Adada Adada lyrics in Tamil with official video. Sung by Siddharth and written by Na. Muthukumar. Watch & read full lyrics online.
Adada Adada lyrics in Tamil with official video. Sung by Siddharth and written by Na. Muthukumar. Watch & read full lyrics online.
அடடா அடடா | ADADA ADADA SONG LYRICS IN TAMIL: The song is recorded by Siddharth from the Tamil film Santosh Subramaniam , directed by Mohan Raja. The film stars Jayam Ravi, Genelia, Prakash Raj and Vijayakumar in the lead role. The music of "ADADA ADADA" song is composed by Devi Sri Prasad , while the lyrics are penned by Na. Muthukumar .
ப னி னி ச சா
னி ச சா னி ச
சா னி ச சா க ரி க ம
ப ம க ரி ச னி ச னி பா
க ம ப னி நீ
ப னி நீ ப னி நீ
ப னி நீ ப னி நீ ம ம ம
ம ரி ரி ரி ரி னி னி னி
னி டா
க ரி க ம கா
ப ம க ச
ரி ச ரி க ரீ
ட னி ச னி
ச னி சா
ச னி ச க க
ரி க ம ம க ம ப ப ம
க ரி சா
ரி சா கா ரி ச
ரி ச ரீ னி பா ரி சா கா
ரி ச பா ம பா ம கா ரீ ச
அடடா அடடா
அடடா எனை ஏதோ
செய்கிறாய் அடடா
அடடா அடடா என்
நெஞ்சை கொய்கிறாய்
கனவில் நீயும் வந்தால்
என் உறக்கம் கேட்கிறாய்
எதிரில் நீயும் வந்தால்
என் உயிரை கேட்கிறாய்
அடி உன் முகம் கண்டால்
என் இமை ரெண்டும்
கைகள் தட்டுதே
அடடா அடடா
அடடா எனை ஏதோ
செய்கிறாய் அடடா
அடடா அடடா என்
நெஞ்சை கொய்கிறாய்
நீயும் நானும்
ஒன்றாய் போகும் போது
நீளும் பாதை இன்னும்
வேண்டும் என்று
நெஞ்சம் ஏங்குதடி
வானவில்லாய் நீயும்
வந்த போது எந்தன்
கருப்பு வெள்ளை கண்கள்
ரெண்டும் கலராய் மாறுதடி
என் வீட்டு பூவெல்லாம்
உன் வீட்டு திசை பார்க்கும்
என் வாசல் உன் பாதம்
எங்கென கேட்குதடி
அடடா அடடா
அடடா எனை ஏதோ
செய்கிறாய் அடடா
அடடா அடடா என்
நெஞ்சை கொய்கிறாய்
ப னி னி ச சா
னி ச சா
ப னி னி ச சா
னி ச சா
ப னி னி ச சா
க ரி ச னி ப க ரி க ம
ப ம க ரி ச னி ச னி பா
க ம ப னி நீ
ப னி நீ
க ம ப னி நீ
ப னி நீ
க ம ப னி நீ
ச னி தா ப ம
க ரி க ம கா
ரி ச ரி க ரீ ச னி ச
ஏ வானம் மீது
போகும் மேகம் எல்லாம்
உனது உருவம் போல
வடிவம் காட்ட கண்கள்
மயங்குதடி
பூவில் ஆடும்
பட்டாம்பூச்சி கூட
நீயும் நடந்து கொண்டே
பறந்து செல்லும் அழகை
ரசிக்குதடி
உன் செய்கை
ஒவ்வொன்றும் என்
காதல் அர்த்தங்கள்
நாள் தோறும் நான்
சேர்க்கும் ஞாபக
சின்னங்கள்
அடடா அடடா
அடடா எனை ஏதோ
செய்கிறாய் அடடா
அடடா அடடா என்
நெஞ்சை கொய்கிறாய்
ப னி னி ச சா
னி ச சா
ப னி னி ச சா
னி ச சா
ப னி னி ச சா க
ரி ச னி ப க ரி க ம ப ம
க ரி ச னி ச னி பா
Pa ni ni sa saa
Ni sa saa ni sa saa ni sa saa
Ga ri ga ma pa ma ga ri sa ni sa ni paa
Ga ma pa ni nee
Pa ni nee pa ni nee pa ni nee pa ni nee
Ma ma ma ma ri ri ri ri ni ni ni ni daa
Ga ri ga ma gaa pa ma ga sa
Ri sa ri ga ree
Da ni sa ni sa ni saa
Sa ni sa ga ga ri ga ma
Ma ga ma pa pa ma ga ri saa
Ri saa gaa ri sa ri sa ree ni paa
Ri saa gaa ri sa paa ma paa ma gaa ree sa
Adada adada adada
Enai yetho seigiraai
Adada adada adada
En nenjai koigiraai
Kanavil neeyum vanthaal
En urakkam ketkiraai
Ethiril neeyum vanthaal
En uyirai ketkiraai
Adi un mugam kandaal
En imai rendum
Kaigal thattuthae
Adada adada adada
Enai yetho seigiraai
Adada adada adada
En nenjai koigiraai
Neeyum naanum
Ondraai pogum pothu
Neelum paathai innum vendum endru
Nenjam yenguthadi
Vaanavillaai neeyum vantha pothu
Enthan karuppu vellai kangal rendum
Colouraai maaruthadi
En veetu
Poovellam
Un veetu thisai paarkum
En vaasal un paatham
Engena ketkuthadi
Adada adada adada
Enai yetho seigiraai
Adada adada adada
En nenjai koigiraai
Pa ni ni sa saa ni sa saa
Pa ni ni sa saa ni sa saa
Pa ni ni sa saa ga ri sa ni pa
Ga ri ga ma pa ma ga ri sa ni sa ni paa
Ga ma pa ni nee pa ni nee
Ga ma pa ni nee pa ni nee
Ga ma pa ni nee sa ni dha pa ma
Ga ri ga ma gaa ri sa ri ga ree sa ni sa
Ehh vaanam meethu
Pogum megham ellam
Unathu uruvam pola
Vadivam katta
Kangal mayanguthadi
Poovil aadum
Pattampoochi kooda
Neeyum nadanthu kondae paranthu
Sellum azhagai rasikkuthadi
Un seigai ovvondrum
En kaadhal arthangal
Naal thorum naan serkum
Gnyabaga chinnangal
Adada adada adada
Enai yetho seigiraai
Adada adada adada
En nenjai koigiraai
Pa ni ni sa saa ni sa saa
Pa ni ni sa saa ni sa saa
Pa ni ni sa saa ga ri sa ni pa
Ga ri ga ma pa ma ga ri sa ni sa ni paa
Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
Frequently Asked Questions (Lyrics)
Where can I read the full lyrics of Adada Adada?
You can read the full lyrics of "Adada Adada" in Tamil and English on AtoZLyric. The lyrics are provided along with translations, track credits, and the official YouTube video.
Who is the singer of Adada Adada?
"Adada Adada" is beautifully sung by Siddharth. Their voice adds soul to the lyrics and music.
Who wrote and composed the lyrics of Adada Adada?
The lyrics of "Adada Adada" were penned by Na. Muthukumar and composed by Devi Sri Prasad.
Where can I get the lyrics of Adada Adada in Tamil language?
You can find the complete lyrics of "Adada Adada" in Tamil right here on AtoZLyric. Our platform offers both the original Tamil lyrics and English transliterations (if available), making it easier to understand and enjoy the meaning of the song.
Is there an official video for Adada Adada?
Yes! The official music video of "Adada Adada" is embedded above. You can watch it directly or on YouTube. Released on 2025-05-29, it captures the spirit of the song.
Which album and language does Adada Adada belong to?
The song "Adada Adada" belongs to the album "" and is performed in the Tamil language.
What is the genre and label of Adada Adada?
"Adada Adada" falls under the Playful genre and is officially released by a major label. The track is available for streaming and lyrics on AtoZLyric.com.
About "Adada Adada" – Lyrics Meaning & Theme
"Adada Adada" is a Tamil track from the album "", sung by the immensely talented Siddharth. The music, composed by Devi Sri Prasad, perfectly blends with the lyrics penned by Na. Muthukumar.
The song dives into themes of Playful. The poetic verses reflect real emotions that resonate with fans of Playful music.
Released under the label a reputed music brand in 2025, the song continues to receive love across streaming platforms. Whether you're revisiting this track or discovering it for the first time, "Adada Adada" is an essential listen for fans of Tamil music.
Don't forget to share your favorite line from the lyrics in the comments or with your friends. Music connects us—and great lyrics stay with us forever.