Manam Virumbuthae by singer Harini Lyrics in Tamil
Artist
Harini
Album
Language
Tamil
Music
Deva
Lyricist
Vairamuthu
Label
ap international
Genre
Dance
Year
2025
Starring
Release Date
2025-02-14
Manam Virumbuthae Sung by Harini | Written by Vairamuthu
Manam Virumbuthae lyrics in Tamil with official video. Sung by Harini and written by Vairamuthu. Watch & read full lyrics online.
மனம் விரும்புதல் | MANAM VIRUMBUTHAE SONG LYRICS IN TAMIL: The song is recorded by Harini from the Tamil film Nerrukku Ner , directed by Vasanth. The film stars Vijay, Suriya, Kausalya and Simran in the lead role. The music of "MANAM VIRUMBUTHAE" song is composed by Deva , while the lyrics are penned by Vairamuthu .
ஜம் ஜம் ஜம் ஜம் ஜம் ஜ ஜம்
ஜம் ஜம் ஜம் ஜம் ஜம் ஜ ஜம்
ஜம் ஜம் ஜம் ஜம் ஜம் ஜ ஜம்
ஜம் ஜம் ஜம் ஜம் ஜம் ஜ ஜம்
தத் தித் தக திதி
தத் தித் தக திகு
தத் தித் தக திதி
தத் தித் தக திகு
தத் தித் தக திதி
தத் தித் தக திகு
மனம் விரும்புதே உன்னை… உன்னை
மனம் விரும்புதே
உறங்காமலே கண்ணும் கண்ணும்
சண்டை போடுதே
நினைத்தாலே சுகம்தானடா
நெஞ்சில் உன் முகம்தானடா
அய்யய்யோ மறந்தேனடா
உன் பேரே தெரியாதடா
மனம் விரும்புதே உன்னை… உன்னை
மனம் விரும்புதே
அடடா நீ ஒரு பார்வை பார்த்தாய்
அழகாய்த்தான் ஒரு புன்னகை பூத்தாய்
அடிநெஞ்சில் ஒரு மின்னல் வெட்டியது
வெட்டியது
அதிலே என் மனம் தெளியும் முன்னே
அன்பே உந்தன் அழகு முகத்தை
யார் வந்தென் இளமார்பில் ஒட்டியது
ஒட்டியது
புயல் வந்து போனதொரு வனமாய்
ஆனதடா என்னுள்ளம்
என் நெஞ்சில் உனது கரம் வைத்தால்
என் நிலைமை அது சொல்லும்
மனம் ஏங்குதே ஏ
மனம் ஏங்குதே
மீண்டும் காண மனம் ஏங்குதே…
நினைத்தாலே சுகம்தானடா
நெஞ்சில் உன் முகம்தானடா
அய்யய்யோ மறந்தேனடா
உன் பேரே தெரியாதடா
அஹ மனம் விரும்புதே
மனம் விரும்புதே உன்னை உன்னை
மனம் விரும்புதே உன்னை உன்னை
மனம் விரும்புதே
மழையோடு நான் கரைந்ததுமில்லை
வெயிலோடு நான் உருகியதில்லை
பாறை போல் என்னுள்ளம் இருந்ததடா
இருந்ததடா
மலைநாட்டுக் கரும்பாறை மேலே
தலை காட்டும் சிறு பூவைப்போலே
பொல்லாத இளங்காதல் பூத்ததடா
பூத்ததடா
சட்டென்று சலனம் வருமென்று
ஜாதகத்தில் சொல்லலையே…
நெஞ்சோடு காதல் வருமென்று
நேற்றுவரை நம்பலையே
என் காதலா ஆஆ
என் காதலா
நீ வா நீ வா என் காதலா
நினைத்தாலே சுகம்தானடா
நெஞ்சில் உன் முகம்தானடா
அய்யய்யோ மறந்தேனடா
உன் பேரே தெரியாதடா ஆஆ
மனம் விரும்புதே உன்னை உன்னை
Jam jam jam jam jam ja jam
Jam jam jam jam jam ja jam
Jam jam jam jam jam ja jam
Jam jam jam jam jam ja jam
Thath thith thaga thithi
Thath thith thaga thigu
Thath thith thaga thithi
Thath thith thaga thigu
Thath thith thaga thithi
Thath thith thaga thigu
Manam virumbuthae unnai unnai
Manam virumbuthae
Urangaamalae kannum kannum
Sandai poduthae
Ninaithaalae sugamthaanada
Nenjil un mugamthaanada
Ayyaiyo maranthenada
Un perae theriyaathada…aaa
Manam virumbuthae unnai unnai
Manam virumbuthae
Adada nee oru paarvai paarthaai
Azhagaaithan oru punnagai poothaai
Adinenjil oru minnal vettiyathu
Vettiyathu
Athilae en manam theliyum munnae
Anbae unthan azhagu mugathai
Yaar vanthu en ila maarbil ottiyathu
Ottiyathu
Puyal vanthu ponathoru vanamaai
Aanathada ennullam
En nenjil unathu karam vaithaal
En nilamai athu sollum
Manam yenguthae ae aaa
Manam yenguthae
Meendum kaana manam yenguthae
Ninaithaalae sugamthaanada
Nenjil un mugamthaanada
Ayyaiyo maranthenada
Un perae theriyaathada…aaa
Ah manam virumbuthae
Manam virumbuthae unnai unnai
Manam virumbuthae unnai unnai
Manam virumbuthae
Mazhaiyodu naan karainthathumillai
Veyilodu naan urugiyathillai
Paarai pol ennullam irunthathada
Irunthathada
Malainaatu karum paarai melae
Thalai kaattum siru poovaippolae
Pollaatha ilam kaadhal poothathada
Poothathada
Sattendru salanam varumendru
Jaathagathil sollalayae
Nenjodu kaadhal varumendru
Netruvarai nambalayae
En kaadhalaa aaa aaa
En kaadhalaa
Nee vaa nee vaa en kaadhalaa
Ninaithaalae sugamthaanada
Nenjil un mugamthaanada
Ayyaiyo maranthenada
Un perae theriyaathada aaa
Manam virumbuthae unnai unnai
Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
Frequently Asked Questions (Lyrics)
Manam Virumbuthae lyrics full version?
You can read the full lyrics of "Manam Virumbuthae" in Tamil and English on AtoZLyric. The lyrics include translations, credits, and the official YouTube video.
Who is the singer of Manam Virumbuthae?
"Manam Virumbuthae" is beautifully sung by Harini. Their voice brings life to the lyrics and music.
Who wrote and composed Manam Virumbuthae?
The lyrics were written by Vairamuthu and the music was composed by Deva.
Where can I find Manam Virumbuthae lyrics in Tamil?
Find the complete lyrics of "Manam Virumbuthae" in Tamil here on AtoZLyric, including English transliterations (if available).
Is there an official video for Manam Virumbuthae?
Yes, the official music video is embedded above and was released on 2025-02-14.
Which album and language is Manam Virumbuthae from?
"Manam Virumbuthae" is part of the album "" and is sung in Tamil.
What is the genre and label of Manam Virumbuthae?
This track falls under the Dance genre and was released by ap international.
About "Manam Virumbuthae" – Lyrics Meaning & Theme
"Manam Virumbuthae" is a Tamil track from the album "", sung by the immensely talented Harini. The music, composed by Deva, perfectly blends with the lyrics penned by Vairamuthu.
The song dives into themes of Dance. The poetic verses reflect real emotions that resonate with fans of Dance music.
Released under the label ap international in 2025, the song continues to receive love across streaming platforms. Whether you're revisiting this track or discovering it for the first time, "Manam Virumbuthae" is an essential listen for fans of Tamil music.
Don't forget to share your favorite line from the lyrics in the comments or with your friends. Music connects us—and great lyrics stay with us forever.