Inna Mylu by Siva Karthikeyan, Poovaiyar, Kamala Kannan, Rajesh song Lyrics and video

Artist:Siva Karthikeyan, Poovaiyar, Kamala Kannan, Rajesh
Album: Single
Music:Britto Michael
Lyricist:Nishanth
Label:Think Music India
Genre:
Release:2021-04-23

Lyrics (English)

INNA MYLU SONG LYRICS IN HINDI: Inna Mylu (இன்னா மைலு) is recorded by Siva Karthikeyan , Poovaiyar , Kamala Kannan and Rajesh from album Lift . The music of "Inna Mylu" Tamil song is composed by Britto Michael , while the lyrics are penned by Nishanth .
Inna mylu, yaara paathuu
Scene’a podu off avvadhae
Inna mayilae sirichikuna
Inga vanthu orsikina
Yaaru kaila vechikina
Bangama maatniya
Inna mayilae sirichikuna
Inga vanthu orsikina
Yaara paathu morchikina
Inga vathu olijikina
Inna mylu
atozlyric.com
Inna mayilae sirichikuna
Annan pakkam orsikina
Yaara paathu morchikina
Inga vanthu olinjikuna
Inna mayilae sirichikuna
Annan pakkam orsikina
Yaara paathu morchikina
Inga vanthu olinjikuna
Please close the door
Please close the door
Neeyum avanum friendumba
Roatulla paathaka time ilenba
Miss you poduva statusla
Kaeta off late idhudhaan trendumba
Paadhi vaazhka phonukkulla
Meedhi vaazhkai loanukulla
Nee podra scene over ah illa
Nee vaangi potadellam emi la
Inna mayile emi la
Inna mayile emi la
Inna mayile emi la
Car emi, phone emi
Vitu emi, cheddi kuda endhilla
Aana onnuda velaiyuna gunnuda
Suthi noru ponnuda
Maman mela kannuda
Aayiram friends online la
Odhavinu koopta oruthanula
Kootunu varta naan pullingala
Maasu kaatlama friendship-la
Gili gili gili gujili gujili gili gili gili
Gili gili gili gujili gujili gili gili gili
Gili gili gili gujili gujili gili gili gili
Gujili gujili
Adinga vaaya moodra en vaanaram
Nee romba gunjaaka goonuzhum
Nyaayama pesanumba yaaranaalum
Dai neeyella naatama-na daara keenjurum
Hey neranketta nerathula like’a potu
Nee number mattum vaangu machi noolavittu
Ava nambitaana paathikaati thalikattu
Neeye aapula yeri ukkandhuko aasapattu
Hey pakkathootu panjayathu orangkattu
Nee ottukekka nikkathada vetkamkettu
Polambaadha panjagatha kattikittu
Ipo maatikita sethula dhaan kaalavittu
Maaman machan rendu perum pechuna puyalu
Vaaya vechu vadasuttu ootuvaanuva railu
Thamizhumnnu pechedutha parakkudhu analu
Ungokka petha pulla rendum tamil ah failu
Inna mylu tamil-ah failu
Inna mylu ata tamil-ah failu abba
Inna mayilae sirichikuna
Annan pakkam orsikina
Yaara paathu morchikina
Inga vanthu olinjikuna
Inna mayilae sirichikuna
Annan pakkam orsikina
Yaara paathu morchikina
Inga vanthu olinjikuna
Inna mayilae.
இன்னா மைலு யாரப்பாத்து
சீனப்போடு ஆஃப் ஆகாதே
இன்னா மைலு சிரிச்சுக்கின
இங்க வந்து ஒரசிக்கின
யாரு கைய்ல வச்சிகின
பங்கமா மாட்னியா
இன்னா மைலு சிரிச்சுக்கின
இங்க வந்து ஒரசிக்கின
யார பாத்து மொரச்சிக்கின
இங்க வந்து ஒளிஞ்சுக்கின
இன்னா மைலு
இன்னா மைலு சிரிச்சுக்கின
அண்ணன் பக்கம் ஒரசிக்கின
யார பாத்து மொரச்சிக்கின
இங்க வந்து ஒளிஞ்சுக்கின
இன்னா மைலு சிரிச்சுக்கின
அண்ணன் பக்கம் ஒரசிக்கின
யார பாத்து மொரச்சிக்கின
இங்க வந்து ஒளிஞ்சுக்கின
ப்ளீஸ் க்ளோஸ் த டோர்
ப்ளீஸ் க்ளோஸ் த டோர்
நீயும் அவனும் ப்ஃரண்டுன்ப
ரோட்டுல பாத்தாக்க டைம் இல்லன்ப
மிஸ் யூ போடுவ ஸ்டேட்டசுல
கேட்டா ஆப் லேட் இதுதான் ட்ரெண்டும்ப
பாதி வாழ்க்க போனுக்குள்ள
மீதி வாழ்க்க லோனுக்குள்ள
நீ போடுற சீனு ஓவரா இல்ல
நீ வாங்கி போட்டதெல்லாம் இஎம்ஐல
இன்னா மைல இஎம்ஐல
இன்னா மைல இஎம்ஐல
இன்னா மைல இஎம்ஐல
காரு இஎம்ஐ போன்னு இஎம்ஐ
வீடு இஎம்ஐ ஜட்டிக்கூட என்தில்ல
ஆனா ஒண்ணுடா வேலையில ஹண்ணுடா
சுத்தி நூறு பொண்ணுடா
மாமன்மேல கண்ணுடா
ஆயிரம் ப்ரண்ட்ஸ்சு ஆன்லைன்ல
உதவினு கூப்ட்டா ஒருத்தனும்ல
கூட்ணு வரட்டா நான் புள்ளிங்கள
மாசு காட்லாமா ப்ரண்ட்ஸ்சிப்ல
கிலி கிலி கிலி குஜிலி குஜிலி
கிலி கிலி கிலி கிலி கிலி கிலி
குஜிலி குஜிலி கிலி கிலி கிலி
கிலி கிலி கிலி குஜிலி குஜிலி
டுர்ர்ர்ர்ர்ர்ர்…..
அடிங்க வாய மூட்ரா என் வாணரம்
நீ ரொம்ப குனிஞ்சாக்கா கூனுக்கும்
நியாயமா பேசனும்பா யாரானாலும்
டேய் நீயெல்லாம் நாட்டாமனா டாரா கீஞ்சுரும்
பரத்கிரிக்.காம்
நேரங்கெட்ட நேரத்துல லைக்க போட்டு
நீ நம்பர் மட்டும் வாங்கு மச்சி நூல விட்டு
அவ நம்பிட்டானா பாதிகாட்டி தாலிக்கட்டு
நீயே ஆப்புல யேறி உக்காந்துக்கோ ஆசப்பட்டு
ஹேய் பக்கதூட்டு பஞ்சாயத்த ஓரங்கட்டு
நீ ஒட்டுக்கேக்க நிக்காதடா வெக்கங்கெட்டு
பொலம்பாத பஞ்சாங்கத்த கட்டிக்கிட்டு
இப்போ மாட்டிகிட்ட சேத்துல தான் கால வுட்டு
மாமன் மச்சான் ரெண்டு பேரும் பேச்சுனா புயலு
வாய வச்சு வட சுட்டு ஓட்டுவானுவ ரயிலு
தமிழ்னு பேச்செடுத்தா பறக்குது அனலு
உங்கக்கா பெத்த புள்ள ரெண்டும் தமிழ் ல பெயிலு
இன்னா மைலு தமிழ் ல பெயிலு
இன்னா மைலு அட தமிழ் லயே பெயிலாம்பா
இன்னா மைலு சிரிச்சுக்கின
அண்ணன் பக்கம் ஒரசிக்கின
யார பாத்து மொரச்சிக்கின
இங்க வந்து ஒளிஞ்சுக்கின
இன்னா மைலு சிரிச்சுக்கின
அண்ணன் பக்கம் ஒரசிக்கின
யார பாத்து மொரச்சிக்கின
இங்க வந்து ஒளிஞ்சுக்கின
இன்னா மைலு.
Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.

About: Inna Mylu lyrics in Tamil by Siva Karthikeyan, Poovaiyar, Kamala Kannan, Rajesh, music by Britto Michael. Includes YouTube video and lyrics in multiple languages.