Thithikkirathe Kangal by Yuvan Shankar Raja song Lyrics and video
Artist: | Yuvan Shankar Raja |
---|---|
Album: | Single |
Music: | Yuvan Shankar Raja |
Lyricist: | Vivek Velmurugan |
Label: | Vishal Film Factory |
Genre: | Romantic |
Release: | 2022-01-18 |
Lyrics (English)
THITHIKKIRATHE KANGAL SONG LYRICS IN TAMIL: 'தித்திக்கிறதே கண்கள்' The song is sung by Yuvan Shankar Raja from the soundtrack album for the Tamil film Veerame Vaagai Soodum , directed by Thu Pa Saravanan, starring Dimple Hayathi, Vishal Krishna, Raveena Ravi and Yogi Babu. "THITHIKKIRATHE KANGAL" is a Romantic song, composed by Yuvan Shankar Raja , with lyrics written by Vivek Velmurugan . Thithikkirathe kangal ethethanayo pengal Adhil unnai mattum kandal uyir poraadum Unnai thodarum sorkal pathikirathe parkal Idhu thaan un thaakkam endral manam ennaagum Oru naal naan kai pidipen endru Yositha kaalam athuve Un mel naan konda kadhaluke Kaalam maalaigal soottiyathenge Un viral koorthu oru megam dhooram Nilai ariyamal naan nadappen Un mugam paarthu en vizhi moodi Pala yugam kuda naan kadappen Kaalaiyil poorvaikul Unthan chinna mugam kandu Naan ennaiye killi dhinam viyapene En pakkathil nee irukka Ivan ivan vaazhvu oru Muththathal nandri solli naanum siripene Marainthe naan kadhai pesum Marathin arugil nedu kural ketkum Alai vaangi alaikamal inimel Karaigal naam thadam yerkum Un otrai chithiram macham iravaagum vennila Kurumpagi koththira kannil varum kooppai minnalai Un viral koorthu oru megam dhooram Nilai ariyamal naan nadappen Un mugam paarthu en vizhi moodi Pala yugam kuda naan kadappen Thithikkirathe kangal ethethanayo pengal Adhil unnai mattum kandal uyir poraadum Unnai thodarum sorkal pathikirathe parkal Idhu thaan un thaakkam endral manam ennaagum. தித்திக்கிறதே கண்கள் எத் எத்தனையோ பெண்கள் அதில் உன்னை மட்டும் கண்டால் உயிர் போராடும் உன்னை தொடரும் சொற்கள் பத்திக்கிறதே பற்கள் இது தான் உன் தாக்கம் என்றால் மனம் என்னாகும் ஒரு நாள் நான் கை பிடிப்பேன் என்று யோசித்த காலம் அதுவே உன் மேல் நான் கொண்ட காதலுக்கே காலம் மாலைகள் சூட்டியதிங்கே உன் விரல் கோர்த்து வந்திடும் தூரம் நிலை அறியாமல் நான் நடப்பேன் உன் முகம் பார்த்து என் விழி மூடி பல யுகம் கூட நான் கடப்பேன் காலையில் போர்வைக்குள் உந்தன் சின்ன முகம் கண்டு நான் என்னையே கிள்ளி தினம் வியப்பேனே என் பக்கத்தில் நீ இருக்க எவன் எவன் வாழ ஒரு முத்தத்தால் நன்றி சொல்லி நானும் சிரிப்பேனே மறைந்தே நான் கதை பேசும் மரத்தின் அருகில் நெடு குரல் கேட்கும் அலை வாங்கி அலைக்காமல் இனிமே கரைகள் நம் தடம் ஏற்கும் atozlyric.com உன் ஒற்றை சித்திரம் மச்சம் இரவாகும் வெண்ணிலா கரும்பாகி கொத்துற கண்ணில் வரும் கோப்பை மின்னலா உன் விரல் கோர்த்து வந்திடும் தூரம் நிலை அறியாமல் நான் நடப்பேன் உன் முகம் பார்த்து என் விழி மூடி பல யுகம் கூட நான் கடப்பேன் தித்திக்கிறதே கண்கள் எத் எத்தனையோ பெண்கள் அதில் உன்னை மட்டும் கண்டால் உயிர் போராடும் உன்னை தொடரும் சொற்கள் பத்திக்கிறதே பற்கள் இது தான் உன் தாக்கம் என்றால் மனம் என்னாகும். Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Thithikkirathe Kangal lyrics in Tamil by Yuvan Shankar Raja, music by Yuvan Shankar Raja. Includes YouTube video and lyrics in multiple languages.