Yen Pen Endru by singer P. Unnikrishnan Lyrics in Tamil
Artist
P. Unnikrishnan
Album
Language
Tamil
Music
Shiva
Lyricist
Vairamuthu
Label
sun music
Genre
Love
Year
2025
Starring
Release Date
2025-03-18
Yen Pen Endru Sung by P. Unnikrishnan | Written by Vairamuthu
Yen Pen Endru lyrics in Tamil with official video. Sung by P. Unnikrishnan and written by Vairamuthu. Watch & read full lyrics online.
'ஏன் பெண் என்று' | YEN PEN ENDRU SONG LYRICS IN TAMIL: The song "Yen Pen Endru" is sung by P. Unnikrishnan from Vijay, Suvalakshmi and Manthra starrer Tamil film Love Today 1997 , directed by Balasekaran. YEN PEN ENDRU song was composed by Shiva , with lyrics written by Vairamuthu .
ஏன் பெண்ணென்று
பிறந்தாய் ஏன் என் கண்ணில்
விழுந்தாய் ஏன் ஒரு பாதி
சிரித்தாய் என் உயிர் பூவை
எரித்தாய்
முதல் நாள்
பார்த்தாய் உறக்கம்
கெடுத்தாய் முறையா
என்றேன் கண்கள்
பறித்தாய் என் வலி தீர
ஒரு வழி என்ன என் பனிப்
பூவே மீண்டும் பார்த்தால்
என்ன
ஏன் பெண்ணென்று
பிறந்தாய் ஏன் என் கண்ணில்
விழுந்தாய்
நீ சூடும் ஒரு பூ
தந்தால் என் ஆஸ்தி
எல்லாம் கொடுப்பேன்
உன் வாயால் என் பேர்
சொன்னால் உன் காலடியில்
கிடப்பேன்
தூக்கத்தை
தொலைத்தேனே
துடிக்குது நெஞ்சம்
தலை போன
சேவல் போல் தவிக்குது
அங்கம் இரண்டில் ஒன்று
சொல்லிவிடு இல்லை நீயே
கொள்ளியிடு
ஏன் பெண்ணென்று
பிறந்தாய் ஏன் என் கண்ணில்
விழுந்தாய்
நோகாமல்
பிறர் காணாமல்
உந்தன் ஆடை நுனி
தொடுவேன் என்ன
ஆனாலும் உயிர்
போனாலும் ஒரு
தென்றல் என்றே
வருவேன்
நீ என்னைப்
பார்த்தால் தான்
துடிக்குது உள்ளம்
நீ என்னைப் பிரிந்தாலோ
உள்ளம் வெறும் பள்ளம்
இமயம் கேட்கும்
என் துடிப்பு ஏனோ உனக்குள்
கதவடைப்பு
ஏன் பெண்ணென்று
பிறந்தாய் ஏன் என் கண்ணில்
விழுந்தாய் ஏன் ஒரு பாதி
சிரித்தாய் என் உயிர் பூவை
எரித்தாய்
முதல் நாள்
பார்த்தாய் உறக்கம்
கெடுத்தாய் முறையா
என்றேன் கண்கள்
பறித்தாய் என் வலி தீர
ஒரு வழி என்ன என் பனிப்
பூவே மீண்டும் பார்த்தால்
என்ன
பரத்கிரிக்.காம்
ஏன் பெண்ணென்று
பிறந்தாய் ஏன் என் கண்ணில்
விழுந்தாய்
Yen pen endru pirandhaai
Yen en kannil vizhundhaai
Yen oru paadhi sirithaai
En uyir poovai erithaai
Mudhal naal paarthaai urakam keduthaai
Muraiyaa endren kangal parithaai
En vali theera oru vazhi enna
En pani poovae meendum paarthaal enna
Yen pen endru pirandhaai
Yen en kannil vizhundhaai
Nee soodum oru poo thandhaal
En aasthi ellam kodupen
Un vaayaal en per sonnaal
Un kaaladiyil kidapen
Thookathai tholaithenae
Thudikudhu nenjam
Thalai pona seval pol
Thavikudhu angam
Irandil ondru solli vidu
Illai neeyae kolliyidu
Yen pen endru pirandhaai
Yen en kannil vizhundhaai
Nogaamal pirar kaanaamal
Undhan aadai nuni thoduven
Enna aanalum uyir ponaalum
Oru thendral endrae varuven
Nee ennai paarthaal thaan
Thudikudhu ullam
Nee ennai pirindhaalo
Ullam verum pallam
Imayam ketkum en thudipu
Yeno unakul kadhavadaipu
Yen pen endru pirandhaai
Yen en kannil vizhundhaai
Yen oru paadhi sirithaai
En uyir poovai erithaai
Mudhal naal paarthaai urakam keduthaai
Muraiyaa endren kangal parithaai
En vali theera oru vazhi enna
En pani poovae meendum paarthaal enna
atozlyric.com
Yen pen endru pirandhaai
Yen en kannil vizhundhaai
Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
Frequently Asked Questions (Lyrics)
Yen Pen Endru lyrics full version?
You can read the full lyrics of "Yen Pen Endru" in Tamil and English on AtoZLyric. The lyrics include translations, credits, and the official YouTube video.
Who is the singer of Yen Pen Endru?
"Yen Pen Endru" is beautifully sung by P. Unnikrishnan. Their voice brings life to the lyrics and music.
Who wrote and composed Yen Pen Endru?
The lyrics were written by Vairamuthu and the music was composed by Shiva.
Where can I find Yen Pen Endru lyrics in Tamil?
Find the complete lyrics of "Yen Pen Endru" in Tamil here on AtoZLyric, including English transliterations (if available).
Is there an official video for Yen Pen Endru?
Yes, the official music video is embedded above and was released on 2025-03-18.
Which album and language is Yen Pen Endru from?
"Yen Pen Endru" is part of the album "" and is sung in Tamil.
What is the genre and label of Yen Pen Endru?
This track falls under the Love genre and was released by sun music.
About "Yen Pen Endru" – Lyrics Meaning & Theme
"Yen Pen Endru" is a Tamil track from the album "", sung by the immensely talented P. Unnikrishnan. The music, composed by Shiva, perfectly blends with the lyrics penned by Vairamuthu.
The song dives into themes of Love. The poetic verses reflect real emotions that resonate with fans of Love music.
Released under the label sun music in 2025, the song continues to receive love across streaming platforms. Whether you're revisiting this track or discovering it for the first time, "Yen Pen Endru" is an essential listen for fans of Tamil music.
Don't forget to share your favorite line from the lyrics in the comments or with your friends. Music connects us—and great lyrics stay with us forever.