Adhiroobaney by M.M. Manasi song Lyrics and video
Artist: | M.M. Manasi |
---|---|
Album: | Single |
Music: | Devi Sri Prasad |
Lyricist: | Viveka |
Label: | Sony Music Entertainment India Pvt. Ltd. |
Genre: | Love |
Release: | 2024-09-11 |
Lyrics (English)
'அதிரூபனே' | ADHIROOBANEY SONG LYRICS IN TAMIL: The song "Adhiroobaney" is sung by M.M. Manasi from Vikram, Keerthy Suresh, Aishwarya Rajesh and Bobby Simha starrer Tamil film Saamy² , directed by Hari. ADHIROOBANEY song was composed by Devi Sri Prasad , with lyrics written by Viveka . அதிரூபனே அதிகாரனே அதிரூபனே அதிரூபனே அதிகாரனே அதிகாரனே சூறை காற்றென வந்தாய் என் சுதந்திரம் மீண்டும் தந்தாய் மாமலையாகி நின்றாய் மத யானை போலே வென்றாய் அதிரூபனே அதிரூபனே அதிகாரனே அதிகாரனே உன் பத்து விரலும் ஆயுதம் ஊஊ உன்னை பார்க்கும் போதே பயம் வரும் ஊஊ நீதான் ஆணின் இலக்கணம் நீ துணையாய் நின்றால் வருமே தலைகணம் அதிரூபனே அதிகாரனே அதிரூபனே அதிரூபனே அதிரூபனே அதிகாரனே அதிகாரனே அதிகாரனே மழையாய் நீ வந்தாய் நான் குடையோடு நின்றேன் பனியாக நின்றாய் நான் வெயிலாகி வந்தேன் உரையாட முன்பு மொழி ஏதும் இல்லை என் நிழல் கூட இன்று கேட்கும் உன் சொல்லை என் காற்றில் ஏதோ கலந்தது ஊஊ என் கண்ணில் ஏதோ நுழைந்தது ஊஊ உன்னால் நானும் குழம்பினேன் இந்த குழப்பம் தீர கூடாதென்றும் விரும்பினேன் அதிரூபனே அதிகாரனே அதிரூபனே அதிரூபனே அதிகாரனே அதிகாரனே மனதோடு ஏதோ மெலிதான மாற்றம் திசை மாறும் நெஞ்சில் உன் தெளிவான தோற்றம் சிறுமூளை கூட செயலின்றி வாட தடுமாறி போனேன் நான் தலை கீழாய் ஆனேன் நீ தூரம் நின்றால் மெல்லினம் உன்னை தொட்டு பார்த்தால் வல்லினம் நீதான் துணிவின் ரகசியம் என் வாழ்வில் உன்னை கண்டது தானே அதிசயம் அதிரூபனே அதிகாரனே அதிரூபனே அதிரூபனே அதிரூபனே அதிகாரனே அதிகாரனே அதிகாரனே Adhiroobanae Adhikaaranae Adhiroobanae adhiroobanae Adhikaaranae adhikaaranae Soorai kaatrena vanthaai En suthanthiram meendum thanthaai Maamalaiyaagi nindraai Maadha yaanai polae vendraai Adhiroobanae adhiroobanae Adhikaaranae adhikaaranae Un paththu viralum Aayudham oooo Unnai paarkumbothae Bayam varum ooo Neethan aanin ilakkanam Nee thunaiyaai nindraal Varume thalaikanam Adhiroobanae Adhikaaranae Adhiroobanae adhiroobanae Adhiroobanae Adhikaaranae adhikaaranae Adhikaaranae Mazhaiyai nee vanthaai Naan kudaiyodu nindren Paniyaga nindraai Naan veyilaagi vanthen Uraiyaada munbu Mozhi yethum illai En nizhal kooda indru Ketkum un sollai ee En kaatril yetho Kalanthathu ooo En kannil yetho Nuzhaithathu oooo Unnal naanum kuzhambinen Intha kuzhappam theera Kudathendrum virumbinen Adhiroobanae Adhikaaranae Adhiroobanae adhiroobanae Adhikaaranae adhikaaranae Manathodu yetho Melithana matram Thisai maarum nenjil Un thelivaana thottram Sirumoolai kooda Seyalindri vaada Thadumaari ponen Naan thalai keezhai aanen ae aennn Nee thooram Nindral mellinam Unnai thottu paarthal vallinam Neethaan Thunivin ragasiyam En vaazhvil unnai Kandathu thaanae adhisayam Adhiroobanae Adhikaaranae Adhiroobanae adhiroobanae Adhiroobanae Adhikaaranae adhikaaranae Adhikaaranae Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Adhiroobaney lyrics in Tamil by M.M. Manasi, music by Devi Sri Prasad. Includes YouTube video and lyrics in multiple languages.