Ullukulla Theekaadu by Padmaja Sreenivasan, Romy song Lyrics and video
Artist: | Padmaja Sreenivasan, Romy |
---|---|
Album: | Single |
Music: | Justin Prabhakaran |
Lyricist: | Maathevan |
Label: | Think Music India |
Genre: | |
Release: | 2023-08-22 |
Lyrics (English)
ULLUKULLA THEEKAADU SONG LYRICS IN TAMIL: 'உள்ளுக்குள்ள தீக்காடு' The song is sung by Padmaja Sreenivasan and Romy from the soundtrack album for the Tamil film Adiyae , directed by Vignesh Karthick, starring G.V. Prakash Kumar, Venkat Prabhu, Gouri G Kishan, Madumkesh and Mirchi Vijay. "ULLUKULLA THEEKAADU" is composed by Justin Prabhakaran , with lyrics written by Maathevan . Adiyae adiyae Adiyae adiyae Ullukulla theekaadu En kaadhal ippa verumkoodu Nee kodutha muthatha Serthu vachadhillaiyae Kanner vizhum sathatha Yaarum kaetadhillaiye Adiyae adiyae Adiyae adiyae Dhoorathu nilavu neerukkuthaan Jodi aagidumaa Raathiri muzhuka yendhiyumdhaan Vaadi pogidumaa Or ilai polae Un madi maele vaazhdhenae Noolizhai polae Or pizhaiyaalae Paadhiyil veezhndhenae Ullukulla theekaadu En kaadhal ippa verumkoodu Nee kodutha muthatha Serthu vachadhillaiyae Kanner vizhum sathatha Yaarum kaetadhillaiye Adiyae adiyae Adiyae adiyae Nee kodutha muthatha Serthu vachadhillaiyae Kanner vizhum sathatha Yaarum kaetadhillaiye Nee kodutha muthatha Serthu vachadhillaiyae Kanner vizhum sathatha Yaarum kaetadhillaiye Kanner vizhum sathatha Yaarum kaetadhillaiye Kanner vizhum sathatha Yaarum kaetadhillaiye Adiyae adiyae Adiyae adiyae atozlyric.com அடியே அடியே அடியே அடியே உள்ளுக்குள்ள தீக்காடு என் காதல் இப்ப வெறும்கூடு நீ கொடுத்த முத்தத்த சேர்த்து வச்சதில்லையே கண்ணீர் விழும் சத்தத்த யாரும் கேட்டதில்லையே அடியே அடியே அடியே அடியே தூரத்து நிலவு நீருக்குத்தான் ஜோடி ஆகிடுமா ராத்திரி முழக்க ஏந்தியும்தான் வாடி போகிடுமா ஓர் இலை போலே உன் மடி மேலே வாழ்தேனே நூலிழை போலே ஓர் பிழையாலே பாதியில் வீழ்ந்தேனே உள்ளுக்குள்ள தீக்காடு என் காதல் இப்ப வெறும்கூடு நீ கொடுத்த முத்தத்த சேர்த்து வச்சதில்லையே கண்ணீர் விழும் சத்தத்த யாரும் கேட்டதில்லையே அடியே அடியே அடியே அடியே நீ கொடுத்த முத்தத்த சேர்த்து வச்சதில்லையே கண்ணீர் விழும் சத்தத்த யாரும் கேட்டதில்லையே நீ கொடுத்த முத்தத்த சேர்த்து வச்சதில்லையே கண்ணீர் விழும் சத்தத்த யாரும் கேட்டதில்லையே கண்ணீர் விழும் சத்தத்த யாரும் கேட்டதில்லையே கண்ணீர் விழும் சத்தத்த யாரும் கேட்டதில்லையே அடியே அடியே அடியே அடியே Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Ullukulla Theekaadu lyrics in Tamil by Padmaja Sreenivasan, Romy, music by Justin Prabhakaran. Includes YouTube video and lyrics in multiple languages.