Unnale Unnale by S. Thaman, Rita song Lyrics and video
Artist: | S. Thaman, Rita |
---|---|
Album: | Single |
Music: | S. Thaman |
Lyricist: | Yugabharathi |
Label: | Sony Music South |
Genre: | Love |
Release: | 2024-11-23 |
Lyrics (English)
UNNALE UNNALE SONG LYRICS IN TAMIL: Unnale Unnale (உன்னாலே உன்னாலே) is a Tamil song from the film Osthe , starring Silambarasan, Richa Gangopadhyay and Sonu Sood, directed by Dharani. "UNNALE UNNALE" song was composed by S. Thaman and sung by S. Thaman and Rita , with lyrics written by Yugabharathi . யே உன்னாலே உன்னாலே சுத்துதடி பூமி பந்து தன்னாலே யே கண்ணாலே கண்ணாலே ஒட்டுதடி வானவில்லு என்மேல தேவதைய காணவில்ல ஏங்கினேன் அப்போ உன் வலியில் தீருதே ஏக்கமும் இப்போ பூமழையே வானமே தூறுமே அப்போ உன் நினைவு தூரலா சேருதே இப்போ யே உன்னாலே உன்னாலே சுத்துதடி பூமி பந்து தன்னாலே இவன் மனசு தான் பெருசு தான் உனக்கு இவன் இடமுந்தான் கொடுக்குறான் உன் நெனப்புதான் கனவு தான் அவன நெனச்சு தான் உருகுதான் ஓ அய்யோ அய்யோ தெரியுமா கனவிலே கலைகிற வேஷமே இங்கே சென்று முடியுமா தலும்பியே வழிகிற நேசமே ஹே என்ன நீயும் பாக்கலனா அன்னம் இல்ல ஆகாரம் இல்ல உன்ன பத்தி பேசலேனா நண்பன் இல்ல நான் கூட இல்லவே இல்ல நாள் முழுக்க ஊர நான் சுத்துனேன் அப்போ நீ சிரிக்க உன்ன நான் சுத்தறேன் இப்போ மாட்டிக்கிட்டா உடனே தட்டுவேன் அப்போ காதல் கிட்ட மாட்டிக்கிட்டேன் கத்துறேன் இப்போ உன்னாலே உன்னாலே ஓ இல்லை இல்லை இதயமே தொலைந்திடும் தினம் உன்னை காணவே இங்கே இங்கே எதுவுமே தெரிந்திடும் கடவுளை போலவே யே என்ன சொல்ல ஏது சொல்ல எல்லாமுமே நீயாகி நின்னேன் கத்தியில காயமில்ல ஆனாலும் நீ சொல்லாமல் கொல்லாமல் கொல்ல தேவதைய காணவில்ல ஏங்கினேன் அப்போ உன் வலியில் தீருதே ஏக்கமும் இப்போ பூமழையே வானமே தூறுமே அப்போ உன் நினைவு தூரலா சேருதே இப்போ நாள் முழுக்க ஊர நான் சுத்துனேன் அப்போ நீ சிரிக்க உன்ன நான் சுத்தறேன் இப்போ மாட்டிக்கிட்டா உடனே தட்டுவேன் அப்போ காதல் கிட்ட மாட்டிக்கிட்டேன் கத்துறேன் இப்போ உன்னாலே உன்னாலே சுத்துதடி பூமி பந்து தன்னாலே ஓ கண்ணாலே கண்ணாலே ஒட்டுதடி வானவில்லு என்மேல Aae unnalae unnalae Suthudhadi boomi pandhu thannaalae Aae kannaalae kannaala Ottuthadi vanavillu emmela Devadhaiya kaanavila yenginen Appo Unvaliyil theerudhae yekkamum Ippo Poomazhaiyae vanamae thoorumae Appo Unninaivu thuralaa serudhae Ippo Aae unnalae unnalae Suthudhadi boomi pandhu thannaalae Ivan mansasudhan perusudhan Unnaku ivan idamundhaan kodukuraan Un nenapudhaan kanavudhaan avana Nenachudhaan urugudhaan Oh aiyo aiyo theriyuma Kanavilae kalaigira veshamae Inge sendru mudiyumaa Thalumbiyae vazhigira nesamae Hey enna neeyum paakalanaa Annam illa aagaaram illa Unna paththi pesalenaa Nanban illa naan kooda illavae illa Naal mulukka oora naan suththunen Appo Nee sirika unna naan suththaren Ippo Maatikitaa odanae thattuven Appo Kaadhal kitta maatikiten kathuren Ippo Unnalae unnalae Oh illai illai idhyamae Thozhaindhidum dhinam unnai kaanavae Ingae ingae edhuvumae therindhidum Kadavulai polavae Aae enna solla yedhu solla Ellaamumae neeyaagi ninnen Kathiyila kaayamilla aanaalum nee Sollaamal kollaamal kolla Devadhaiya kaanavila yenginen Appo Unvaliyil theerudhae yekkamum Ippo Poomazhaiyae vanamae thoorumae Appo Unninaivu thuralaa serudhae Ippo Naal mulukka oora naan suththunen Appo Nee sirika unna naan suththaren Ippo Maatikitaa odanae thattuven Appo Kaadhal kitta maatikiten kathuren Ippo Unnalae unnalae Suthudhadi boomi pandhu thannaalae Ohh kannaalae kannaala Ottuthadi vanavillu emmela Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Unnale Unnale lyrics in Tamil by S. Thaman, Rita, music by S. Thaman. Includes YouTube video and lyrics in multiple languages.