Kayilae Aagasam by Saindhavi Prakash song Lyrics and video
Artist: | Saindhavi Prakash |
---|---|
Album: | Single |
Music: | G. V. Prakash Kumar |
Lyricist: | Yugabharathi |
Label: | Sony Music India |
Genre: | Sad |
Release: | 2020-11-20 |
Lyrics (English)
LYRICS OF KAYILAE AAGASAM IN TAMIL: 'கயிலே ஆகாசம்' The song is sung by Saindhavi from the Tamil film Soorarai Pottru , directed by Sudha Kongara. The film stars Suriya, Jackie Shroff and Paresh Rawal in the lead role. "KAYILAE AAGASAM" is a Sad song, composed by G. V. Prakash Kumar , with lyrics written by Yugabharathi . கையிலே ஆகாசம் கொண்டு வந்த உன் பாசம் காலமே போனாலும் வாழ்ந்திடும் ராசா கண்ணிலே நீராட காஞ்ச நெலம் போராட பூத்ததே ஆயிரம் பூ சிரிச்சிடு ராசா பரத்கிரிக்.காம் தூந்திருந்த கேணிலும் பால் சுரக்க கூடும்மையா தூதுவள காம்பிளுமே தேன் வழியாதோ உச்சி வெயில் வேளையிலே உந்த வரம் தூறல் ஒன்னு தொண்டையில வந்து விழ ஊர் நனையாதோ கையிலே ஆகாசம் கொண்டு வந்த உன் பாசம் காலமே போனாலும் வாழ்ந்திடும் ராசா கண்ணிலே நீராட காஞ்ச நெலம் போராட பூத்ததே ஆயிரம் பூ சிரிச்சிடு ராசா அன்னத்த தட்டுல வெச்சு அம்புலிய காட்டி நின்ன தாயுமே நினவு நெருங்க பொறந்தது காலம் கன்னத்துல கைய வெச்சு காத்திருந்த சனகளும்தான் பல்லக்கில ஏறி போக மறஞ்சது சோகம் பல்லக்கில ஏறி போக மறஞ்சது சோகம் தண்டட்டியில் காகங்கள ஓட்டி நின்ன பாட்டிகளும் தட்டான சுத்தி வர தாங்கல லூட்டி கிட்டடியில் மேகங்கள தொட்டு விடும் ஏக்கத்தில கட்டான் தரைகளுமே போடுது போட்டி ஏ நானா னே னா னே நானானா நானானே நானா னே னா னே நானே நானே னா நானேனே. Kayilae aagasam Kondu vandha un paasam Kaalamae ponaalum Vaazhndhidum raasa Kannilae neeraada Kaanja nelam poraada Poothadhae aayiram poo Sirichidu raasa Thungi irundha kenilum Paal surakka koodumayya Thoodhuvala kambilumae Thaen vazhiyaadho Uchi veyil velaiyilae Undha varum thooral onnu Thondaila vandhu vizha Oor nanaiyaadho Kayilae aagasam Kondu vandha un paasam Kaalamae ponaalum Vaazhndhidum raasa Kannilae neeraada Kaanja nelam poraada Poothadhae aayiram poo Sirichidu raasa Annatha thattula vechu Ambuliya kaati ninna Thayumae ninavu nerunga Porandhadhu kaalam Kannathila kaiya vachu Kaathirundha sanangalum dhaan Palakkila yeri poga Maranjadhu sogam Palakkila yeri poga Maranjadhu sogam atozlyric.com Thandattyil kaangangala Otti ninna paatigalum Thattana suthi vara Thaangala looty Kittadiyil megangala Thottu vidum yekathila Kattan tharaigalumae Podudhu potti. Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Kayilae Aagasam lyrics in Tamil by Saindhavi Prakash, music by G. V. Prakash Kumar. Includes YouTube video and lyrics in multiple languages.