Kadhal Vaithu by singer Vijay Yesudas Lyrics in Tamil
Artist
Vijay Yesudas
Album
Language
Tamil
Music
Yuvan Shankar Raja
Lyricist
Na. Muthukumar
Label
ayngaran
Genre
Playful
Year
2024
Starring
Release Date
2024-09-09
Kadhal Vaithu Sung by Vijay Yesudas | Written by Na. Muthukumar
Kadhal Vaithu lyrics in Tamil with official video. Sung by Vijay Yesudas and written by Na. Muthukumar. Watch & read full lyrics online.
காதல் வைத்து | KADHAL VAITHU SONG LYRICS IN TAMIL: The song is recorded by Vijay Yesudas from the Tamil film Deepavali , directed by Ezhil. The film stars Jayam Ravi and Bhavana in the lead role. The music of "KADHAL VAITHU" song is composed by Yuvan Shankar Raja , while the lyrics are penned by Na. Muthukumar .
காதல் வைத்து
காதல் வைத்து காத்திருந்தேன்
காற்றில் உந்தன் குரல் மட்டும்
கேட்டிருந்தேன்
சிாித்தாய் இசை
அறிந்தேன் நடந்தாய்
திசை அறிந்தேன்
காதல் என்னும்
கடலுக்குள் நான் விழுந்தேன்
கரையினில் வந்த பின்னும்
நான் மிதந்தேன்
அசைந்தாய் அன்பே
அசைந்தேன் அழகாய் அய்யோ
தொலைந்தேன்
காதல் வைத்து
காதல் வைத்து காத்திருந்தேன்
காற்றில் உந்தன் குரல் மட்டும்
கேட்டிருந்தேன்
அசைந்தாய் அன்பே
அசைந்தேன் அழகாய் அய்யோ
தொலைந்தேன்
தேவதை கதை
கேட்ட போதெல்லாம்
நிஜமென்று நினைக்கவில்லை
நோில் உன்னையே பாா்த்த
பின்பு நான் நம்பி விட்டேன்
மறுக்கவில்லை
அதிகாலை
விடிவதெல்லாம் உன்னை
பாா்க்கும் மயக்கத்தில் தான்
அந்திமாலை மறைவதெல்லாம்
உன்னை பாா்த்த கிரக்கத்தில்தான்
காதல் வைத்து
காதல் வைத்து காத்திருந்தேன்
காற்றில் உந்தன் குரல் மட்டும்
கேட்டிருந்தேன்
அசைந்தாய் அன்பே
அசைந்தேன் அழகாய் அய்யோ
தொலைந்தேன்
உன்னை கண்ட
நாள் ஒலி வட்டம் போல்
உள்ளுக்குள்ளே சுழலுதடி
உன்னிடத்தில் நான்
பேசியதெல்லாம் உயிருக்குள்
ஒலிக்குதடி
கடலோடு பேச
வைத்தாய் கடிகாரம் வீச
வைத்தாய் மழையோடு
குளிக்க வைத்தாய் வெயில்
கூட ரசிக்க வைத்தாய்
காதல் வைத்து
காதல் வைத்து காத்திருந்தேன்
காற்றில் உந்தன் குரல் மட்டும்
கேட்டிருந்தேன்
சிாித்தாய் இசை
அறிந்தேன் நடந்தாய்
திசை அறிந்தேன்
காதல் என்னும்
கடலுக்குள் நான் விழுந்தேன்
கரையினில் வந்த பின்னும்
நான் மிதந்தேன்
அசைந்தாய் அன்பே
அசைந்தேன் அழகாய் அய்யோ
தொலைந்தேன்
அசைந்தாய் அன்பே
அசைந்தேன் அழகாய் அய்யோ
தொலைந்தேன்
Kaadhal vaithu
Kaadhal vaithu kathirunthen
Kaatril unthan kural mattum
Kettirunthen
Sirithai isai arinthen
Nadanthai dhisai arinthen
Kaadhal enum kadalukkul
Naan vizhunthen
Karaiyinil vantha pinnum
Naan midhanthen
Asainthai anbae asainthen
Azhagai aiyo tholainthen
Kaadhal vaithu
Kaadhal vaithu kathirunthen
Kaatril unthan kural mattum
Kettirunthen
Asainthai anbae asainthen
Azhagai aiyo tholainthen
Devathai kadhai kettapothellam
Nijam endru ninaikkavillai
Neril unnaiyaee partha pinbu naan
Nambi vitten marukkavillai
Adhikalai vidivathellam
Unnai parkkum mayakkathilthan
Andhi malai maraivathellam
Unnai partha kirakkathilthan
Kaadhal vaithu
Kaadhal vaithu kathirunthen
Kaatril unthan kural mattum
Kettirunthen
Asainthai anbae asainthen
Azhagai aiyo tholainthen
Unnai kanda nazh
Ozhi vattam pol
Ullukkullae suzhaluthadi
Un idathil naan pesiyathellam
Uyirukkul ozhikkuthadi
Kadalodu pesa vaithai
Kadigaram veesa vaithai
Mazhaiodu kuzhikka vaithai
Veyil kuda rasikka vaithai
Kaadhal vaithu
Kaadhal vaithu kathirunthen
Kaatril unthan kural mattum
Kettirunthen
Sirithai isai arinthen
Nadanthai dhisai arinthen
Kaadhal enum kadalukkul
Naan vizhunthen
Karaiyinil vantha pinnum
Naan midhanthen
Asainthai anbae asainthen
Azhagai aiyo tholainthen
Asainthai anbae asainthen
Azhagai aiyo tholainthen
Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
Frequently Asked Questions (Lyrics)
Kadhal Vaithu lyrics full version?
You can read the full lyrics of "Kadhal Vaithu" in Tamil and English on AtoZLyric. The lyrics include translations, credits, and the official YouTube video.
Who is the singer of Kadhal Vaithu?
"Kadhal Vaithu" is beautifully sung by Vijay Yesudas. Their voice brings life to the lyrics and music.
Who wrote and composed Kadhal Vaithu?
The lyrics were written by Na. Muthukumar and the music was composed by Yuvan Shankar Raja.
Where can I find Kadhal Vaithu lyrics in Tamil?
Find the complete lyrics of "Kadhal Vaithu" in Tamil here on AtoZLyric, including English transliterations (if available).
Is there an official video for Kadhal Vaithu?
Yes, the official music video is embedded above and was released on 2024-09-09.
Which album and language is Kadhal Vaithu from?
"Kadhal Vaithu" is part of the album "" and is sung in Tamil.
What is the genre and label of Kadhal Vaithu?
This track falls under the Playful genre and was released by ayngaran.
About "Kadhal Vaithu" – Lyrics Meaning & Theme
"Kadhal Vaithu" is a Tamil track from the album "", sung by the immensely talented Vijay Yesudas. The music, composed by Yuvan Shankar Raja, perfectly blends with the lyrics penned by Na. Muthukumar.
The song dives into themes of Playful. The poetic verses reflect real emotions that resonate with fans of Playful music.
Released under the label ayngaran in 2024, the song continues to receive love across streaming platforms. Whether you're revisiting this track or discovering it for the first time, "Kadhal Vaithu" is an essential listen for fans of Tamil music.
Don't forget to share your favorite line from the lyrics in the comments or with your friends. Music connects us—and great lyrics stay with us forever.