Sindhiya Venmani - Song Cover Image

Sindhiya Venmani by singer K. J. Yesudas (Kattassery Joseph Yesudas), P. Susheela Lyrics in Tamil

ArtistK. J. Yesudas (Kattassery Joseph Yesudas), P. Susheela
Album
LanguageTamil
MusicIlaiyaraaja
LyricistGangai Amaran
Labelilaiyaraaja official
GenreLove
Year2024
Starring
Release Date2024-12-16

Sindhiya Venmani Sung by K. J. Yesudas (Kattassery Joseph Yesudas), P. Susheela | Written by Gangai Amaran

Sindhiya Venmani lyrics in Tamil with official video. Sung by K. J. Yesudas (Kattassery Joseph Yesudas), P. Susheela and written by Gangai Amaran. Watch & read full lyrics online.
LYRICS OF SINDHIYA VENMANI IN TAMIL: 'சிந்திய வெண்மணி' The song is sung by K. J. Yesudas (Kattassery Joseph Yesudas) and P. Susheela from the Tamil film Poonthotta Kaavalkkaaran , directed by Senthilnathan. The film stars Vijayakanth, Radhika, Anand, Vani Viswanath and Livingston in the lead role. "SINDHIYA VENMANI" is a Love song, composed by Ilaiyaraaja , with lyrics written by Gangai Amaran .
சிந்திய வெண்மணி
சிப்பியில் முத்தாச்சு என்
கண்ணம்மா செந்நிற மேனியில்
என் மனம் பித்தாச்சு என்
பொண்ணம்மா சேலாடும்
கண்ணில் பாலூறும் நேரம்
செவ்வானம் எங்கும் பொன்
தூவும் கோலம்
சிந்திய வெண்மணி
சிப்பியில் முத்தாச்சு என்
கண்ணம்மா செந்நிற மேனியில்
என் மனம் பித்தாச்சு
பெண்ணென்னும்
வீட்டில் நீ செய்த யாகம்
கண் மூடி பார்த்தேன்
எங்கும் இன்பம்
அன்பென்னும்
ஆற்றில் நீராடும் நேரம்
அங்கங்கள் யாவும்
இன்னும் எண்ணும்
இன்றைக்கும்
என்றைக்கும் நீ எந்தன்
பக்கத்தில்
இன்பத்தை
வர்ணிக்கும் என்னுள்ளம்
சொர்க்கத்தில்
மெல்லிய
நூலிடை வாடியதே
மன்மத காவியம்
மூடியதே
அள்ளியும்
கிள்ளியும் ஆயிரம் ஆசைகள்
அன்பென்னும் கீர்த்தனை
பாடியதே
சிந்திய வெண்மணி
சிப்பியில் முத்தாச்சு என்
கண்ணம்மா செந்நிற மேனியில்
என் மனம் பித்தாச்சு என்
பொண்ணம்மா சேலாடும்
கண்ணில் பாலூறும் நேரம்
செவ்வானம் எங்கும் பொன்
தூவும் கோலம்
சிந்திய வெண்மணி
சிப்பியில் முத்தாச்சு என்
கண்ணம்மா செந்நிற மேனியில்
என் மனம் பித்தாச்சு
தாய் தந்த பாசம்
தந்தை உன் வீரம்
சேய் கொள்ள வேண்டும்
அன்பே அன்பே
காலங்கள்
போற்றும் கைதந்து
காக்கும் என் பிள்ளை
தன்னை இங்கே இங்கே
வீட்டுக்கும்
நாட்டுக்கும் நான்
பாடும் பாட்டுக்கும்
எத்திக்கும்
தித்திக்கும் என் இன்ப
கூட்டுக்கும்
என் மகன்
காவிய நாயகனே
என் உயிர் தேசத்து
காவலனே
வாடிய
பூமியில் கார்முகிலாய்
மழை தூவிடும் மானுடன்
என் மகனே
சிந்திய வெண்மணி
சிப்பியில் முத்தாச்சு என்
கண்ணம்மா செந்நிற மேனியில்
என் மனம் பித்தாச்சு என்
பொண்ணம்மா சேலாடும்
கண்ணில் பாலூறும் நேரம்
செவ்வானம் எங்கும் பொன்
தூவும் கோலம்
சிந்திய வெண்மணி
சிப்பியில் முத்தாச்சு என்
கண்ணம்மா செந்நிற மேனியில்
என் மனம் பித்தாச்சு
Sindhiya venmani sippiyil muthachu
En kannamaa
Sennira meniyil en manam pithachcu
En ponnammaa
Selaadum kannil paaloorum neram
Sevvaanam enghum pon thoovum kolam
Sindhiya venmani sippiyil muthachu
En kannamaa
Sennira meniyil en manam pithachcu
Penn ennum veetil
Nee seidha yaagam
Kan moodi paarthen
Enghum inbam
Anbennum aatril
Neeraadum neram
Anghangal yaavum
Innum ennum
Indraikum endraikum
Nee enthan pakkathil
Inbathai varnikkum
Ennullam sorghathil
Melliya noolidai vaadiyathae
Manmadha kaaviyam moodiyathae
Alliyum killiyum aayiram aasaigal
Anbennum keerthanai paadiyathae
Sindhiya venmani sippiyil muthachu
En kannamaa
Sennira meniyil en manam pithachcu
En ponnammaa
Selaadum kannil paaloorum neram
Sevvaanam enghum pon thoovum kolam…
Sindhiya venmani sippiyil muthachu
En kannamaa
Sennira meniyil en manam pithachcu
Thaai thantha paasam
Thanthai un veeram
Sei kolla vendum anbae anbae
Kaalangal pottrum
Kaithanthu kaakkum
En pillai thannai inghae inghae
Veetukkum naatukkum
Naan paadum paatukkum
Ethikkum thithikkum
En inba kootukkum
En magan kaaviya naayaganae
En uyir desathu kaavalanae
Vaadiya boomiyil kaarmugilaai
Mazhai thoovidum
Maanudan en maganae
Sindhiya venmani sippiyil muthachu
En kannamaa
Sennira meniyil en manam pithachcu
En ponnammaa
Selaadum kannil paaloorum neram
Sevvaanam enghum pon thoovum kolam
Sindhiya venmani sippiyil muthachu
En kannamaa
Sennira meniyil en manam pithachcu
Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.

Frequently Asked Questions (Lyrics)

Sindhiya Venmani lyrics full version?

You can read the full lyrics of "Sindhiya Venmani" in Tamil and English on AtoZLyric. The lyrics include translations, credits, and the official YouTube video.

Who is the singer of Sindhiya Venmani?

"Sindhiya Venmani" is beautifully sung by K. J. Yesudas (Kattassery Joseph Yesudas), P. Susheela. Their voice brings life to the lyrics and music.

Who wrote and composed Sindhiya Venmani?

The lyrics were written by Gangai Amaran and the music was composed by Ilaiyaraaja.

Where can I find Sindhiya Venmani lyrics in Tamil?

Find the complete lyrics of "Sindhiya Venmani" in Tamil here on AtoZLyric, including English transliterations (if available).

Is there an official video for Sindhiya Venmani?

Yes, the official music video is embedded above and was released on 2024-12-16.

Which album and language is Sindhiya Venmani from?

"Sindhiya Venmani" is part of the album "" and is sung in Tamil.

What is the genre and label of Sindhiya Venmani?

This track falls under the Love genre and was released by ilaiyaraaja official.

About "Sindhiya Venmani" – Lyrics Meaning & Theme

"Sindhiya Venmani" is a Tamil track from the album "", sung by the immensely talented K. J. Yesudas (Kattassery Joseph Yesudas), P. Susheela. The music, composed by Ilaiyaraaja, perfectly blends with the lyrics penned by Gangai Amaran.

The song dives into themes of Love. The poetic verses reflect real emotions that resonate with fans of Love music.

Released under the label ilaiyaraaja official in 2024, the song continues to receive love across streaming platforms. Whether you're revisiting this track or discovering it for the first time, "Sindhiya Venmani" is an essential listen for fans of Tamil music.

Don't forget to share your favorite line from the lyrics in the comments or with your friends. Music connects us—and great lyrics stay with us forever.