Maths Tough - Song Cover Image

Maths Tough by singer Srinisha Lyrics in Tamil

ArtistSrinisha
Album
LanguageTamil
MusicIlayaraja
LyricistNa. Muthukumar
Labelwunderbar films
GenrePlayful
Year2025
Starring
Release Date2025-01-08

Maths Tough Sung by Srinisha | Written by Na. Muthukumar

Maths Tough lyrics in Tamil with official video. Sung by Srinisha and written by Na. Muthukumar. Watch & read full lyrics online.
MATHS TOUGH SONG LYRICS IN TAMIL: 'மத் டௌகிஹ்' The song is sung by Srinisha from the soundtrack album for the Tamil film Amma Kanakku , directed by Ashwiny Iyer Tiwari, starring Amala Paul, Yuva Lakshmi, Revathi and Samuthirakani. "MATHS TOUGH" is a Playful song, composed by Ilayaraja , with lyrics written by Na. Muthukumar .
மேத்ஸ் அப்பப்பா
மக் அப் பண்ணுப்பா
மார்க் டுப்பப்பா
மேத்ஸ் அப்பப்பா
பிக்அப் பண்ணாலும்
எக்ஸாமில் ஜீரோ பா
மேத்ஸை யார்
கொண்டு வந்தான்
ஸ்டுடென்ட்ஸ்கு ஏன்
டார்ச்சர் தந்தான்
ஆல்பா பீட்டான்னு சொல்றான்
ட்ரிக்னோமெட்ரி கொல்றான்
ஹேய் நியூட்டன்
ஐன்ஸ்டீனும்
அட தந்தானே நோய்
ததிங்கினதோம்
ததிங்கினதோம்
ததிங்கினதோம்
மேத்ஸ் டப் பா
பிக்அப் பண்ணாலும்
ஸ்டக் அப் ஆகும்பா
அம்மா பொன்னும்
ஒரே கிளாசிலே
நல்ல சூப்பர் காம்பினேஷன்
படிப்பில் கூட போட்டி போட்டிடும்
டப் டப் டப் டப்
காம்பினேஷன்
டெரர்ரா இருக்கு சிட்டுவேஷன்
புரியல இந்த இகு வேஷன்
விடாம படிச்சா கன்பூயூசன்
அட எப்பவுமே எறங்கல
என் டென்சன்
இவன் வச்சான் எக்ஸாமிநேஷன்
பாஸ் மார்க் என்றொரு பிக்ஸ்சேஷன்
மைண்டுகுள்ள ஒரு கால்குலேஷன்
மேத்ஸு என்றாலே எங்க
ஸ்டுடென்ட்ஸ்க்கு எப்பவும்
பிரஸ்ட்ரேஷன்
துரத்தி துரத்தி
டார்ச்சர் தான் தருதே
மேத்ஸும் பேய் தானோ
வாலை ஆட்டி
வந்து இங்கே விழுதே
மேத்ஸும் நாய் தானோ
லெப்டில் பல வேலை ஜோலி
ரைட்டில் மேத்ஸோட ராலி
லெப்ட்டை ரைட்டாக்கும் வேலி
ரெண்டும் சரியாச்சு டேலி
தில்லாக இருந்தாலும்
பயமாச்சு டோய்
ததிங்கினதோம்
மேத்ஸ் அப்பப்பா
மக் அப் பண்ணுப்பா
மார்க் டுப்பப்பா
மேத்ஸ் அப்பப்பா
பிக்அப் பண்ணாலும்
எக்ஸாமில் ஜீரோ பா
மேத்ஸை யார்
கொண்டு வந்தான்
ஸ்டுடென்ட்ஸ்கு ஏன்
டார்ச்சர் தந்தான்
ஆல்பா பீட்டான்னு சொல்றான்
ட்ரிக்னோமெட்ரி கொல்றான்
ஹேய் நியூட்டன்
ஐன்ஸ்டீனும்
அட தந்தானே நோய்
ததிங்கினதோம்
ததிங்கினதோம்
ததிங்கினதோம்
மேத்ஸ் டப் பா
பிக் அப் பண்ணாலும்
ஸ்டக் அப் ஆகும்பா
Maths appappa
Mug up pannuppa
Mark dubbappa
Maths appappa
Pickup pannalum
Exam-il zero pa
Maths-ai yaar
Kondu vandhaan
Students-ku yen
Torture thandhaan
Alpha beta-nu soldraan
Trignometry-nu koldraan
Hei newton
Einsteinum
Ada thandhaanae noi
Thadhinginathom
Thadhinginathom
Thadhinginathom
Maths tough-u pa
Pickup-u pannalum
Stuckup-u aagumpaa
Amma ponnum
Orae classilae
Nalla super combination
Padippil koda potti pottidum
Tough tough tough tough
Combination
Terroraa irukku situation
Puriyala indha equation
Vidaama padichaa confusion
Ada eppovumae erangala
En tension
Evan vechaan examination
Pass mark endroru fixation
Mindu kulla oru calculation
Mathsu endraalae enga
Studentsukku eppavum
Frustration
Thurathi thurathi
Torture dhaan tharudhae
Maths-um pei dhaano
Vaalai aatti
Vandhu ingae vizhudhae
Maths-um naai dhaano
Left-il pala velai joli
Right-il mathsoda rally
Left ai rightaakkum veli
Rendum seriyaachu tally
Dhillaaga irundhaalum
Bayamaachu doi
Thadhinginathom
Maths appappa
Mug up pannuppa
Mark dubbappa
Maths appappa
Pickup pannalum
Exam-il zero pa
Maths-ai yaar
Kondu vandhaan
Students-ku yen
Torture thandhaan
Alpha beta-nu soldraan
Trignometry-nu koldraan
Hei newton
Einsteinum
Ada thandhaanae noi
Thadhinginathom
Thadhinginathom
Thadhinginathom
Maths tough-u pa
Pickup-u pannalum
Stuckup-u aagumpaa
Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.

Frequently Asked Questions (Lyrics)

Maths Tough lyrics full version?

You can read the full lyrics of "Maths Tough" in Tamil and English on AtoZLyric. The lyrics include translations, credits, and the official YouTube video.

Who is the singer of Maths Tough?

"Maths Tough" is beautifully sung by Srinisha. Their voice brings life to the lyrics and music.

Who wrote and composed Maths Tough?

The lyrics were written by Na. Muthukumar and the music was composed by Ilayaraja.

Where can I find Maths Tough lyrics in Tamil?

Find the complete lyrics of "Maths Tough" in Tamil here on AtoZLyric, including English transliterations (if available).

Is there an official video for Maths Tough?

Yes, the official music video is embedded above and was released on 2025-01-08.

Which album and language is Maths Tough from?

"Maths Tough" is part of the album "" and is sung in Tamil.

What is the genre and label of Maths Tough?

This track falls under the Playful genre and was released by wunderbar films.

About "Maths Tough" – Lyrics Meaning & Theme

"Maths Tough" is a Tamil track from the album "", sung by the immensely talented Srinisha. The music, composed by Ilayaraja, perfectly blends with the lyrics penned by Na. Muthukumar.

The song dives into themes of Playful. The poetic verses reflect real emotions that resonate with fans of Playful music.

Released under the label wunderbar films in 2025, the song continues to receive love across streaming platforms. Whether you're revisiting this track or discovering it for the first time, "Maths Tough" is an essential listen for fans of Tamil music.

Don't forget to share your favorite line from the lyrics in the comments or with your friends. Music connects us—and great lyrics stay with us forever.