stay with us forever.