Santhosam Santhosam - Song Cover Image

Santhosam Santhosam by singer S. P. Balasubrahmanyam Lyrics in Tamil

ArtistS. P. Balasubrahmanyam
Album
LanguageTamil
MusicMani Sharma
LyricistVairamuthu
Labelstar music
GenrePlayful
Year2024
Starring
Release Date2024-10-30

Santhosam Santhosam Sung by S. P. Balasubrahmanyam | Written by Vairamuthu

Santhosam Santhosam lyrics in Tamil with official video. Sung by S. P. Balasubrahmanyam and written by Vairamuthu. Watch & read full lyrics online.
SANTHOSAM SANTHOSAM SONG LYRICS IN TAMIL: 'சந்தோஷம் சந்தோஷம்' The song is sung by S. P. Balasubrahmanyam from the soundtrack album for the Tamil film Youth , directed by Vincent Selva, starring Vijay, Sandhya and Yugendran. "SANTHOSAM SANTHOSAM" is a Playful song, composed by Mani Sharma , with lyrics written by Vairamuthu .
சந்தோஷம் சந்தோஷம்
வாழ்க்கையின் பாதி பலம்
சந்தோஷம் இல்லை என்றால்
மனிதா்க்கு ஏது பலம்
புயல் மையம்
கொண்டால் மழை
மண்ணில் உண்டு எந்த
தீமைக்குள்ளும் சிறு
நன்மை உண்டு
சந்தோஷம் சந்தோஷம்
வாழ்க்கையின் பாதி பலம்
சந்தோஷம் இல்லை என்றால்
மனிதா்க்கு ஏது பலம்
புயல் மையம்
கொண்டால் மழை
மண்ணில் உண்டு எந்த
தீமைக்குள்ளும் சிறு
நன்மை உண்டு
ஓஓஓஓஓ
வெற்றியை போலவே
ஒரு தோல்வியும் நல்லதடி
வேப்பம்பூவிலும் சிறு தேன்
துளி உள்ளதடி
குற்றம் சொல்லாமல்
ஒரு சுற்றம் இல்லையடி
இழையும் புன்னகையால்
நீ இருட்டுக்கு வெள்ளையடி
தவறுகள் பண்ணி
பண்ணி திருந்திய பிறகுதான்
நாகாிகம் பிறந்ததடி
தவறுகள் குற்றம்
அல்ல சாிவுகள் வீழ்ச்சி
இல்ல பாடம்படி பவளக்கொடி
உள்ளம் என்பது
கவலைகள் நிரப்பும்
குப்பை தொட்டி இல்லை
உள்ளம் என்பது பூந்தொட்டி
ஆனால் நாளை துன்பம் இல்லை
புயல் மையம்
கொண்டால் மழை
மண்ணில் உண்டு எந்த
தீமைக்குள்ளும் சிறு
நன்மை உண்டு
ஓஓஓஓஓ
ஆதியில் ஆண்டவன்
இந்த பூமியை படைத்தானே
அவன் ஆசையை போலவே
இந்த பூமி அமையலையே
ஆண்டவன் ஆசையே
இங்கு பொய்யாய் போய்விடில்
மனிதனின் ஆசைகள் மெய்யாவது
சாத்தியமா நன்மை என்றும் தீமை
என்றும் நாலு போ்கள் சொல்லுவது
நம்முடைய பிழை இல்லையே
துன்பமென்ற சிப்பிக்குள்
தான் இன்பமென்ற முத்து வரும்
துணிந்த பின் பயம் இல்லையே
கண்ணீா் துளியில்
வைரங்கள் செய்யும் கலைகள்
கண்டுகொள் காலுக்கு செருப்பு
எப்படி வந்தது முள்ளுக்கு நன்றி சொல்
புயல் மையம்
கொண்டால் மழை
மண்ணில் உண்டு எந்த
தீமைக்குள்ளும் சிறு
நன்மை உண்டு
ஓஓஓஓஓ
சந்தோஷம் சந்தோஷம்
வாழ்க்கையின் பாதி பலம்
சந்தோஷம் இல்லை என்றால்
மனிதா்க்கு ஏது பலம்
Santhosam santhosam
Vaazhkaiyin paathi balam
Santhosam illai endral
Manitharku yethu balam
Puyal maiyam kondaal
Mazhai mannil undu
Entha theemai kullum
Siru nanmai undu
Santhosam santhosam
Vaazhkaiyin paathi balam
Santhosam illai endral
Manitharku yethu balam
Puyal maiyam kondaal
Mazhai mannil undu
Entha theemai kullum
Siru nanmai undu
Ooh oooh oooh ooooh ooh
Vetriyai polaevae
Oru thozhviyum nallathadi
Vepam poovilum
Siru thaenthuli ullathadi
Kutram sollaamal
Oru sutram illaiyadi
Ilaiyum punnagaiyaal
Nee irutuku vellaiyadi
Thavarugal panni panni
Thirunthiya piraguthaan
Naagarigam piranthadhadi
Thavarugal kutram alla
Sarivugal veezhchi illa
Paadampadi pavala kodi
Ullam enbathu kavalaigal
Nirapum kuppai thotti illai
Ullam enbathu poonthotti aanaal
Naazhai thunbam illai
Puyal maiyam kondaal
Mazhai mannil undu
Entha theemai kullum
Siru nanmai undu
Ooh oooh oooh ooooh ooh
Aadhiyil aandavan
Indha boomiyai padaithaanae
Avan aasaiyai polaevae
Indha boomi amaiyalaiyae
Aandavan aasaiyae
Ingu poiyai poividil
Manithanin aasaigal
Meiyavathu saathiyama
Nanmai endrum theemai endrum
Naalu pergal solluvathu
Nammudaiya pizhai illaiyae
Thoonbamendra sirpikulthaan
Inbamendra muthu varum
Thuninthapin bayam illaiyae
Kanneer thuliyil vairangal
Seiyum kalaigal kandukol
Kaaluku serupu eppadi vanthadhu
Mulluku nandri sol
Puyal maiyam kondaal
Mazhai mannil undu
Entha theemai kullum
Siru nanmai undu
Ooh oooh oooh ooooh ooh
Santhosam santhosam
Vaazhkaiyin paathi balam
Santhosam illai endral
Manitharku yethu balam
Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.

Frequently Asked Questions (Lyrics)

Santhosam Santhosam lyrics full version?

You can read the full lyrics of "Santhosam Santhosam" in Tamil and English on AtoZLyric. The lyrics include translations, credits, and the official YouTube video.

Who is the singer of Santhosam Santhosam?

"Santhosam Santhosam" is beautifully sung by S. P. Balasubrahmanyam. Their voice brings life to the lyrics and music.

Who wrote and composed Santhosam Santhosam?

The lyrics were written by Vairamuthu and the music was composed by Mani Sharma.

Where can I find Santhosam Santhosam lyrics in Tamil?

Find the complete lyrics of "Santhosam Santhosam" in Tamil here on AtoZLyric, including English transliterations (if available).

Is there an official video for Santhosam Santhosam?

Yes, the official music video is embedded above and was released on 2024-10-30.

Which album and language is Santhosam Santhosam from?

"Santhosam Santhosam" is part of the album "" and is sung in Tamil.

What is the genre and label of Santhosam Santhosam?

This track falls under the Playful genre and was released by star music.

About "Santhosam Santhosam" – Lyrics Meaning & Theme

"Santhosam Santhosam" is a Tamil track from the album "", sung by the immensely talented S. P. Balasubrahmanyam. The music, composed by Mani Sharma, perfectly blends with the lyrics penned by Vairamuthu.

The song dives into themes of Playful. The poetic verses reflect real emotions that resonate with fans of Playful music.

Released under the label star music in 2024, the song continues to receive love across streaming platforms. Whether you're revisiting this track or discovering it for the first time, "Santhosam Santhosam" is an essential listen for fans of Tamil music.

Don't forget to share your favorite line from the lyrics in the comments or with your friends. Music connects us—and great lyrics stay with us forever.