Muzumathi - Song Cover Image

Muzumathi by singer Srinivas Lyrics in Tamil

ArtistSrinivas
Album
LanguageTamil
MusicA.R. Rahman
LyricistNa. Muthukumar
Labelsony music south
GenrePlayful
Year2025
Starring
Release Date2025-03-27

Muzumathi Sung by Srinivas | Written by Na. Muthukumar

Muzumathi lyrics in Tamil with official video. Sung by Srinivas and written by Na. Muthukumar. Watch & read full lyrics online.
LYRICS OF MUZUMATHI IN TAMIL: 'முழுமதி' The song is sung by Srinivas from the Tamil film Jodhaa Akbar , directed by Ashutosh Gowariker. The film stars Hrithik Roshan and Aishwarya Rai Bachchan in the lead role. "MUZUMATHI" is a Playful song, composed by A.R. Rahman , with lyrics written by Na. Muthukumar .
முழுமதி அவளது
முகமாகும் மல்லிகை
அவளது மணமாகும்
மின்னல்கள் அவளது
விழியாகும் மௌனங்கள்
அவளது மொழியாகும்
மார்கழி மாதத்து
பனித்துளி அவளது குரலாகும்
மகரந்த காட்டின் மான்குட்டி
அவளது நடையாகும்
அவளை ஒரு
நாள் நான் பார்த்தேன்
இதயம் கொடு என வரம்
கேட்டேன் அதை கொடுத்தாள்
உடனே எடுத்தே சென்றுவிட்டாள்
ஓஹோ முழுமதி
அவளது முகமாகும்
மல்லிகை அவளது மணமாகும்
மார்கழி மாதத்து பனித்துளி
அவளது குரலாகும் மகரந்த
காட்டின் மான்குட்டி அவளது
நடையாகும்
கால்தடமே பதியாத
கடல்தீவு அவள்தானே
அதன் வாசனை மணலில்
பூச்செடி ஆக நினைத்தேன்
கேட்டதுமே
மறக்காத மெல்லிசையும்
அவள்தானே அதன் பல்லவி
சரணம் புரிந்தும் மௌனத்தில்
இருந்தேன்
ஒரு கரையாக
அவளிருக்க மறுகரையாக
நான் இருக்க இடையில்
தனிமை தளும்புதே நதியாய்
பரத்கிரிக்.காம்
கானல் நீரில்
மீன் பிடிக்க கைகள்
நினைத்தால் முடிந்திடுமா
நிகழ்காலம் நடுவே
வேடிக்கை பார்க்கிறதே
ஓஹோ முழுமதி
அவளது முகமாகும்
மல்லிகை அவளது மணமாகும்
மார்கழி மாதத்து பனித்துளி
அவளது குரலாகும் மகரந்த
காட்டின் மான்குட்டி அவளது
நடையாகும்
அமைதியுடன்
அவள் வந்தாள் விரல்களை
நான் பிடித்து கொண்டேன்
பல வானவில் பார்த்தே
வழியில் தொடர்ந்தது பயணம்
உறக்கம் வந்தே
தலைகோத மரத்தடியில்
இளைப்பாறி கண் திறந்தேன்
அவளும் இல்லை கசந்தது
நிமிடம்
அருகில் இருந்தால்
ஒரு நிமிடம் தொலைவில்
தெரிந்தால் மறு நிமிடம்
கண்களில் மறையும்
பொய்மான் போல் ஓடுகிறாள்
அவளுக்கும்
எனக்கும் நடுவினிலே
திரையொன்று தெரிந்தது
எதிரினிலே முகம் மூடி
அணிந்தால் முகங்கள்
தெரிந்திடுமா
ஓஹோ முழுமதி
அவளது முகமாகும்
மல்லிகை அவளது மணமாகும்
மார்கழி மாதத்து பனித்துளி
அவளது குரலாகும் மகரந்த
காட்டின் மான்குட்டி அவளது
நடையாகும்
Muzhumadhi avalathu mugamaagum
Malligai avalathu manamaagum
Minnalgal avalathu vizhiyaagum
Mounangal avalathu mozhiyaagum
Maargazhi maadhaththu
Paniththuli avalathu kuralaagum
Magarandha kaattin
Maan kutti avaladhu nadaiyaagum
Avalai oru naal naan paarthen
Idhayam kodu ena varam ketten
Athai koduththaal
Udanae eduththae sendru vittaal
Ohoo muzhumadhi avalathu mugamaagum
Malligai avalathu manamaagum
Maargazhi maadhaththu
Paniththuli avalathu kuralaagum
Magarandha kaattin
Maan kutti avaladhu nadaiyaagum
Kaalthadamae padhiyaadha
Kadal theevu aval thaanae
Athan vaasanai mananil
Poochchediyaaga ninaithen
Kettathumae marakkaatha
Mellisaiyum avalthaanae
Athan pallavi charanam
Purinthum mounaththil irunthen
Oru karaiyaaga aval irukka
Maru karaiyaaga naan irukka
Idaiyil thanimai
Thalumbuthae nadhiyaai
Kaanal neeril meen pidikka
Kaigal nianaiththaal mudinthidumaa
Nigazhkaalam naduvae
Vedikkai paarkkirathae
Ohoo muzhumadhi avalathu mugamaagum
Malligai avalathu manamaagum
Maargazhi maadhaththu
Paniththuli avalathu kuralaagum
Magarandha kaattin
Maan kutti avaladhu nadaiyaagum
Amaithiyudan aval vandhaal
Viralgalai naan pidiththu konden
Pala vaanavil paarthae
Vazhiyil thodarnthathu payanam
Urakkam vanthae thalaikkodha
Maraththadiyil ilaippaari
Kan thiranthen avalum illai
Kasanthathu nimidam
atozlyric.com
Arugil irunthaal oru nimidam
Tholaivil therinthaal maru nimidam
Kangalil maraiyum
Poimaan pol odugiraal
Avalukkum enakkum naduvinilae
Thirai ondru therinthathu edhirinilae
Mugamoodi aninthaal
Mugangal therinthidumaa
Ohoo muzhumadhi avalathu mugamaagum
Malligai avalathu manamaagum
Maargazhi maadhaththu
Paniththuli avalathu kuralaagum
Magarandha kaattin
Maan kutti avaladhu nadaiyaagum
Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.

Frequently Asked Questions (Lyrics)

Muzumathi lyrics full version?

You can read the full lyrics of "Muzumathi" in Tamil and English on AtoZLyric. The lyrics include translations, credits, and the official YouTube video.

Who is the singer of Muzumathi?

"Muzumathi" is beautifully sung by Srinivas. Their voice brings life to the lyrics and music.

Who wrote and composed Muzumathi?

The lyrics were written by Na. Muthukumar and the music was composed by A.R. Rahman.

Where can I find Muzumathi lyrics in Tamil?

Find the complete lyrics of "Muzumathi" in Tamil here on AtoZLyric, including English transliterations (if available).

Is there an official video for Muzumathi?

Yes, the official music video is embedded above and was released on 2025-03-27.

Which album and language is Muzumathi from?

"Muzumathi" is part of the album "" and is sung in Tamil.

What is the genre and label of Muzumathi?

This track falls under the Playful genre and was released by sony music south.

About "Muzumathi" – Lyrics Meaning & Theme

"Muzumathi" is a Tamil track from the album "", sung by the immensely talented Srinivas. The music, composed by A.R. Rahman, perfectly blends with the lyrics penned by Na. Muthukumar.

The song dives into themes of Playful. The poetic verses reflect real emotions that resonate with fans of Playful music.

Released under the label sony music south in 2025, the song continues to receive love across streaming platforms. Whether you're revisiting this track or discovering it for the first time, "Muzumathi" is an essential listen for fans of Tamil music.

Don't forget to share your favorite line from the lyrics in the comments or with your friends. Music connects us—and great lyrics stay with us forever.