Namma Satham - Song Cover Image

Namma Satham by singer A.R. Rahman Lyrics in Tamil

ArtistA.R. Rahman
Album
LanguageTamil
MusicA.R. Rahman
LyricistVivek Velmurugan
Labelsony music south
GenreDance
Year2024
Starring
Release Date2024-12-07

Namma Satham Sung by A.R. Rahman | Written by Vivek Velmurugan

Namma Satham lyrics in Tamil with official video. Sung by A.R. Rahman and written by Vivek Velmurugan. Watch & read full lyrics online.
NAMMA SATHAM SONG LYRICS IN TAMIL: Namma Satham (நம்ம சத்தம்) is a Tamil song from the film Pathu Thala , starring Silambarasan TR, Gautham Karthik, Priya Bhavani Shankar, Gautham Vasudev Menon and Kalaiyarasan, directed by Obeli.N.Krishna. "NAMMA SATHAM" song was composed by A.R. Rahman and sung by A.R. Rahman , with lyrics written by Vivek Velmurugan .
ஒரு சிலந்தி வளையில்
சிங்கத்துக்கென்ன வேல
நீ சொல்லு கண்ணு
குறை பாக்குற எந்த நெஞ்சத்துக்கும்
பிறை பாக்குற இன்பம் கிடைகுமா
ஒரு போர்வைக்குள் உள்ள மனசுக்கு
அந்த இருள் விடிஞ்சது தெரியுமா
ஆற்றல் என்னைக்கும் அடங்குமா ஹா
ஆறால் என்னைக்கும் அடங்குமா ஹா ஹோய்
கோடி நெருப்பா ஆரம்பிக்கிற
ஆற்றல் இருக்கும் வத்திக்குச்சி
அது காலம் வரும்னு காத்து இருக்கா
பாஞ்சி உரசி பாத்திக்கிச்சு
ஒரு காத்து கொடுக்கும் சலசலப்புக்கு
மாலையும் பயந்து வெளகுமா
புயலும் படுங்க பழகுமா
ஒரு கால் எடுத்து நீ கடக்க நினச்சா
காவல மறையும் தெரியுமா
கொஞ்சம் பளிச்சு பளிச்சு பளிச்சுனு
நம்ம நெருப்பா தெளிச்சு போணும் கண்ணு
அக்கரையில நிக்குறவன
எட்டுத்து நம்ம சாத்தம்
அவன் இக்கார வரும் அக்கரையில
நெஞ்சம் அவன சுத்தும்
பட்டோம் அடி பட்டோம்
அடிபட்டும் வந்து நிப்போம்
ஒரு ஆம்பா குறி வைப்போம்
வெற்றி சாதம் சத்தம்
நிதம் நிதம்
வெப்போம் அடி வெப்போம்
உலகுக்கே அறிவிப்போம்
ஒரு சொத்த நம்ம
அன்பா செமிப்போம்
கருவுக்குள் கைய தோட்ட
உறவுன்னா வந்து போட்ட
துணியாக வந்துபுட்டா
அந்த நிலா
கருவுக்குள் கைய தோட்ட
உறவுன்னா வந்து போட்ட
துணியாக வந்துபுட்டா
அந்த நிலா
அக்கரையில நிக்குறவன
எட்டுத்து நம்ம சாத்தம்
அவன் இக்கார வரும்
அக்கரையில நெஞ்சம்
அவன சுத்தும்
சிப்பை பட்டாளம் ஆனா
அம்பாரி ஓங்கள் ஒய்யாரி
தெண்டி தெண்டி
ஊரே கூட்டிப்போற யேனோ யென்ன
அவன் இன்னைக்கேனா ராசா வகா
எல்லாமே நியாயம்
எதுக்கோ காயம்
கொஞ்சம் தோழஞ்சு போவோம்
பக்குவம வ நீயும்
அக்கரையில நிக்குறவன
எட்டுத்து நம்ம சாத்தம்
அவன் இக்கார வரும் அக்கரையில
நெஞ்சம் அவன சுத்தும்
பட்டோம் அடி பட்டோம்
அடிபட்டும் வந்து நிப்போம்
ஒரு ஆம்பா குறி வைப்போம் வெற்றி
சதம் சதம் நிதம் நிதம்
வெப்போம் அடி வெப்போம்
உலகுக்கே அறிவிப்போம்
ஒரு சொத்த நம்ம
அன்பா செமிப்போம்
எல்லாமே நியாயம்
எதுக்கோ காயம்
கொஞ்சம் தோழஞ்சு போவோம்
பக்குவம வ நீயும்
பக்குவம வ நீயுமொரு
சிலந்தி வளையில்
Oru silanthi valaiyil
Singathukenna vela
Nee sollu kannu
Kurai paakura entha nenjathukkum
Pirai pakkura inbam kidaikuma
Oru porvaikul ulla manasukku
Antha irul vidinjathu theriyuma
Aatral ennaikum adanguma ha
Aatral ennaikum adanguma ha hoi
Kodi neruppa arampikkira
Aatral irukkum vathikkuchi
Adhu kaalam varumnu kaathu irukkala
Paanji urasi pathikkichchu
Oru kaathu kodukkum salasalappuku
Malaiyum bhayanthu velaguma
Puyalum padhunga palaguma
Oru kaal eduthu ne kadakka ninacha
Kavala maraiyum theriyuma
Konjam palichu palichu palichunu
Namma neruppa thelichu ponum kannu
Akkaraiyila nikuravana
Ettuthu namma saththam
Avan ikkara varum akkaraiyila
Nenjam avana suthum
Pattom adi pattom
Adipattum vandhu nippom
Oru ambha kuri vaipom
Vettri satham satham
Nitham nitham
Veppom adi veppom
Ulagukkey arivippom
Oru soththa namma
Anbha semippom
Karuvukkul kaiya thotta
Uravunna vanthu putta
Thuniayaaga vanthuputta
Andha nilaa
Karuvukkul kaiya thotta
Uravunna vanthu putta
Thuniayaaga vanthuputta
Andha nilaa
Akkaraiyila nikuravana
Ettuthu namma saththam
Avan ikkara varum
Akkaraiyila nenjam
Avana suththum
Sippayi pattalam aana
Ambhari ongal oyyari
Thendi thendi
Oore kootipora yeno yenna
Avan innaikena rasa vaga
Ellmae niyayam
Edhukko kaayam
Konjam tholanju povom
Pakkuvama va neeyum
Akkaraiyila nikuravana
Ettuthu namma saththam
Avan ikkara varum akkaraiyila
Nenjam avana suththum
Pattom adi pattom
Adipattum vandhu nippom
Oru ambha kuri vaipom vettri
Satham satham nitham nitham
Veppom adi veppom
Ulagukkey arivippom
Oru soththa namma
Anbha semippom
Ellmae niyayam
Yethukko kaayam
Konjam tholanju povom
Pakkuvama va neeyum
Pakkuvama va neeyumoru
Silanthi valaiyil
Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.

Frequently Asked Questions (Lyrics)

Namma Satham lyrics full version?

You can read the full lyrics of "Namma Satham" in Tamil and English on AtoZLyric. The lyrics include translations, credits, and the official YouTube video.

Who is the singer of Namma Satham?

"Namma Satham" is beautifully sung by A.R. Rahman. Their voice brings life to the lyrics and music.

Who wrote and composed Namma Satham?

The lyrics were written by Vivek Velmurugan and the music was composed by A.R. Rahman.

Where can I find Namma Satham lyrics in Tamil?

Find the complete lyrics of "Namma Satham" in Tamil here on AtoZLyric, including English transliterations (if available).

Is there an official video for Namma Satham?

Yes, the official music video is embedded above and was released on 2024-12-07.

Which album and language is Namma Satham from?

"Namma Satham" is part of the album "" and is sung in Tamil.

What is the genre and label of Namma Satham?

This track falls under the Dance genre and was released by sony music south.

About "Namma Satham" – Lyrics Meaning & Theme

"Namma Satham" is a Tamil track from the album "", sung by the immensely talented A.R. Rahman. The music, composed by A.R. Rahman, perfectly blends with the lyrics penned by Vivek Velmurugan.

The song dives into themes of Dance. The poetic verses reflect real emotions that resonate with fans of Dance music.

Released under the label sony music south in 2024, the song continues to receive love across streaming platforms. Whether you're revisiting this track or discovering it for the first time, "Namma Satham" is an essential listen for fans of Tamil music.

Don't forget to share your favorite line from the lyrics in the comments or with your friends. Music connects us—and great lyrics stay with us forever.