Azhagu by Ghibran song Lyrics and video
Artist: | Ghibran |
---|---|
Album: | Single |
Music: | Mohamaad Ghibran |
Lyricist: | Viveka, Soundara Rajan |
Label: | Sony Music South |
Genre: | Romantic |
Release: | 2021-07-07 |
Lyrics (English)
அழகு | AZHAGU SONG LYRICS IN HINDI: This Tamil Romantic song is sung by Ghibran from album Ghibran's All About Love . The music of "Azhagu" song is composed by Mohamaad Ghibran , while the lyrics are penned by Viveka and Soundara Rajan . Azhagu nee azhago azhagu Appadi or azhago azhagu Konji konji pesuriyae Nenjukulla koosuriyae atozlyric.com Adiyae nee enna pannalum azhagu Azhagae nee enna sonnalum azhagu Adiyae nee eppa paarthalum azhagu Azhagae nee enga paarthalum azhagu Nenjam konjam kalanjae pochae Konja nanjam tholanjae pochae Kannadiyaa minnuriyae Chinna pinnam aanenae Adiyae nee enna pannalum azhagu Azhagae nee enna sonnalum azhagu Adiyae nee eppa paarthalum azhagu Azhagae nee enga paarthalum azhagu Neththi mudiya othukurappo Thappu panni nee muzhikkirappo Inchu inch-ah un azhagu En usura urukkuthadi Machcham irukkum mugamthoda Vengaya tholu neramthoda Aadaar-u card-u-laiyum Azhaga nee theriyura di Selai kattum dora dora Seenduriyae jora jora Vaazha yelai pola naanum Kilinjen dar dar-ah Un nadaiyum azhagu Udaiyum azhagu Kaduppum perazhagu Azhagu nee azhago azhagu Appadi or azhago azhagu Konji konji pesuriyae Nenjukulla koosuriyae Adiyae nee enna pannalum azhagu Azhagae nee enna sonnalum azhagu Adiyae nee eppa paarthalum azhagu Azhagae nee enga paarthalum azhagu. பரத்கிரிக்.காம் அழகு நீ அழகோ அழகு அப்படி ஓர் அழகோ அழகு கொஞ்சி கொஞ்சி பேசுறியே நெஞ்சுக்குள்ள கூசுறியே அடியே நீ என்ன பண்ணாலும் அழகு அழகே நீ என்ன சொன்னாலும் அழகு அடியே நீ எப்ப பார்த்தாலும் அழகு அழகே நீ எங்க பார்த்தாலும் அழகு நெஞ்சம் கொஞ்சம் கலைஞ்சே போச்சே கொஞ்ச நஞ்சம் தொலைஞ்சே போச்சே கண்ணாடியாய் மின்னுறியே சின்னா பின்னம் ஆனேனே அடியே நீ என்ன பண்ணாலும் அழகு அழகே நீ என்ன சொன்னாலும் அழகு அடியே நீ எப்ப பார்த்தாலும் அழகு அழகே நீ எங்க பார்த்தாலும் அழகு நெத்தி முடிய ஒதுக்குறப்போ தப்பு பண்ணி நீ முழிக்கிறப்போ இன்ச் இஞ்சா உன் அழகு என் உசுர உருக்குதடி மச்சம் இருக்கும் முகத்தோட வெங்காய தோலு நெறத்தோட ஆதாரு கார்டுலையும் அழகா நீ தெரியுறடி சேலை கட்டும் டோரா டோரா சீண்டுறியே ஜோரா ஜோரா வாழ எலை போல நானும் கிளிஞ்சேன் டார் டார்ரா உன் நடையும் அழகு உடையும் அழகு கடுப்பும் பேரழகு அழகு நீ அழகோ அழகு அப்படி ஓர் அழகோ அழகு கொஞ்சி கொஞ்சி பேசுறியே நெஞ்சுக்குள்ள கூசுறியே அடியே நீ என்ன பண்ணாலும் அழகு அழகே நீ என்ன சொன்னாலும் அழகு அடியே நீ எப்ப பார்த்தாலும் அழகு அழகே நீ எங்க பார்த்தாலும் அழகு. Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Azhagu lyrics in Tamil by Ghibran, music by Mohamaad Ghibran. Includes YouTube video and lyrics in multiple languages.