Aalanguyil Koovum Rayyil by singer Harini, Srikanth Lyrics in Tamil
Artist
Harini, Srikanth
Album
Language
Tamil
Music
Vidyasagar
Lyricist
Kabilan
Label
sathya jyothi films
Genre
Playful
Year
2025
Starring
Release Date
2025-05-26
Aalanguyil Koovum Rayyil Sung by Harini, Srikanth | Written by Kabilan
Aalanguyil Koovum Rayyil lyrics in Tamil with official video. Sung by Harini, Srikanth and written by Kabilan. Watch & read full lyrics online.
LYRICS OF AALANGUYIL KOOVUM RAYYIL IN TAMIL: 'ஆலங்குயில் கூவும் ரயில்' The song is sung by Harini and Srikanth from the Tamil film Parthiban Kanavu , directed by Karu Palaniappan. The film stars Srikanth and Sneha in the lead role. "AALANGUYIL KOOVUM RAYYIL" is a Playful song, composed by Vidyasagar , with lyrics written by Kabilan .
ஆலங்குயில் கூவும்
ரயில் ஆரிராரோ ஏலேலேலோ
யாவும் இசை ஆகுமடா
கண்ணா
ஆலங்குயில் கூவும்
ரயில் ஆரிராரோ ஏலேலேலோ
யாவும் இசை ஆகுமடா
கண்ணா
ஆலாபணை நான் பாடிட
அரங்கேறிடும் காதல்
இசை கண்ணா ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
பரத்கிரிக்.காம்
ஆலங்குயில் கூவும்
ரயில் ஆரிராரோ ஏலேலேலோ
யாவும் இசை ஆகுமடா
கண்ணா கண்ணா கண்ணா
கண்ணா
ஆன் செல்போன்
இசைக்குயில்
நம்மை அழைத்திடும்
போது தொலைவினில்
வாழ்ந்தாலும் தொடுவோம்
நாமே
ஹ்ம்ம் ம்ம்
ம்ம் சிகரெட்
விரல்களின்
இடையே புது விரல்
போல சில நொடி
வாழ்கின்ற ஆறாம்
விரல்
ஓகே ஹா
ஆன் வெட்கம்
இது பெண்மை
பேசிடும் முதல் ஆசை
வார்த்தைதான்
மீசை
இது எனக்கு
மட்டும் சொந்தமாகும்
கூந்தல் குழந்தைதான்
ஆலாபனை நான் பாடிட
அரங்கேறிடும் காதல்
இசை கண்ணா
திருக்குறள்
இரு வரி கவிதை
ஒரு பொருள் தருமே
இருவரும் இது போல
இருந்தால் சுகம்
நிலா
இரவினில்
குளிக்கும் தேவதை
இவளோ வளர்ந்தே
தேய்கின்ற வெள்ளை
நிழல்
சரி கண்ணாடி
இதில் என்னை
பார்க்கிறேன் அது
உன்னை காட்டுதே
ம்ம்
ஹ்ம்ம் காதல்
க ரி நி ச ரி
க ரி க ரி க ம்ம் ம்ம்
ம்ம்
ம்ம்
நம் நான்கு
கண்ணில் தோன்றுகின்ற
ஒற்றை கனவு தான்
வாவ்
பியூட்டிஃபுல்
ஆலாபணை நான்
பாடிட அரங்கேறிடும் காதல்
இசை கண்ணா ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
ஆலங்குயில் கூவும்
ரயில் ஆரிராரோ ஏலேலேலோ
யாவும் இசை ஆகுமடா
கண்ணா
னி ச ரி ம ப ப
ப ம னி ப க ரி னி ச ரி
ப ப ம னி ப ரி ம ச ரி
க ம ப த க க ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ
ச ரி க ம ப த த னி
ப ம ம ப னி னி ச ரி க ரி
னி ப ம ம ப னி னி ச ரி
க ரி ம ம ப னி னி ச ரி
க ரி னி ப ம ம ப னி னி
ச ரி க ரி
ப னி ம ப னி ச
ரி ப ம ப க ரி ச க ரி னி
ப னி ச ரி ச ரி க ரி ச னி
ச ரி க ரி ச னி ச க ரி ச
னி ச க ரி ச னி ப ம னி
ப ம க ரி ச
ப னி ச னி ப ம
ம ப ம க ரி ச ரி ப ம க ரி
ச ப ம க ரி ச ப னி ச ரி க
ம ப னி ச ரி ம ப னி ம ப
னி ச னி ச ரி க ரி ரி ச னி
ச ரி க ரி ச னி
க ரி ச னி ச க ரி ச னி
ச னி ச ப ம னி ப க ம
ப த னி ச ச ரி க ம க க
என்ன தவம் செய்தனை
யசோதா என்ன தவம்
செய்தனை
Aalanguyil koovum rayil aariraaro yaelaelaelo
Yaavum isai aagumadaa kannaa
Aalanguyil koovum rayil aariraaro yaelaelaelo
Yaavum isai aagumadaa kannaa
Aalaapanai naan paadida arangaeridum
Kaadhal isai kannaa
Aah aah aah aah aah
Aalanguyil koovum rayil aariraaro yaelaelaelo
Yaavum isai aagumadaa kannaa
Kannaa kannaa kannaa-aaa
Aaann cell phone
Isaikuyil nammai azhaithidum podhu
Tholaivinil vaazhndhaalum thoduvom naamae
Hm mm mm cigarette
Viralgalin idayae pudhu viral polae
Sila nodi vaazhkindra aaraam viral
Okay haa aan vetkkam
Idhu penmai pesidum mudhal aasai vaarthaidhaan
Meesai
Idhu yenaku matum sondhamaagum
Koondhal kuzhandhaidhaan
Aalaapanai naan paadida arangaeridum
Kaadhal isai kannaa
Thirukkural
Iru vari kavidhai oru porul tharumae
Iruvarum idhu polae irundhaal sugam
Nilaa
Iravinil kulikum dhevadhai ivalo
Valarndhae theigindra vellai nizhal
Seri kannaadi
Idhil yennai paarkiren adhu unnai kaatudhae
Mm hmm kaadhal
Ga ri ni sa ri ga ri ga ri ga mm mm mmm
Mmm
Nam naangu kannil thondrugindra
Ottrai kanavu dhaan
Wow beautiful
atozlyric.com
Aalaapanai naan paadida arangaeridum
Kaadhal isai kannaa
Aah aah aah aah aah aah aah
Aalanguyil koovum rayil aariraaro yaelaelaelo
Yaavum isai aagumadaa kannaa
Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
Frequently Asked Questions (Lyrics)
Aalanguyil Koovum Rayyil lyrics full version?
You can read the full lyrics of "Aalanguyil Koovum Rayyil" in Tamil and English on AtoZLyric. The lyrics include translations, credits, and the official YouTube video.
Who is the singer of Aalanguyil Koovum Rayyil?
"Aalanguyil Koovum Rayyil" is beautifully sung by Harini, Srikanth. Their voice brings life to the lyrics and music.
Who wrote and composed Aalanguyil Koovum Rayyil?
The lyrics were written by Kabilan and the music was composed by Vidyasagar.
Where can I find Aalanguyil Koovum Rayyil lyrics in Tamil?
Find the complete lyrics of "Aalanguyil Koovum Rayyil" in Tamil here on AtoZLyric, including English transliterations (if available).
Is there an official video for Aalanguyil Koovum Rayyil?
Yes, the official music video is embedded above and was released on 2025-05-26.
Which album and language is Aalanguyil Koovum Rayyil from?
"Aalanguyil Koovum Rayyil" is part of the album "" and is sung in Tamil.
What is the genre and label of Aalanguyil Koovum Rayyil?
This track falls under the Playful genre and was released by sathya jyothi films.
About "Aalanguyil Koovum Rayyil" – Lyrics Meaning & Theme
"Aalanguyil Koovum Rayyil" is a Tamil track from the album "", sung by the immensely talented Harini, Srikanth. The music, composed by Vidyasagar, perfectly blends with the lyrics penned by Kabilan.
The song dives into themes of Playful. The poetic verses reflect real emotions that resonate with fans of Playful music.
Released under the label sathya jyothi films in 2025, the song continues to receive love across streaming platforms. Whether you're revisiting this track or discovering it for the first time, "Aalanguyil Koovum Rayyil" is an essential listen for fans of Tamil music.
Don't forget to share your favorite line from the lyrics in the comments or with your friends. Music connects us—and great lyrics stay with us forever.