Kandukondain Kandukondain - Song Cover Image

Kandukondain Kandukondain by singer Hariharan, Mahalakshmi Iyer Lyrics in Tamil

ArtistHariharan, Mahalakshmi Iyer
Album
LanguageTamil
MusicA. R. Rahman
LyricistVairamuthu
Label
GenrePlayful
Year2025
Starring
Release Date2025-03-22

Kandukondain Kandukondain Sung by Hariharan, Mahalakshmi Iyer | Written by Vairamuthu

Kandukondain Kandukondain lyrics in Tamil with official video. Sung by Hariharan, Mahalakshmi Iyer and written by Vairamuthu. Watch & read full lyrics online.
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் | KANDUKONDAIN KANDUKONDAIN SONG LYRICS IN TAMIL: The song is recorded by Hariharan and Mahalakshmi Iyer from the Tamil film Kandukondain Kandukondain , directed by Rajiv Menon. The film stars Mammootty, Ajith Kumar, Tabu, Aishwarya Rai and Abbas in the lead role. The music of "KANDUKONDAIN KANDUKONDAIN" song is composed by A. R. Rahman , while the lyrics are penned by Vairamuthu .
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
காதல் முகம் கண்டுகொண்டேன்
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
காதல் முகம் கண்டுகொண்டேன்
விரல் தொடும் தூரத்திலே
வெண்ணிலவு கண்டுகொண்டேன்
வெண்ணிலா வெளிச்சம்
கிண்ணத்தில் விழுந்து
நிறைந்தால் வழிந்தால் மகிழ்ச்சி
வெண்ணிலா வெளிச்சம்
கிண்ணத்தை உடைத்தால்
உயிரை உடைப்பாள் ஒருத்தி
என் கண் பார்த்தது
என் கை சேருமோ
கை சேராமலே
கண்ணீர் சேருமோ
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
காதல் முகம் கண்டுகொண்டேன்
பரத்கிரிக்.காம்
மலர்மஞ்சம் விழி கெஞ்சும்
மனம் அஞ்சுமல்லவா
உயிர் மிஞ்சும் இவள் நெஞ்சம்
உன் தஞ்சமல்லவா
உன் தனிமைக் கதவின்
தாள் நீக்கவா
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
காதல் முகம் கண்டுகொண்டேன்
மேகம் திறந்தால்
அதற்குள் உன் முகம் பார்க்கிறேன்
பூக்கள் திறந்தால்
அதற்குள் உன் குரல் கேட்கிறேன்
கண்களைத் திறந்தும்
கனவுகள் வளர்க்கும்
காதலின் விரல்கள்
கல்லையும் திறக்கும்
உன்னைத் தேடியே
இனி எனது பயணமோ
எந்தன் சாலைகள்
உன் வீட்டில் முடியுமோ
ஏ கனவு மங்கையே
உனது மனது எனது மனதில்
இணையுமோ
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
ஹே ஹேய்ய்
காதல் முகம் கண்டுகொண்டேன்
ஹே ஹேய்ய்
விரல் தொடும் தூரத்திலே
ஹே ஹேய்ய்
வெண்ணிலவு கண்டுகொண்டேன்
ஆஆஆஆ
நதியின் தேடல் கடைசியில்
கடல் காண்பது
உயிரின் தேடல் கடைசியில்
உனைக்காண்பது
கடல் கொண்ட நதியோ
முகம் தனை இழக்கும்
நான் உன்னில் கலந்தால்
புது முகம் கிடைக்கும்
நட்சத்திரங்களை
ஒரு நாரில் கட்டுவேன்
எந்த நேரமும்
உன் கதவு தட்டுவேன்
ஏ காதல் தேவனே
எனது இமையில் உனது விழிகள்
மூடுவேன்
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
காதல் முகம் கண்டுகொண்டேன்
காதல் முகம் கண்டுகொண்டேன்
விரல் தொடும் தூரத்திலே
விரல் தொடும் தூரத்திலே
வெண்ணிலவு கண்டுகொண்டேன்
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
காதல் முகம் கண்டுகொண்டேன்
Kandukonden kandukonden
Kaadhal mugam kandukonden
Kandukonden kandukonden
Kaadhal mugam kandukonden
Viral thodum thoorathilae
Vennilavu kandukonden
Vennila velichcham
Kinnathil vizhundhu
Nirainthaal valindhaal magizhchi
atozlyric.com
Vennilaa velichcham
Kinnaththai udaithaal
Uyirai udaippaal oruthi
En kan paarthathu
En kai serumo
Kai seraamalae
Kanneer serumoo
Kandukonden kandukonden
Kaadhal mugam kandukonden
Malar manjam
Vizhi kenjum
Manam anjum allavaa
Uyir minjum
Ival nenjam
Un thanjam allavaa
Un thanimaiyin kadhavin
Thaazh neekkavaa
Kandukonden kandukonden
Kaadhal mugam kandukonden
Megam thiranthaal
Adharkul un mugam paarkiren
Pookkal thiranthaal
Adharkul un kural ketkiren
Kangalai thirandhum
Kanavugal valarkkum
Kaadhalin viralgal
Kallaiyum thirakkum
Unnai thediyae
Ini enadhu payanamo
Endhan saalaigal
Un veettil mudiyumo
Ye kanavu mangaiyae
Unadhu manadhu
Enadhu manadhil inaiyumo
Kandukonden kandukonden eh hey
Kaadhal mugam kandukonden eh hey
Viral thodum thoorathilae ey hey
Vennilavu kandukonden
Aaaahaaa
Nadhiyin thedal
Kadaisiyil kadal kaanbadhu
Uyirin thedal
Kadaisiyil unai kaanbadhu
Kadal konda nadhiyo
Mugam thanai ilakkum
Naan unnil kalanthaal
Pudhumugam kidaikkum
Natchathirangalai
Oru naaril kattuven
Endhan neramum
Un kadhavu thattuven
En kaadhal dhevanae
Enadhu imaiyil
Unadhu vizhigal mooduven
Kandukonden kandukonden
Kandukonden kandukonden
Kaadhal mugam kandukonden
Kaadhal mugam kandukonden
Viral thodum thoorathilae
Viral thodum thoorathilae
Vennilavu kandukonden
Kandukonden kandukonden
Kaadhal mugam kandukonden
Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.

Frequently Asked Questions (Lyrics)

Kandukondain Kandukondain lyrics full version?

You can read the full lyrics of "Kandukondain Kandukondain" in Tamil and English on AtoZLyric. The lyrics include translations, credits, and the official YouTube video.

Who is the singer of Kandukondain Kandukondain?

"Kandukondain Kandukondain" is beautifully sung by Hariharan, Mahalakshmi Iyer. Their voice brings life to the lyrics and music.

Who wrote and composed Kandukondain Kandukondain?

The lyrics were written by Vairamuthu and the music was composed by A. R. Rahman.

Where can I find Kandukondain Kandukondain lyrics in Tamil?

Find the complete lyrics of "Kandukondain Kandukondain" in Tamil here on AtoZLyric, including English transliterations (if available).

Is there an official video for Kandukondain Kandukondain?

Yes, the official music video is embedded above and was released on 2025-03-22.

Which album and language is Kandukondain Kandukondain from?

"Kandukondain Kandukondain" is part of the album "" and is sung in Tamil.

What is the genre and label of Kandukondain Kandukondain?

This track falls under the Playful genre and was released by a major label.

About "Kandukondain Kandukondain" – Lyrics Meaning & Theme

"Kandukondain Kandukondain" is a Tamil track from the album "", sung by the immensely talented Hariharan, Mahalakshmi Iyer. The music, composed by A. R. Rahman, perfectly blends with the lyrics penned by Vairamuthu.

The song dives into themes of Playful. The poetic verses reflect real emotions that resonate with fans of Playful music.

Released under the label a reputed music brand in 2025, the song continues to receive love across streaming platforms. Whether you're revisiting this track or discovering it for the first time, "Kandukondain Kandukondain" is an essential listen for fans of Tamil music.

Don't forget to share your favorite line from the lyrics in the comments or with your friends. Music connects us—and great lyrics stay with us forever.