Va Va Nilava Pudichi by singer Haricharan Lyrics in Tamil
Artist
Haricharan
Album
Language
Tamil
Music
Yuvan Shankar Raja
Lyricist
Na. Muthukumar
Label
think music
Genre
Playful
Year
2025
Starring
Release Date
2025-01-25
Va Va Nilava Pudichi Sung by Haricharan | Written by Na. Muthukumar
Va Va Nilava Pudichi lyrics in Tamil with official video. Sung by Haricharan and written by Na. Muthukumar. Watch & read full lyrics online.
LYRICS OF VA VA NILAVA PUDICHI IN TAMIL: 'வ வ நிலவ புடிச்சி' The song is sung by Haricharan from the Tamil film Naan Mahaan Alla , directed by Suseenthiran. The film stars Karthi, Kajal Aggarwal, Jayaprakash and Soori in the lead role. "VA VA NILAVA PUDICHI" is a Playful song, composed by Yuvan Shankar Raja , with lyrics written by Na. Muthukumar .
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்
வா வா நிலவை புடிச்சுத் தரவா
வெள்ளி பொம்மையாக்கி தரவா
ஓஹோ விடியும் போதுதான்
மறைஞ்சு போகுமே
கட்டிப்போடு மெதுவா
வா வா நிலவை புடிச்சுத் தரவா
வெள்ளி பொம்மையாக்கி தரவா
ஓஹோ விடியும் போதுதான்
மறைஞ்சு போகுமே
கட்டிப்போடு மெதுவா
வானத்தில் ஏறி ஏணி கட்டு
மேகத்தை அள்ளி மால கட்டு
வா வா கட்டலாம்
அன்பால் படி கட்டு
வா வா கட்டலாம்
அன்பால் படி கட்டு
ஓ ஓ ஓ ஓ
ஓ ஓ ஓ ஓ
வா வா நிலவை புடிச்சுத் தரவா
வெள்ளி பொம்மையாக்கி தரவா
ஓஹோ விடியும் போதுதான்
மறைஞ்சு போகுமே
கட்டிப்போடு மெதுவா
கவலை நம்மை சில நேரம்
கூரு போட்டு துண்டாக்கும்
தீயினை தீண்டி வாழும்போதே
தீபத்தில் வெளிச்சம் உண்டாகும்
கடலை சேரும் நதி யாவும்
தன்னை தொலைத்து உப்பாகும்
ஆயினும் கூட மழையாய் மாறி
மீண்டும் அதுவே முத்தாகும்
ஒரு வட்டம்போலே வாழ்வாகும்
வாசல்கள் இல்லா கனவாகும்
அதில் முதலும் இல்லை முடிவும் இல்லை
புரிந்தால் துயரம் இல்லை
வா வா கட்டலாம்
அன்பால் படி கட்டு
வா வா கட்டலாம்
அன்பால் படி கட்டு
ஓ ஓ ஓ ஓ
ஓ ஓ ஓ ஓ
வா வா நிலவை புடிச்சுத் தரவா
வெள்ளி பொம்மையாக்கி தரவா
ஓஹோ விடியும் போதுதான்
மறைஞ்சு போகுமே
கட்டிப்போடு மெதுவா
ஆஹா
இரவை பார்த்து மிரளாதே
இதயம் வேர்த்து துவளாதே
இரவுகள் மட்டும் இல்லை என்றால்
நிலவின் அழகு தெரியாதே
கனவில் நீயும் வாழாதே
கலையும் போது வருந்தாதே
கனவில் பூக்கும் பூக்களை எல்லாம்
கைகளில் பறித்திட முடியாதே
அந்த வானம் போலே உறவாகும்
மேகங்கள் தினமும் வரும் போகும்
அட வந்தது போனால்
மறுபடி ஒன்று புதிதாய் உருவாகும்
வா வா கட்டலாம்
அன்பால் படி கட்டு
வா வா கட்டலாம்
அன்பால் படி கட்டு
ஓ ஓ ஓ ஓ
ஓ ஓ ஓ ஓ
Hmm mmm hmmm mmm
Hmm mmm mmm mmm mmm mmm
Va va nilavai pudichu tharava
Velli bommaiyaaki tharava
Oho vidiyum bothuthaan
Marainchu pogumae
Kattipodu methuva
Va va nilavai pudichu tharava
Velli bommaiyaaki tharava
Oho vidiyum bothuthaan
Marainchu pogumae
Kattipodu methuva
Vaanathil yeri yeni kattu
Megathai alli maala kattu
Va va kattalam
Anbaal padi kattu
Va va kattalam
Anbaal padi kattu
Ohhh ooo hoo ooo
Ohhh ooo hoo ooo
Va va nilavai pudichu tharava
Velli bommaiyaakki tharava
Oho vidiyum bothuthaan
Marainchu pogumae
Kattipodu methuva
Kavalai nammai sila neram
Kooru pottu thundaakkum
Theeyinai theendi vaazhumbothae
Deepathil velicham undaagum
Kadalai cherum nathiyaavum
Thannai tholaitthu uppaagum
Aayinum kooda mazhaiyaai maari
Meendum athuvae muthaagum
Oru vattampolae vaalvaagum
Vaasalgal illaa kanavaagum
Athil mudhalum illai mudivum illai
Purinthaal thuyaram illai
Va va kattalam
Anbaal padi kattu
Va va kattalam
Anbaal padi kattu
Ohhh ooo hoo ooo
Ohhh ooo hoo ooo
Va va nilavai pudichu tharava
Velli bommaiyaakki tharava
Oho vidiyum bothuthaan
Marainchu pogumae
Kattipodu methuva
Thana nana nana naa
Thana nana nana naa
Thana nana ohooo ooo hooo ooo
Hooo hoo hooo hoo hooo
Nana nana nana nana naa
Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
Frequently Asked Questions (Lyrics)
Va Va Nilava Pudichi lyrics full version?
You can read the full lyrics of "Va Va Nilava Pudichi" in Tamil and English on AtoZLyric. The lyrics include translations, credits, and the official YouTube video.
Who is the singer of Va Va Nilava Pudichi?
"Va Va Nilava Pudichi" is beautifully sung by Haricharan. Their voice brings life to the lyrics and music.
Who wrote and composed Va Va Nilava Pudichi?
The lyrics were written by Na. Muthukumar and the music was composed by Yuvan Shankar Raja.
Where can I find Va Va Nilava Pudichi lyrics in Tamil?
Find the complete lyrics of "Va Va Nilava Pudichi" in Tamil here on AtoZLyric, including English transliterations (if available).
Is there an official video for Va Va Nilava Pudichi?
Yes, the official music video is embedded above and was released on 2025-01-25.
Which album and language is Va Va Nilava Pudichi from?
"Va Va Nilava Pudichi" is part of the album "" and is sung in Tamil.
What is the genre and label of Va Va Nilava Pudichi?
This track falls under the Playful genre and was released by think music.
About "Va Va Nilava Pudichi" – Lyrics Meaning & Theme
"Va Va Nilava Pudichi" is a Tamil track from the album "", sung by the immensely talented Haricharan. The music, composed by Yuvan Shankar Raja, perfectly blends with the lyrics penned by Na. Muthukumar.
The song dives into themes of Playful. The poetic verses reflect real emotions that resonate with fans of Playful music.
Released under the label think music in 2025, the song continues to receive love across streaming platforms. Whether you're revisiting this track or discovering it for the first time, "Va Va Nilava Pudichi" is an essential listen for fans of Tamil music.
Don't forget to share your favorite line from the lyrics in the comments or with your friends. Music connects us—and great lyrics stay with us forever.