Lala Nandalala - Song Cover Image

Lala Nandalala by singer Kalpana Raghavendar, Prathap Chandran Lyrics in Tamil

ArtistKalpana Raghavendar, Prathap Chandran
Album
LanguageTamil
MusicMani Sharma
LyricistPa. Vijay
Labelmr. darkseid
GenreRomantic
Year2025
Starring
Release Date2025-04-03

Lala Nandalala Sung by Kalpana Raghavendar, Prathap Chandran | Written by Pa. Vijay

Lala Nandalala lyrics in Tamil with official video. Sung by Kalpana Raghavendar, Prathap Chandran and written by Pa. Vijay. Watch & read full lyrics online.
'லாலா நந்தலாலா' | LALA NANDALALA SONG LYRICS IN TAMIL: The song "Lala Nandalala" is sung by Kalpana Raghavendar and Prathap Chandran from Vijayakanth and Isha Koppikar starrer Tamil film Narasimha , directed by Thirupathisamy. LALA NANDALALA song was composed by Mani Sharma , with lyrics written by Pa. Vijay .
சின்ன திரு ஓணம் வந்தல்லோ
ஒரு தங்க தேரில் ஓணம் வந்தல்லோ
சின்ன திரு ஓணம் வந்தல்லோ
ஒரு தங்க தேரில் ஓணம் வந்தல்லோ
லாலா நந்த லாலா
வா வா ஆ வா வா ஆ
லாலா நந்த லாலா
வா வா ஆ வா வா ஆ
பரத்கிரிக்.காம்
மோகம் கொண்டு கண்ணன் ஊதும்
மூங்கில் பாடல் வேண்டும்
ஒன்பது துளையில் எண்பது ராகம்
என்னை வந்து தீண்டும்
துள்ளும் நெஞ்சை தொட்டு இழுக்க
தூண்டில் கொண்டு தூக்கம் பறிக்க
சின்ன திரு ஓணம் வந்தல்லோ
ஒரு தங்க தேரில் ஓணம் வந்தல்லோ
லாலா நந்த லாலா
வா வா ஆ வா வா ஆ
தீப்பிடித்த தென்றல் ஆனேனே
வேர்வரைக்கும் வெந்து போனேனே
தீப்பிடித்த தென்றல் ஆனேனே
தக திக்தை தகதோம்
வேர்வரைக்கும் வெந்து போனேனே
தக திக்தை தகதோம்
என் தேகம் வியர்வை குளம் அதில்
என் கண்கள் ஒளிக்கும் இடமடி
வாழைப்போல் வழுக்கும் உடலடி
வா என்னும் வயசடி
நெஞ்சை வேக வைத்தானே
நித்தம் சாக வைத்தானே
என்னை கிள்ளி கிள்ளி பூக்க வைத்தானே
என்னை கிள்ளி கிள்ளி பூக்க வைத்தானே
சின்ன திரு ஓணம் வந்தல்லோ
ஒரு தங்க தேரில் ஓணம் வந்தல்லோ
லாலா நந்த லாலா
வா வா ஆ வா வா ஆ
ஜாமத்துக்குள் காமன் வந்தானே
ஜாதகத்தில் மச்சன் என்றானே
ஜாமத்துக்குள் காமன் வந்தானே
தக திக்தை தகதோம்
ஜாதகத்தில் மச்சன் என்றானே
தக திக்தை தகதோம்
நீ பார்த்தால் புடவை சரிந்தது
என் பூவில் காம்பும் மலர்ந்தது
என் கண்ணின் மணியும் சிவந்தது
என் பெண்மை விடிந்தது
என்னை அற்பமாக்கினான்
கண்ணை கர்ப்பமாக்கினான்
உடல் தட்டி தட்டி சிற்பமாக்கினான்
உடல் தட்டி தட்டி சிற்பமாக்கினான்
லாலா நந்த லாலா
வா வா ஆ வா வா ஆ
மோகம் கொண்டு கண்ணன் ஊதும்
மூங்கில் பாடல் வேண்டும்
ஒன்பது துளையில் எண்பது ராகம்
என்னை வந்து தீண்டும்
துள்ளும் நெஞ்சை தொட்டு இழுக்க
தூண்டில் கொண்டு தூக்கம் பறிக்க
சின்ன திரு ஓணம் வந்தல்லோ
ஒரு தங்க தேரில் ஓணம் வந்தல்லோ
Chinna thiru onam vanthallo
Oru thanga thaeril onam vanthallo
Chinna thiru onam vanthallo
Oru thanga thaeril onam vanthallo
Laalaa nandha laalaa
Vaa vaa aa vaa vaa aa
Laalaa nandha laalaa
Vaa vaa aa vaa vaa aa
Mogam kondu kannan oodhum
Moongil paadal vendum
Onbathu thulaiyil enbathu raagam
Ennai vanthu theendum
Thullum nenjai thottu izhukka
Thoondil kondu thookkam parikka
Chinna thiru onam vanthallo
Oru thanga thaeril onam vanthallo
Laalaa nandha laalaa
Vaa vaa aa vaa vaa aa
Theeppidiththa thendral aanaenae
Vervaraikkum vendhu ponaenae
Theeppidiththa thendral aanaenae
Thaga thikthai thagathom
Vervaraikkum vendhu ponaenae
Thaga thikthai thagathom
En thaegam viyarvai kulam adhil
En kangal olikkum idamadi
Vaazhaipol vazhukkum udaladi
Vaa ennum vayasadi
atozlyric.com
Nenjai vega vaiththaanae
Niththam saaga vaiththaanae
Ennai killi killi pookka vaiththaanae
Ennai killi killi pookka vaiththaanae
Chinna thiru onam vanthallo
Oru thanga thaeril onam vanthallo
Laalaa nandha laalaa
Vaa vaa aa vaa vaa aa
Jaamaththukkul kaaman vanthaanae
Jadhagaththil machcham endraanae
Jaamaththukkul kaaman vanthaanae
Thaga thikthai thagathom
Jadhagaththil machcham endraanae
Thaga thikthai thagathom
Nee paarththaal pudavai sarinthathu
En poovil kaambum malarnthathu
En kannin maniyum sivanthathu
En penmai vidinthathu
Ennai arppamaakkinaan
Kannai karbamaakkinaan
Udal thatti thatti sirbamaakkinaan
Udal thatti thatti sirbamaakkinaan
Laalaa nandha laalaa
Vaa vaa aa vaa vaa aa
Mogam kondu kannan oodhum
Moongil paadal vendum
Onbathu thulaiyil enbathu raagam
Ennai vanthu theendum
Thullum nenjai thottu izhukka
Thoondil kondu thookkam parikka
Chinna thiru onam vanthallo
Oru thanga thaeril onam vanthallo
Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.

Frequently Asked Questions (Lyrics)

Lala Nandalala lyrics full version?

You can read the full lyrics of "Lala Nandalala" in Tamil and English on AtoZLyric. The lyrics include translations, credits, and the official YouTube video.

Who is the singer of Lala Nandalala?

"Lala Nandalala" is beautifully sung by Kalpana Raghavendar, Prathap Chandran. Their voice brings life to the lyrics and music.

Who wrote and composed Lala Nandalala?

The lyrics were written by Pa. Vijay and the music was composed by Mani Sharma.

Where can I find Lala Nandalala lyrics in Tamil?

Find the complete lyrics of "Lala Nandalala" in Tamil here on AtoZLyric, including English transliterations (if available).

Is there an official video for Lala Nandalala?

Yes, the official music video is embedded above and was released on 2025-04-03.

Which album and language is Lala Nandalala from?

"Lala Nandalala" is part of the album "" and is sung in Tamil.

What is the genre and label of Lala Nandalala?

This track falls under the Romantic genre and was released by mr. darkseid.

About "Lala Nandalala" – Lyrics Meaning & Theme

"Lala Nandalala" is a Tamil track from the album "", sung by the immensely talented Kalpana Raghavendar, Prathap Chandran. The music, composed by Mani Sharma, perfectly blends with the lyrics penned by Pa. Vijay.

The song dives into themes of Romantic. The poetic verses reflect real emotions that resonate with fans of Romantic music.

Released under the label mr. darkseid in 2025, the song continues to receive love across streaming platforms. Whether you're revisiting this track or discovering it for the first time, "Lala Nandalala" is an essential listen for fans of Tamil music.

Don't forget to share your favorite line from the lyrics in the comments or with your friends. Music connects us—and great lyrics stay with us forever.