April Mazhai Megame by Anuradha Sriram song Lyrics and video
Artist: | Anuradha Sriram |
---|---|
Album: | Single |
Music: | Deva |
Lyricist: | Thamarai |
Label: | Ayngaran Music |
Genre: | Romantic |
Release: | 2025-01-02 |
Lyrics (English)
LYRICS OF APRIL MAZHAI MEGAME IN TAMIL: 'ஏப்ரல் மழை மேகமே' The song is sung by Anuradha Sriram from the Tamil film 123 , directed by K. Subash. The film stars Prabhu Deva, Jyothika, Raju Sundaram and Nagendra Prasad in the lead role. "APRIL MAZHAI MEGAME" is a Romantic song, composed by Deva , with lyrics written by Thamarai . டிங்டாங் டிங்டாங் டிங்டாங் டிங்டாங் ஏப்ரல் மழை மேகமே ஏப்ரல் மழை மேகமே டிங்டாங் டிங்டாங் டிங்டாங் டிங்டாங் என் சுவாசகாற்றிலே பூவெல்லாம் மலருமே டிங்டாங் டிங்டாங் டிங்டாங் டிங்டாங் தென்றல் எந்தன் மடியில் நன நன நன னா னா னா போடும் குட்டி தூக்கம் நன நன நன னா னா னா கண்ணை விழித்து பார்த்து தேநீர் கூட கேட்கும் பொய்யில்லை டிங்டாங் டிங்டாங் டிங்டாங் டிங்டாங் ஆஹா ஆஹா டிங்டாங் டிங்டாங் டிங்டாங் டிங்டாங் ஏஹே ஏஹே ஏப்ரல் மழை மேகமே ஏப்ரல் மழை மேகமே என் சுவாச காற்றிலே பூவெல்லாம் மலருமே தலை கீழாய் விழுகும் அருவி துள்ளி கொண்டு எழுந்து ஓடும் பாறை மேல் மோதும் போதும் பாடி கொண்டு குழுங்கி ஆடும் நானும் அந்த அருவி போலே ஆடி பாடுவேன் இங்கு எந்த பாறை வந்த போதும் துணிந்து மோதுவேன் இதழின் ஓரம் நனையும் என் சிரிப்பில் உலகம் கவிழும் அழுகின்ற இரவை கூட நான் சிரிக்க வைத்திடுவேன் துயில் கின்ற சூரியனின் கை பிடித்து எழுந்திடுவேன் கர்வம் கொஞ்சம் உள்ளது இளமை என்னை தள்ளுது கர்வம் கொஞ்சம் உள்ளது இளமை என்னை தள்ளுது டிங்டாங் டிங்டாங் டிங்டாங் டிங்டாங் டிங்டாங் டிங்டாங் டிங்டாங் டிங்டாங் ஆஹா ஆஹா ஏப்ரல் மழை மேகமே ஏப்ரல் மழை மேகமே என் சுவாச காற்றிலே பூவெல்லாம் மலருமே பதினாறு வயது போல போதை தரும் வயது ஏது கனவோடு கைகள் கோர்த்து காற்றை உண்டு வாழும் போது அள்ள தோன்றும் கிள்ள தோன்றும் மனசு முழுதுமே மனம் வெள்ளம் போல அங்கும் இங்கும் ஓட பார்க்குமே பயணம் செய்ய பிடிக்கும் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் படுக்கை சுகமாய் வலிக்கும் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் வானவில்லை ஊஞ்சலாக்கி அடம் பிடித்து ஆடிடுவேன் காற்று வீசும் போது நானும் புல்லாங்குழல் ஆகிடுவேன் வாழ்க்கை ரொம்ப அதிசயம் வாழ்ந்து தானே பார்க்கணும் வாழ்க்கை ரொம்ப அதிசயம் வாழ்ந்து தானே பார்க்கணும் டிங்டாங் டிங்டாங் டிங்டாங் டிங்டாங் ஏஹே ஏஹே டிங்டாங் டிங்டாங் டிங்டாங் டிங்டாங் ஆஹா ஆஹா ஏப்ரல் மழை மேகமே ஏப்ரல் மழை மேகமே என் சுவாச காற்றிலே பூவெல்லாம் மலருமே டிங்டாங் டிங்டாங் டிங்டாங் டிங்டாங் ஆஹா டன் டன் டன் டன் டன் டன் டன் டன் ஆ Dingdong dingdong Dingdong dingdong Cha cha cha cha cha cha cha cha cha Cha cha cha cha cha cha cha cha cha April mazhai meghamae April mazhai meghamae Dingdong dingdong Dingdong dingdong En swaasakaatrilae Poovellam malarumae Dingdong dingdong Dingdong dingdong Thendral endhan madiyil Nana nana nana na na na Podum kutti thookam Nana nana nana na na na Kannai vizhithu paarthu Thaeneer kooda ketkum Poiyillai Dingdong dingdong Dingdong dingdong Ahaaa ahaaa Dingdong dingdong Dingdong dingdong Aheii aheii April mazhai meghamae April mazhai meghamae En swaasakaatrilae Poovellam malarumae Thalaikeezhai vizhukum aruvi Thulli kondu ezhunthu oodum Paarai mel modhum bodhum Paadi kondu kuzhungi aadum Naanum andha aruvi polae Aadi paaduven Ingu endha paarai vandha podhum Thuninthu modhuven Idhazhin oram nanaiyum En sirippil ulagam kavilum Azhukindra iravai kooda Naan sirikka veithiduven Thuyil kindra sooriyanin Kai pidithu ezhunthiduven Karvam konjam ullathu Ilamai ennai thalluthu Karvam konjam ullathu Ilamai ennai thalluthu Dingdong dingdong Dingdong dingdong Dingdong dingdong Dingdong dingdong Ahaaa ahaaa April mazhai meghamae April mazhai meghamae En swaasakaatrilae Poovellam malarumae Cha cha cha cha cha cha cha cha cha Cha cha cha cha cha cha cha cha cha Padhinaaru vayathu pola Bodhai tharum vayathu yethu Kanavodu kaigal koorthu Kaatrai undu vaazhum podhu Alla thondrum killa thondrum Manasu muzhuthumae Manam vellam pola Angum ingum ooda paarkumae Payanam seiyya pidikkum Mmm mmm mmm Padukkai sugamaai vazhikkum Mmm mmm mmm Vaanavillai oonjalaaki Adampidithu aadiduven Kaatru veesum podhu Naanum pullanguzhal aaghiduven Vaazhkai romba adhisayam Vaazhnthu thaanae paarkanum Vaazhkai romba adhisayam Vaazhnthu thaanae paarkanum Dingdong dingdong Dingdong dingdong Aheeii aheiii Dingdong dingdong Dingdong dingdong Ahaaa ahaaa April mazhai meghamae April mazhai meghamae En swaasakaatrilae Poovellam malarumae Dingdong dingdong Dingdong dingdong Ahaan dan dan dan dan Daaa aan dan dan dan aa Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: April Mazhai Megame lyrics in Tamil by Anuradha Sriram, music by Deva. Includes YouTube video and lyrics in multiple languages.