Pularum by Yazin Nizar song Lyrics and video
Artist: | Yazin Nizar |
---|---|
Album: | Single |
Music: | Vivek-Mervin |
Lyricist: | Subu |
Label: | Sony Music India |
Genre: | Kids |
Release: | 2020-03-18 |
Lyrics (English)
LYRICS OF PULARUM IN TAMIL: 'புலரும்' The song is sung by Yazin Nizar from the Tamil film Dharala Prabhu , directed by Krishna Marimuthu. The film stars Tanya Hope, Harish Kalyan and Prashant.R. in the lead role. "PULARUM" is a Kids song, composed by Vivek-Mervin , with lyrics written by Subu . ஹா ஆஅ ஆஅ ஆ ஆஅ ஆஅ ஆஅ ஆஅ ஆஅ ஆஅ ஆஅ ஆஅ புலரும் வாழ்வின் முதலாம் நாள் இதுவோ உலரும் நாளில் மழை தூறிடும் ருதுவோ மனதை சூழும் நோய் நீக்கும் ஒளியாய் வந்தாயே மழலை சொல்லில் வாழ்க்கைக்கே அர்த்தம் தந்தாயே ஒஹ்ஹ ஒஹ் ஓஹ் ஓஒ ஒஹ்ஹ ஒஹ் ஓஹ் ஓஒ காற்றில் நீ கை அசைத்தால் ஓவியம் தோன்றுதே கிறுக்கிடும் சுவர்கள் எல்லாம் கவிதை ஆகுதே நான் உன்னை தோளில் தூக்க பாரங்கள் தீருதே நாளையும் வாழ வேண்டும் ஆசை தூண்டுதே வேற் யாரு என்ற போதும் என் அன்பு ஒன்று ஏராளமா ஏராளமா உன் தாய் என்று உறவாட என் தாரம் தாராளமா ஆஆ பரத்கிரிக்.காம் வீடென்ற ஒன்று இன்று உயிர் கொண்டது உன் மூலமா நீ தந்த ஆனந்தம் பார் எந்தன் கண்ணோரமா மீண்டும் மீண்டும் இந்த நாட்கள் வேண்டும் இனி இனி இனி போதும் போதும் இந்த இன்பம் போதும் அடி இனி மீண்டும் மீண்டும் இந்த நாட்கள் வேண்டும் இனி இனி இனி போதும் போதும் இந்த இன்பம் போதும் அடி இனி புலரும் வாழ்வின் முதலாம் நாள் இதுவோ. Haaa…aaa…aaa…aa… Aaaa…aaa…aaa… Aaa….aaa…aaa…aaa…aaa… Pularum vaazhvin Mudhalaam naal idhuvaa… Ularum naalil Mazhai thooridum mrudhuvaa… Manadhai soozhum Noi neekkum oliyaai vaandhaaiyae Mazhalai sollil Vaazhkkaikae artham thandhaaiyae atozlyric.com Oohhhh…ohhh…ooooh… Oohhhh…ohhh…ooooh… Kaatril nee kai aasaithaal Oviyam thondrudhae Kirukkidam suvargal ellaam Kavidhai aagudhae Naan unai thozhil thookka Baarangal theerudhae Naalaiyum vaazha vendum Aasai thoondudhae… Veryaaru endra podhum En anbu ondru yeraalamaa Yeraalamaa Un thaai endru uravaada En thaaram tharalaamaa… Veedendra ondru indru Uyir kondadhu un moolamaa Nee thandha aanandham Paar endhan kannoramaa… Meendum meendum Indha naatkal vendum ini Ini ini… Podhum podhum Indha inbam podhum adi Ini… Meendum meendum Indha naatkal vendum ini Ini ini… Podhum podhum Indha inbam podhum adi Ini… Pularum vaazhvin Mudhalaam naal idhuvaa… Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Pularum lyrics in Tamil by Yazin Nizar, music by Vivek-Mervin. Includes YouTube video and lyrics in multiple languages.