Vidha Vidhama by Deva song Lyrics and video
Artist: | Deva |
---|---|
Album: | Single |
Music: | Deva |
Lyricist: | Ponniyin Selvan |
Label: | Ps Tamil Song |
Genre: | Playful |
Release: | 2025-01-09 |
Lyrics (English)
LYRICS OF VIDHA VIDHAMA IN TAMIL: 'வித விதமா' The song is sung by Deva from the Tamil film Kaadhale Nimmadhi , directed by Indhran. The film stars Suriya, Murali, Jeevitha Sharma and Sangeetha in the lead role. "VIDHA VIDHAMA" is a Playful song, composed by Deva , with lyrics written by Ponniyin Selvan . வித விதமா சோப்பு சீப்பு கண்ணாடி என் அக்கா மவ வந்து நின்னா முன்னாடி எப்பவுமே காதல் ஒரு கண்ணாடி அத உடைச்சிடாம பார்க்கிறவன் கில்லாடி என் அக்கா பொண்ணு அஞ்சல நான் வைச்சேன் பாரு நெஞ்சுல நாங்க ரெண்டு பேரும் பிஞ்சுல அட எங்கயும் போயி கொஞ்சல டாவு டாவு டாவுடா டாவில்லாட்டி டையிடா டாவு டாவு டாவுடா டாவில்லாட்டி டையிடா வித விதமா சோப்பு சீப்பு கண்ணாடி என் அக்கா மவ வந்து நின்னா முன்னாடி ஒரு நாள் மார்கழி மாசம் காலங்காத்தால அவ வீட்டு முன்னால காலையில் எழுந்து கோலம் போடுகையில் காதுல சவுண்டு கேட்டு நானும் எழுந்தேன்டா எழுந்து பார்க்கையில் ஜன்னல தொறந்தேன்டா கொஞ்சும் குமரிய கண்ணுல பார்த்தேன்டா அவ என்ன பார்த்தா நான் அவள பார்த்தேன் அப்புறம் கண்ணும் கண்ணும் முட்டிக்கிச்சு காதல் வந்து ஒட்டிக்கிச்சு டாவு டாவு டாவுடா டாவில்லாட்டி டையிடா டாவு டாவு டாவுடா டாவில்லாட்டி டையிடா சென்னை மாநகரிலே சவுத் உஷ்மான் ரோட்டிலே லலிதா ஜூவல்லரியில் நெக்லசு வாங்கி தந்தேன் பகவான் கடையில் கட்-பீஸ் வாங்கி தந்தேன் கண்ணுல அளவெடுத்து ஜாக்கெட் தச்சி தந்தேன் தேவி தியேட்டரிலே காதல் கோட்டை படம் பார்த்தேன் அவ என்னை தொட்டா நான் அவள தொடல அப்படியா கண்ணும் கண்ணும் முட்டிக்கிச்சு காதல் வந்து ஒட்டிக்கிச்சு டாவு டாவு டாவுடா டாவில்லாட்டி டையிடா டாவு டாவு டாவுடா டாவில்லாட்டி டையிடா வித விதமா சோப்பு சீப்பு கண்ணாடி என் அக்கா மவ வந்து நின்னா முன்னாடி எப்பவுமே காதல் ஒரு கண்ணாடி அத உடைச்சிடாம பார்க்கிறவன் கில்லாடி என் அக்கா பொண்ணு அஞ்சல நான் வைச்சேன் பாரு நெஞ்சுல நாங்க ரெண்டு பேரும் பிஞ்சுல அட எங்கயும் போயி கொஞ்சல டாவு டாவு டாவுடா டாவில்லாட்டி டையிடா டாவு டாவு டாவுடா டாவில்லாட்டி டையிடா டாவு டாவு டாவுடா டாவில்லாட்டி டையிடா டாவு டாவு டாவுடா டாவில்லாட்டி டையிடா டாவு டாவு டாவுடா டாவில்லாட்டி டையிடா டாவு டாவு டாவுடா டாவில்லாட்டி டையிடா Vidha vidhama Soapu seeppu kannaadi En akka mava Vandhu ninnaa munnaadi Eppovume kaadhal Oru kannaadi Adha odachidaama Paakkuravan killaadi En akka ponnu anjala Naan vachchen paaru nenjila Naanga rendu perum pinjila Ada engeyum poi konjala Daavu daavu daavudaa Daavillaatti die da Daavu daavu daavudaa Daavillaatti die da Vidha vidhama Soapu seeppu kannaadi En akka mava Vandhu ninnaa munnaadi Oru naal maargazhi maasam Kaalanggaathaala ava veettu munnaala Kaalayil ezhunthu kolam podugaiyil Kaadhula sound kettu naanum ezhunthen da Ezhundhu paarkkayil jannala thorenthenda Konjum kumariya kannula paarthenda Ava enna paarththa Naan avala paarththen hahaha Appuram Kannum kannum muttikichchu Kaadhal vandhu ottikichchu Daavu daavu daavudaa Daavillaatti die da Daavu daavu daavudaa Daavillaatti die da Chennai maanagarile South usman roatilae Lalitha jewellaryil necklace Vaangi thandhen Bhagawan kadaiyil Cutpiece vaangi thandhen Kannula alaveduthu Jacket thachchi thandhen Devi theatreila Kaadhal kottai padam paarthen Ava enna thotta Naa avala thodala Appadiya Kannum kannum muttikichchu Kaadhal vandhu ottikichchu Daavu daavu daavudaa Daavillaatti die da Daavu daavu daavudaa Daavillaatti die da Vidha vidhama Soapu seeppu kannaadi En akka mava Vandhu ninnaa munnaadi Eppovume kaadhal Oru kannaadi Adha odachidaama Paakkuravan killaadi En akka ponnu anjala Naan vachchen paaru nenjila Naanga rendu perum pinjila Ada engeyum poi konjala Daavu daavu daavudaa Daavillaatti die da Daavu daavu daavudaa Daavillaatti die da Daavu daavu daavudaa Daavillaatti die da Daavu daavu daavudaa Daavillaatti die da Daavu daavu daavudaa Daavillaatti die da Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Vidha Vidhama lyrics in Tamil by Deva, music by Deva. Includes YouTube video and lyrics in multiple languages.