Pesatha Mozhiye - Song Cover Image

Pesatha Mozhiye by singer Chinmayi Sripada, Harishankar Lyrics in Tamil

ArtistChinmayi Sripada, Harishankar
Album
LanguageTamil
MusicDhibu Ninan Thomas
LyricistArunraja Kamaraj
Labelmuzik247
Genre
Year2020
Starring
Release Date2020-06-04

Pesatha Mozhiye Sung by Chinmayi Sripada, Harishankar | Written by Arunraja Kamaraj

Pesatha Mozhiye lyrics in Tamil with official video. Sung by Chinmayi Sripada, Harishankar and written by Arunraja Kamaraj. Watch & read full lyrics online.
PESATHA MOZHIYE SONG LYRICS IN TAMIL: 'பேசாத மொழியே' The song is sung by Chinmayi Sripada and Harishankar from the soundtrack album for the Tamil film Kombu Vatcha Singamda , directed by S.R. Prabhakaran, starring Madonna Sebastian, M. Sasikumar and Soori. "PESATHA MOZHIYE" is composed by Dhibu Ninan Thomas , with lyrics written by Arunraja Kamaraj .
Pesaadha mozhiyae
Pozhiyaadha paniyae
Pularaadha poonjolaiyae
Jum jum jum jum jum jum
Jum jum jum jum jum jum
Verodu enaiyae
Saikkindra vizhiyae
Uyirodu vilayaduthae
Jum jum jum jum jum jum
Minnalae…
Undhan aruginil vanthaalae
Jum jum jum jum jum jum
Nenjilae…
Idi idikudhu anbae
atozlyric.com
Jum jum jum jum jum jum
Vinnilae…
Vanna nilavena naanae
Jum jum jum jum jum jum
Neeyae neeyae
Ennai vilungidum theeyae
Jum jum jum jum jum jum
Aaa…aa….aaa….aaa…
Jum jum jum jum jum jum
Aaa…aa….aaa….aaa…
Jum jum jum jum jum jum
Aaa…aa….aaa….aaa…
Jum jum jum jum jum jum
Aaa…aa….aaa….aaa…
Pesaadha mozhiyae
Pozhiyaadha paniyae
Pularaadha poonjolaiyae
Da ni sa ga ma da
Ma da ma da ni ni ni ni
Da ma ga ma da ni sa
Ga ma da ni sa
Ma da ni sa
Ma da ni ga
Sa sa sa ni da
Ma da ni sa
Ga ga sa ni da ni sa
Aaa…..aaa….aaa…
Haa…..aaa….aaa….aaa….aaa….aaa…
Ma da ni sa
Ma da ni ga
Sa sa sa ni da
Ma da ni sa
Ga ga sa ni da ni sa
Unnai kadanthidum podhu
Ullam kudhikudhu paaru
Thooradhu vizhi eerppu nee
Kangal vidugindra thoodhu
Katti izhukudhu paaru
Minsaara poongaatru nee
Anbae anbae
Aaradhanai naan aagida
Neeyae varamaai varugiraai
Nenjae nenjae
Vannangal naan aagida
Neeyae uyiril
Alli alli ennai poosa
Hmm mmm mmm…
Hmm mm mm mm
Hmm mm mm mm mm mmm
Hmm mm mm mm mmm
Haa….aa….aaa….aaa…
Haa…aa….aa…aaa…aa….aa…
Haa…aa….aa…aaa…aa….aa…
Haa…aa….aa…aaa…aa….aa…
Undhan madiyinil naanum
Thangi thavaznthadhu podhum
Thee moottum uyir kaatru nee
Aa…..aaa….aaa….aaa…
Unnil thuvangidum thaedal
Ennil mudigindra thooral
Theeradha idhazh vetkai nee
Poovae poovae
Poonthottam thaandaamal
Neeyae manamaai varugiraai
Kaadhal kaadhal
Neelaamal mudiyaathu
Neeyae arugil
Mella mella ennai koosa
Pesaadha mozhiyae
Pozhiyaadha paniyae
Pularaadha poonjolaiyae
Jum jum jum jum jum jum
Jum jum jum jum jum jum
Verodu enaiyae
Saikkindra vizhiyae
Uyirodu vilayaduthae
Jum jum jum jum jum jum
Minnalae…
Undhan aruginil vanthaalae
Jum jum jum jum jum jum
Nenjilae…
Idi idikudhu anbae
Jum jum jum jum jum jum
Vinnilae…
Vanna nilavena naanae
Jum jum jum jum jum jum
Neeyae neeyae
Ennai vilungidum theeyae
Aaa…..aaa…..aaa…..aa…..aaa…
Jum jum jum jum jum jum
Aaa…aa….aaa….aaa…
Jum jum jum jum jum jum
Aaa…aa….aaa….aaa…
Jum jum jum jum jum jum
Aaa…aa….aaa….aaa…
Jum jum jum jum jum jum
Aaa…aa….aaa….aaa…
பேசாத மொழியே
பொழியாத பனியே
புலராத பூஞ்சோலையே
ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும்
ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும்
வேரோடு எனையே
சாய்க்கின்ற விழியே
உயிரோடு விளையாடுதே
ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும்
மின்னலே……
உந்தன் அருகினில் வந்தாலே
ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும்
நெஞ்சிலே…..
இடி இடிக்குது அன்பே
ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும்
விண்ணிலே
வண்ண நிலவென நானே
ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும்
நீயே நீயே
என்னை விழுங்கிடும் தீயே
ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும்
ஆஅ…..ஆ……ஆஅ……ஆஅ…..
ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும்
ஆஅ….ஆ…..ஆஅ…..ஆஅ…..
ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும்
ஆஅ…..ஆ……ஆஅ……ஆஅ…..
ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும்
ஆஅ….ஆ…..ஆஅ…..ஆஅ…..
பேசாத மொழியே
பொழியாத பனியே
புலராத பூஞ்சோலையே
த நி ச க ம த
ம த ம த நி நி நி நி
த ம க ம த நி ச
க ம த நி ச
ம த நி ச
ம த நி ச
ச ச ச நி த
ம த நி ச
க க ச நி த நி ச
ஆஅ……ஆஅ…..ஆஅ….
ஹா……ஆஅ…..ஆஅ…..ஆஅ……ஆஅ…..ஆஅ…..
ம த நி ச
ம த நி ச
ச ச ச நி த
ம த நி ச
க க ச நி த நி ச
உன்னை கடந்திடும் போது
உள்ளம் கொதிக்குது பாரு
தூரத்து விழி ஈர்ப்பு நீ…..
கண்கள் விடுகின்ற தூது
கட்டி இழுக்குது பாரு
மின்சார பூங்காற்று நீ…..
அன்பே அன்பே
ஆராதனை நான் ஆகிட
நீயே வரமாய் வருகிறாய்
நெஞ்சே நெஞ்சே
வண்ணங்கள் நான் ஆகிட
நீயே உயிரில்
அள்ளி அள்ளி என்னை பூச
பரத்கிரிக்.காம்
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்….
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்
ஹா…..ஆ…..ஆஅ…..ஆஅ…..
ஹா……ஆ…..ஆ…..ஆஅ…..ஆ….ஆ….
ஹா……ஆ…..ஆ…..ஆஅ…..ஆ….ஆ….
ஹா……ஆ…..ஆ…..ஆஅ…..ஆ….ஆ….
உந்தன் மடியினில் நானும்
தங்கி தவழ்ந்தது போதும்
தீ மூட்டும் உயிர் காற்று நீ
ஆஅ……ஆஅ……ஆஅ…..ஆஅ….
உன்னில் துவங்கிடும் தேடல்
என்னில் முடிகின்ற தூரல்
தீராத இதழ் வேட்கை நீ
பூவே பூவே
பூந்தோட்டம் தாண்டாமல்
நீயே மனமாய் வருகிறாய்
காதல் காதல்
நீளாமல் முடியாது
நீயே அருகில்
மெல்ல மெல்ல என்னை கூச
பேசாத மொழியே
பொழியாத பனியே
புலராத பூஞ்சோலையே
ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும்
ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும்
வேரோடு எனையே
சாய்க்கின்ற விழியே
உயிரோடு விளையாடுதே
ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும்
மின்னலே……
உந்தன் அருகினில் வந்தாலே
ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும்
நெஞ்சிலே…..
இடி இடிக்குது அன்பே
ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும்
விண்ணிலே
வண்ண நிலவென நானே
ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும்
நீயே நீயே
என்னை விழுங்கிடும் தீயே
ஆஅ……ஆஅ…..ஆஅ….ஆ…..ஆஅ…..
ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும்
ஆஅ…..ஆ……ஆஅ……ஆஅ…..
ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும்
ஆஅ….ஆ…..ஆஅ…..ஆஅ…..
ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும்
ஆஅ…..ஆ……ஆஅ……ஆஅ…..
ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும்
ஆஅ….ஆ…..ஆஅ…..ஆஅ…..
Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.

Frequently Asked Questions (Lyrics)

Pesatha Mozhiye lyrics full version?

You can read the full lyrics of "Pesatha Mozhiye" in Tamil and English on AtoZLyric. The lyrics include translations, credits, and the official YouTube video.

Who is the singer of Pesatha Mozhiye?

"Pesatha Mozhiye" is beautifully sung by Chinmayi Sripada, Harishankar. Their voice brings life to the lyrics and music.

Who wrote and composed Pesatha Mozhiye?

The lyrics were written by Arunraja Kamaraj and the music was composed by Dhibu Ninan Thomas.

Where can I find Pesatha Mozhiye lyrics in Tamil?

Find the complete lyrics of "Pesatha Mozhiye" in Tamil here on AtoZLyric, including English transliterations (if available).

Is there an official video for Pesatha Mozhiye?

Yes, the official music video is embedded above and was released on 2020-06-04.

Which album and language is Pesatha Mozhiye from?

"Pesatha Mozhiye" is part of the album "" and is sung in Tamil.

What is the genre and label of Pesatha Mozhiye?

This track falls under the popular genre and was released by muzik247.

About "Pesatha Mozhiye" – Lyrics Meaning & Theme

"Pesatha Mozhiye" is a Tamil track from the album "", sung by the immensely talented Chinmayi Sripada, Harishankar. The music, composed by Dhibu Ninan Thomas, perfectly blends with the lyrics penned by Arunraja Kamaraj.

The song dives into themes of emotion and storytelling. The poetic verses reflect real emotions that resonate with fans of Tamil music.

Released under the label muzik247 in 2020, the song continues to receive love across streaming platforms. Whether you're revisiting this track or discovering it for the first time, "Pesatha Mozhiye" is an essential listen for fans of Tamil music.

Don't forget to share your favorite line from the lyrics in the comments or with your friends. Music connects us—and great lyrics stay with us forever.