Vaseegara by singer Bombay Jayashree Lyrics in Tamil
Artist
Bombay Jayashree
Album
Language
Tamil
Music
Harris Jayaraj
Lyricist
Thamarai
Label
saregama tamil
Genre
Love
Year
2021
Starring
Release Date
2021-12-18
Vaseegara Sung by Bombay Jayashree | Written by Thamarai
Vaseegara lyrics in Tamil with official video. Sung by Bombay Jayashree and written by Thamarai. Watch & read full lyrics online.
'வசீகரா' | VASEEGARA SONG LYRICS IN TAMIL: The song "Vaseegara" is sung by Bombay Jayashree from Madhavan, Abbas and Reema starrer Tamil film Minnale , directed by Gautham Menon. VASEEGARA song was composed by Harris Jayaraj , with lyrics written by Thamarai .
Vaseegara en nenjinikka
Un pon madiyil thoonginaal podhum
Adhe ganam en kannurangaa
Mun jenmangalin ekkangal theerum
Vaseegara en nenjinikka
Un pon madiyil thoonginaal podhum
Adhe ganam en kannurangaa
Mun jenmangalin ekkangal theerum
Naan nesippadhum, swaasippadhum
Un dhayavaal dhaane
Engugiren thengugiren
Un ninaivaal naane naan
Adai mazhai varum adhil nanaivome
Kulir kaaichalodu sneham
Oru porvaikkul iru thookkam
Kulu kulu poigal solli ennai velvaai
Adhu therindhum kooda anbe
Manam adhaiye dhaan, edhir paarkkum
Engeyum pogaamal
Dhinam veetileye nee vendum
Sila samayam vilaiyaataai
Un aadaikulle naan vendum
Vaseegara en nenjinikka
Un pon madiyil thoonginaal podhum
Adhe ganam en kannurangaa
Mun jenmangalin ekkangal theerum
Dhinamu nee kulitthadhum ennai thedi
En selai nuniyaal undhan
Thalai thudaippaaye adhi kavidhai
Thirudan pol padhungiye dhideer endru
Pinaal irundhu ennai
Nee anaippaaye adhu kavidhai
Yaarennum mani kettaal
Adhai solla kooda theriyaadhe
Kaadhalenum mudiviliyil
Gadigaara neram kidaiyaadhe
Vaseegara en nenjinikka
Un pon madiyil thoonginaal podhum
Adhe ganam en kannurangaa
Mun jenmangalin ekkangal theerum
Naan nesippadhum, swaasippadhum
Un dhayavaal dhaane
Engugiren thengugiren
Un ninaivaal naane naan.
வசீகரா என் நெஞ்சினிக்க
உன் பொன் மடியில் தூங்கினால் போதும்
அதே கணம் என் கண்ணுறங்கா
முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்
வசீகரா என் நெஞ்சினிக்க
உன் பொன் மடியில் தூங்கினால் போதும்
அதே கணம் என் கண்ணுறங்கா
முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்
நான் நேசிப்பதும் சுவாசிப்பதும்
உன் தயவால் தானே
ஏங்குகிறேன் ஏங்குகிறேன்
உன் நினைவால் நானே நான்
அடை மழை வரும் அதில் நனைவோமே
குளிர் காய்ச்சலோடு ஸ்நேஹம்
ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்
குழு குழு பொய்கள் சொல்லி என்னை வெல்வாய்
அது தெரிந்தும் கூட அன்பே
மனம் அதையேதான் எதிர் பார்க்கும்
எங்கேயும் போகாமல்
தினம் வீட்டுலையே நீ வேண்டும்
சில சமயம் விளையாட்டாய்
உன் ஆடைக்குள்ளே நான் வேண்டும்
வசீகரா என் நெஞ்சினிக்க
உன் பொன் மடியில் தூங்கினால் போதும்
அதே கணம் என் கண்ணுறங்கா
முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்
தினம் நீ குளித்ததும் என்னை தேடி
என் சேலை நுனியால் உந்தன்
தலை துடைப்பாயே அது கவிதை
திருடன் போல பதுங்கியே திடீர் என்று
பின்னால் இருந்து என்னை
நீ அணைப்பாயே அது கவிதை
யாரேனும் மணி கேட்டால்
அதை சொல்ல கூட தெரியாது
காதலெனும் முடிவெளியில்
கடிகாரம் நேரம் கிடையாது
வசீகரா என் நெஞ்சினிக்க
உன் பொன் மடியில் தூங்கினால் போதும்
அதே கணம் என் கண்ணுறங்கா
முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்
atozlyric.com
நான் நேசிப்பதும் சுவாசிப்பதும்
உன் தயவால் தானே
ஏங்குகிறேன் ஏங்குகிறேன்
உன் நினைவால் நானே நான்.
Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
Frequently Asked Questions (Lyrics)
Vaseegara lyrics full version?
You can read the full lyrics of "Vaseegara" in Tamil and English on AtoZLyric. The lyrics include translations, credits, and the official YouTube video.
Who is the singer of Vaseegara?
"Vaseegara" is beautifully sung by Bombay Jayashree. Their voice brings life to the lyrics and music.
Who wrote and composed Vaseegara?
The lyrics were written by Thamarai and the music was composed by Harris Jayaraj.
Where can I find Vaseegara lyrics in Tamil?
Find the complete lyrics of "Vaseegara" in Tamil here on AtoZLyric, including English transliterations (if available).
Is there an official video for Vaseegara?
Yes, the official music video is embedded above and was released on 2021-12-18.
Which album and language is Vaseegara from?
"Vaseegara" is part of the album "" and is sung in Tamil.
What is the genre and label of Vaseegara?
This track falls under the Love genre and was released by saregama tamil.
About "Vaseegara" – Lyrics Meaning & Theme
"Vaseegara" is a Tamil track from the album "", sung by the immensely talented Bombay Jayashree. The music, composed by Harris Jayaraj, perfectly blends with the lyrics penned by Thamarai.
The song dives into themes of Love. The poetic verses reflect real emotions that resonate with fans of Love music.
Released under the label saregama tamil in 2021, the song continues to receive love across streaming platforms. Whether you're revisiting this track or discovering it for the first time, "Vaseegara" is an essential listen for fans of Tamil music.
Don't forget to share your favorite line from the lyrics in the comments or with your friends. Music connects us—and great lyrics stay with us forever.