Silendra Theepori Ondru - Song Cover Image

Silendra Theepori Ondru by singer Sujatha Mohan Lyrics in Tamil

ArtistSujatha Mohan
Album
LanguageTamil
MusicVidyasagar
LyricistVairamuthu
Labelstar music india
GenrePlayful
Year2024
Starring
Release Date2024-09-16

Silendra Theepori Ondru Sung by Sujatha Mohan | Written by Vairamuthu

Silendra Theepori Ondru lyrics in Tamil with official video. Sung by Sujatha Mohan and written by Vairamuthu. Watch & read full lyrics online.
'சில்லென்ற தீப்பொறி ஒன்று' | SILENDRA THEEPORI ONDRU SONG LYRICS IN TAMIL: The song "Silendra Theepori Ondru" is sung by Sujatha Mohan from Jiiva, Sridevi Vijaykumar, Madhan Bob and Shrutika starrer Tamil film Thithikudhe , directed by Brinda Sarathy. SILENDRA THEEPORI ONDRU song was composed by Vidyasagar , with lyrics written by Vairamuthu .
சில்லென்ற தீப்பொறி
ஒன்று சிலு சிலு சிலுவென
குளு குளு குளுவென சர சர
சர வென பரவுது நெஞ்சில்
பார்த்தாயா
இதோ உன் காதலன்
என்று விறு விறு விறுவென
கல கல கலவென அடி மன
வெளிகளில் ஒரு நொடி நகருது
கேட்டாயா
உன் மெத்தை
மேல் தலை சாய்கிறேன்
உயிர் என்னையே தின்னுதே
உன் ஆடைகள் நான் சூடினேன்
என்னென்னவோ பண்ணுதே
தித்திக்குதே தித்திக்குதே
தித்திக்குதே தித்திக்குதே
தித்திக்குதே தித்திக்குதே
தித்திக்குதே நா நான நான
நான நா
தித்திக்குதே தித்திக்குதே
தித்திக்குதே நா நான நான
நான நா
சில்லென்ற தீப்பொறி
ஒன்று சிலு சிலு சிலுவென
குளு குளு குளுவென சர சர
சர வென பரவுது நெஞ்சில்
பார்த்தாயா
கண்ணா உன் காலணி
உள்ளே என் கால்கள் நான்
சேர்ப்பதும் கண்மூடி நான்
சாய்வதும் கனவோடு நான்
தொய்வதும் கண்ணா உன்
கால் உறை உள்ளே என் கைகள்
நான் தொய்ப்பதும் உள்ளுற தேன்
பாய்வதும் உயிரோடு நான் தேய்வதும்
முத்து பையன் தேநீர்
உண்டு மிச்சம் வைத்த
கோப்பைகளும் தங்க கைகள்
உண்ணும் போது தட்டில் பட்ட
ரேகைகளும் மூக்கின் மேலே
முகாமிடும் கோபங்களும் ஓஓஓ…
தித்திக்குதே தித்திக்குதே
தித்திக்குதே தித்திக்குதே
அன்பே உன் புன்னகை
கண்டு எனக்காக தான் என்று
இரவோடு நான் எரிவதும்
பகலோடு நான் உறைவதும்
நீ வாழும் அரை தனில் நின்று
உன் வாசம் நாசியில் உண்டு
நுரை ஈரல் பூ மலர்வதும்
நோய் கொண்டு நான் அழுவதும்
அக்கம் பக்கம் நோட்டம்
விட்டு ஆளை தின்னும் பார்வைகளும்
நேரில் கண்டு உண்மை சொல்ல
நெஞ்சில் முட்டும் வார்த்தைகளும்
மார்பை சுடும் தூரங்களில்
சுவாசங்களும் ஓஓஓ…
தித்திக்குதே தித்திக்குதே
தித்திக்குதே தித்திக்குதே
தித்திக்குதே தித்திக்குதே
தித்திக்குதே நா நான நான
நான நா
தித்திக்குதே தித்திக்குதே
தித்திக்குதே நா நான நான
நான நா
Silendra thee pori ondru
Silu silu siluvena kulu kulu kuluvena
Sara sara saravena paravudhu nenjil paarthaaya
Idho un kaadhalan endru
Viru viru viruvena gala gala galavena
Adi manaveligalil oru nodi nagarudhu kettayaa
Un methai mel thalai saaigiren uyir ennaiyae thinnudhae
Un aadaigal naan soodinen ennennavo pannudhae
Thithikudhae thithikudhae thithikudhae thithikudhae
Thithikudhae thithikudhae thithikudhae
Naa nana nana nana naa
Thithikudhae thithikudhae thithikudhae
Naa nana nana nana naa
Silendra thee pori ondru
Silu silu siluvena kulu kulu kuluvena
Sara sara saravena paravudhu nenjil paarthaaya
Kanna un kaalani ullae en kaalgal naan serpadhum
Kanmoodi naan saaivadhum kanavodu naan thoivadhum
Kanna un kaalurai ullae en kaigal naan thoipadhum
Ulloora thaen paaivadhum uyirodu naan theivadhum
Muthu paiyan theneer undu micham vaitha koppaigalum
Thanga kaigal unnum podhu thatil patta regaigalum
Mookin melae mugaamidum kobangalum oooohhh
Thithikudhae thithikudhae thithikudhae thithikudhae
Anbae un punnagai kandu enakaga thaan endru
Iravodu naan erivadhum pagalodu naan uraivadhum
Nee vaazhum araidhanil nindru un vaasam naasiyil undu
Nurai eeral poo malarvadhum noi kondu naan azhuvadhum
Akkam pakkam notam vitu aalai thinnum paarvaigalum
Neril kandu unmai solla nenjil mutum vaarthaigalum
Maarbai chudum dhoorangalil swaasangalum ooooohhh
Thithikudhae thithikudhae thithikudhae thithikudhae
Thithikudhae thithikudhae thithikudhae
Naa nana nana nana naa
Thithikudhae thithikudhae thithikudhae
Naa nana nana nana naa
Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.

Frequently Asked Questions (Lyrics)

Silendra Theepori Ondru lyrics full version?

You can read the full lyrics of "Silendra Theepori Ondru" in Tamil and English on AtoZLyric. The lyrics include translations, credits, and the official YouTube video.

Who is the singer of Silendra Theepori Ondru?

"Silendra Theepori Ondru" is beautifully sung by Sujatha Mohan. Their voice brings life to the lyrics and music.

Who wrote and composed Silendra Theepori Ondru?

The lyrics were written by Vairamuthu and the music was composed by Vidyasagar.

Where can I find Silendra Theepori Ondru lyrics in Tamil?

Find the complete lyrics of "Silendra Theepori Ondru" in Tamil here on AtoZLyric, including English transliterations (if available).

Is there an official video for Silendra Theepori Ondru?

Yes, the official music video is embedded above and was released on 2024-09-16.

Which album and language is Silendra Theepori Ondru from?

"Silendra Theepori Ondru" is part of the album "" and is sung in Tamil.

What is the genre and label of Silendra Theepori Ondru?

This track falls under the Playful genre and was released by star music india.

About "Silendra Theepori Ondru" – Lyrics Meaning & Theme

"Silendra Theepori Ondru" is a Tamil track from the album "", sung by the immensely talented Sujatha Mohan. The music, composed by Vidyasagar, perfectly blends with the lyrics penned by Vairamuthu.

The song dives into themes of Playful. The poetic verses reflect real emotions that resonate with fans of Playful music.

Released under the label star music india in 2024, the song continues to receive love across streaming platforms. Whether you're revisiting this track or discovering it for the first time, "Silendra Theepori Ondru" is an essential listen for fans of Tamil music.

Don't forget to share your favorite line from the lyrics in the comments or with your friends. Music connects us—and great lyrics stay with us forever.