Un Vellandhiyu Azhagu Dhaan by G. V. Prakash Kumar, Saindhavi Prakash song Lyrics and video
Artist: | G. V. Prakash Kumar, Saindhavi Prakash |
---|---|
Album: | Single |
Music: | Srikanth Deva |
Lyricist: | Savee |
Label: | Saregama Tamil |
Genre: | Romantic |
Release: | 2022-03-11 |
Lyrics (English)
உன் வெள்ளந்தியும் அழகு தான் | UN VELLANDHIYU AZHAGU DHAAN SONG LYRICS IN TAMIL: The song is recorded by G. V. Prakash Kumar and Saindhavi Prakash from the Tamil film Irumban , directed by Keeraa. The film stars Junior Mgr, Yogibabu and Aishwarya dutta in the lead role. The music of "UN VELLANDHIYU AZHAGU DHAAN" song is composed by Srikanth Deva , while the lyrics are penned by Savee . Un vellandhiyu azhagu dhaan Kallandhiyu azhagu dhaan Theththuppallu azhagu dhaan Vekka paarva azhagu dhaan Nenjukkulla vandhu ninna En kanmani dhaan Un vellandhiyu azhagu dhaan Kallandhiyu azhagu dhaan Theththuppallu azhagu dhaan Vekka paarva azhagu dhaan Nenjukkulla vandhu ninna En kanmani dhaan Un ora paarva paathu En manasa naanu tholachen Un kurumbu pechu kulla En kadhal kandu pidichen Kanava vandha nesama Enakkul neeyum molacha Eyy nesandhaan idhu nesandhaan En manasil unna somappen Unakkaga vazhgindra vazhvingu podhum Unnale pudhusorgam naan kaana vendum Kaanaadha per inbam naam kaana vendum Aagaya megangal naam aaga vendum Uyire en uyire en uravaagave Vaanum immannum ini naamaagave azhage en azhage nee kadal polave Alaiyai vandhu thoduven siru karayaagave Sugama idhu valiya Indha kaadhal perundhavippa Sugandhaan idhu sugandhaan Un uyiril vandhu kalandhen Kilaimevum kodiyaagi un meedhu padarven Ilaithedum oliyaagi naan unnai thodarven Theeraadha vaazhvingu naam vaazha vendum Neengaamal kaalathai naamaala vendum Theeye en theeye enai neeraakkava Theedhum nandrum ini nee aagave Sirage vensirage nee piriyaadhiru Pirindhaal uyir thurappen idhu nijamaanadhe Un vellandhiyu azhagu dhaan Kallandhiyu azhagu dhaan Theththuppallu azhagu dhaan Vekka paarva azhagu dhaan Nenjukkulla vandhu ninna En kanmani dhaan Un ora paarva paathu En manasa naanu tholachen Un kurumbu pechu kulla En kadhal kandu pidichen Uyire en uyire en uravaagave Alaiyai vandhu thoduven Siru karayaagave. உன் வெள்ளந்தியும் அழகு தான் கள்ளந்தியும் அழகு தான் தெத்துப்பல்லு அழகு தான் வெட்க பார்வ அழகு தான் நெஞ்சுக்குள்ள வந்து நின்னா என் கண்மணி தான் உன் வெள்ளந்தியும் அழகு தான் கள்ளந்தியும் அழகு தான் தெத்துப்பல்லு அழகு தான் வெட்க பார்வ அழகு தான் நெஞ்சுக்குள்ள வந்து நின்னா என் கண்மணி தான் உன் ஓர பார்வ பார்த்து என் மனச நானும் தொலச்சேன் உன் குறும்பு பேச்சு குள்ள என் காதல் கண்டு பிடிச்சேன் கனவா வந்த நெசமா எனக்குள் நீயும் மொளச்ச ஏய் நெசந்தான் இது நெசந்தான் என் மனசில் உன்ன சொமப்பேன் உனக்காக வாழ்கின்ற வாழ்விங்கு போதும் உன்னாலே புதுசொர்க்கம் நான் காண வேண்டும் காணாத பேர் இன்பம் நாம் காண வேண்டும் ஆகாய மேகங்கள் நாம் ஆக வேண்டும் உயிரே என் உயிரே என் உறவாகவே வானும் இம்மண்ணும் இனி நாமாகவே அழகே என் அழகே நீ கடல் போலவே அலையாய் வந்து தொடுவேன் சிறு கரையாகவே சுகமா இது வலியா இந்த காதல் பெருந்தவிப்பா சுகந்தான் இது சுகந்தான் உன் உயிரில் வந்து கலந்தேன் கிளைமேவும் கொடியாகி உன் மீது படர்வேன் இலைதேடும் ஒலியாகி நான் உன்னை தொடர்வேன் தீராத வாழ்விங்கு நாம் வாழ வேண்டும் நீங்காமல் காலத்தை நாமாள வேண்டும் தீயே என் தீயே எனை நீராக்கவா தீதும் நன்றும் இனி நீ ஆகவே சிறகே வெண்சிறகே நீ பிரியாதிரு பிரிந்தால் உயிர் துறப்பேன் இது நிஜமானதே உன் வெள்ளந்தியும் அழகு தான் கள்ளந்தியும் அழகு தான் தெத்துப்பல்லு அழகு தான் வெட்க பார்வ அழகு தான் நெஞ்சுக்குள்ள வந்து நின்னா என் கண்மணி தான் உன் ஓர பார்வ பார்த்து என் மனச நானும் தொலச்சேன் உன் குறும்பு பேச்சு குள்ள என் காதல் கண்டு பிடிச்சேன் atozlyric.com உயிரே என் உயிரே என் உறவாகவே அலையாய் வந்து தொடுவேன் சிறு கரையாகவே. Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Un Vellandhiyu Azhagu Dhaan lyrics in Tamil by G. V. Prakash Kumar, Saindhavi Prakash, music by Srikanth Deva. Includes YouTube video and lyrics in multiple languages.