Moruniye by singer S. P. Charan, Harika Narayan Lyrics in Tamil
Artist
S. P. Charan, Harika Narayan
Album
Language
Tamil
Music
M. M. Keeravani
Lyricist
Vivek
Label
sony music south
Genre
Dance
Year
2025
Starring
Release Date
2025-02-23
Moruniye Sung by S. P. Charan, Harika Narayan | Written by Vivek
Moruniye lyrics in Tamil with official video. Sung by S. P. Charan, Harika Narayan and written by Vivek. Watch & read full lyrics online.
LYRICS OF MORUNIYE: The song is recorded by S. P. Charan and Harika Narayan from a Tamil-language film Chandramukhi 2 , directed by P. Vasu. The film stars Kangana Ranaut, Vadivelu and Sathyaraj in the lead role. "Moruniye" is a Tamil Dance song, composed by M. M. Keeravani , with lyrics written by Vivek .
பட்டு கட்டு
கிழியும் கூத்துகட்டு
பறையா எத்திகட்டு
அடியா கொண்டா கொண்டாடு
வெட்டுக்காட்டு
வெரிய சேதுகட்டு
சனதா ஒண்ணா வச்சு
கொக்கரிக்கும் எல்லாம் நம்மாளு
யாருகில்லா பாரம்
அட பாக்காம போனா
தானவா நகரும் தக்கமாரே
மோருணியே மோருணியே
நாச்சே மொறுநியே
ஆறு சீறி வந்தாலும்
நீ பாறையனா
மோதமா வலையும் தகமாறே
மோருணியே மோருணியே
நாச்சே மோருணியே
விழுந்து தோத்தவன
பழிக்கிம் ஊரே மேல
அழுது மீண்டவன
அடிக்கா ஆளே இல்ல
மண்ணில் போட்டா
பொதையல் ஆவோம்
கடலில் எரிஞ்சியா
அலையாவோம்
பட்டு கட்டு
கிழியும் கூத்துகட்டு
பறையா எத்திக்கட்டு
அடியா கொண்டா கொண்டாடு
வெட்டுக்காட்டு
வெரிய சேதுகட்டு
சனதா ஒண்ணா வச்சு
கொக்கரிக்கும் எல்லாம் நம்மாளு
எரி மிதிச்சா இந்த மண்ணு
உன் கால தூக்கி உயர்தும்
மோருணியே மோருணியே
வேட்டி போட்டச்சா அந்த வித
உன் கையில் பூவா கொடுக்கும்
மோருணியே மோருணியே
அப்பன் வச்சா
நூறு மரம் கைக்கும்
அது உன் பேரனுக்கும்
பழம் தாரா பாக்கும்
முத்து மஜா
ஊருக்கெல்லாம் தூறும்
அது போல் உன் மனசு
என்னைக்குதான் மாறும்
ஒரு தாய் கருவில் வந்தோம்
நீதானே நானும்
வேராகி பக்கதை நீ
பட்டு கட்டு
கிழியும் கூத்துகட்டு
பறையா எத்திக்கட்டு
அடியா கொண்டா கொண்டாடு
வெட்டுக்காட்டு
வெரிய சேதுகட்டு
சனதா ஒண்ணா வச்சு
கொக்கரிக்கும் எல்லாம் நம்மாளு
யாருகில்லா பாரம்
அட பாக்காம போனா
தானவா நகரும் தக்கமாரே
ஆறு சீறி வந்தாலும்
நீ பாறையனா
மோதமா வலையும் தகமாறே
சாதி பிறிக்கம்மா
வாசனை நீட்டான்
பூவா பட்சானோ
மோருணியே மோருணியே
நாச்சே மோருணியே
காடு கொடி எல்லாம்
பூமி நற்பாக்கத்தான்
பச்சை அடிச்சானோ
மோருணியே மோருணியே
நாச்சே மோருணியே
கான குயில் பதுரத கேக்கும்
அதுவே காத்தாயே நேரச்சிடா பாக்கும்
வானும் மண்ணும் செண்டு
நம்ம காக்கும்
அதுக்குள் நம்ம எனம்
அடிச்சிக பாக்கும்
பகையா தூக்கி போடு
புவியே உன் வீடு
உன் வாழ்வ கொண்டாடு நீ
பட்டு கட்டு
கிழியும் கூத்துகட்டு
பறையா எத்திக்கட்டு
அடியா கொண்டா கொண்டாடு
வெட்டுக்காட்டு
வெரிய சேதுகட்டு
சனதா ஒண்ணா வச்சு
கொக்கரிக்கும் எல்லாம் நம்மாளு
Pattu kattu
Kizhiyum koothukattu
Paraiya yethikattu
Adiya konda konda kondaadu
Vettukattu
Veriya sethukattu
Sanatha onna vachu
Kokkarikkum ellam nammalu
Yarukilla baaram
Adha pakkama pona
Thanava nagarum thakkamare
Moruniye moruniye
Naache moruniye
Aaru seeri vandhalum
Nee paaraiyana
Modhama valaiyum thakaamare
Moruniye moruniye
Naache moruniye
Vizhundhu thothavana
Pazhikkim oore mela
Azhudhu meendavana
Adikka aale illa
Mannil pottaa
Podhaiyal aavom
Kadalil erinjia
Alaiyaavom
Pattu kattu
Kizhiyum koothukattu
Paraiya yethikattu
Adiya konda konda kondaadu
Vettukattu
Veriya sethukattu
Sanatha onna vachu
Kokkarikkum ellam nammalu
Eri midhicha indha mannu
Un kaala thooki uyarthum
Moruniye moruniye
Vetti podhacha andha vidha
Un kaiyil poova kodukkum
Moruniye moruniye
Appan vacha
Nooru maram kaaikum
Adhu un peranukkum
Pazham thara pakkum
Muthu mazhaa
Oorukellam thoorum
Adhu pol un mansau
Ennaikkudhan maarum
Oru thai karuvil vandhom
Neethanae naanum
Veraagi pakkadhai nee
Pattu kattu
Kizhiyum koothukattu
Paraiya yethikattu
Adiya konda konda kondaadu
Vettukattu
Veriya sethukattu
Sanatha onna vachu
Kokkarikkum ellam nammalu
Yarukilla baaram
Adha pakkama pona
Thanava nagarum thakkamare
Aaru seeri vandhalum
Nee paaraiyana
Modhama valaiyum thakaamare
Saadhi pirikamma
Vaasanai neetathan
Poova padchanoo
Moruniye moruniye
Naache moruniye
Kaadu kodi ellam
Boomi narmbakkathan
Pachai adichaano
Moruniye moruniye
Naache moruniye
Gaana kuyil paduratha kekkum
Adhuvae kaataayae nerachida paakum
Vaanum mannum sendhu
Namma kaakkum
Adhukkul namma enam
Adichika paakum
Pagaiya thooki podu
Puviye un veedu
Un vazhva kondadu nee
Pattu kattu
Kizhiyum koothukattu
Paraiya yethikattu
Adiya konda konda kondaadu
Vettukattu
Veriya sethukattu
Sanatha onna vachu
Kokkarikkum ellam nammalu
Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
Frequently Asked Questions (Lyrics)
Moruniye lyrics full version?
You can read the full lyrics of "Moruniye" in Tamil and English on AtoZLyric. The lyrics include translations, credits, and the official YouTube video.
Who is the singer of Moruniye?
"Moruniye" is beautifully sung by S. P. Charan, Harika Narayan. Their voice brings life to the lyrics and music.
Who wrote and composed Moruniye?
The lyrics were written by Vivek and the music was composed by M. M. Keeravani.
Where can I find Moruniye lyrics in Tamil?
Find the complete lyrics of "Moruniye" in Tamil here on AtoZLyric, including English transliterations (if available).
Is there an official video for Moruniye?
Yes, the official music video is embedded above and was released on 2025-02-23.
Which album and language is Moruniye from?
"Moruniye" is part of the album "" and is sung in Tamil.
What is the genre and label of Moruniye?
This track falls under the Dance genre and was released by sony music south.
About "Moruniye" – Lyrics Meaning & Theme
"Moruniye" is a Tamil track from the album "", sung by the immensely talented S. P. Charan, Harika Narayan. The music, composed by M. M. Keeravani, perfectly blends with the lyrics penned by Vivek.
The song dives into themes of Dance. The poetic verses reflect real emotions that resonate with fans of Dance music.
Released under the label sony music south in 2025, the song continues to receive love across streaming platforms. Whether you're revisiting this track or discovering it for the first time, "Moruniye" is an essential listen for fans of Tamil music.
Don't forget to share your favorite line from the lyrics in the comments or with your friends. Music connects us—and great lyrics stay with us forever.