Kalangathey by Bamba Bakya song Lyrics and video
Artist: | Bamba Bakya |
---|---|
Album: | Single |
Music: | Hiphop Tamizha |
Lyricist: | Hiphop Tamizha |
Label: | Lahari Music | T-Series |
Genre: | Happy |
Release: | 2022-01-07 |
Lyrics (English)
கலங்காதே | KALANGATHEY SONG LYRICS IN TAMIL: The song is recorded by Bamba Bakya from the Tamil film Anbarivu , directed by Aswin Raam. The film stars Hiphop Tamizha Adhi, Asha Sharath and Urvashi in the lead role. The music of "KALANGATHEY" song is composed by Hiphop Tamizha , while the lyrics are penned by Hiphop Tamizha . Kalangathey mayangathe Unmai illa nanmai ondru Uraithene unakkaga Nanbikkai thaan vaazhkai nambu Sila pirivugal pala mudivugal Uravukkulle kadhavugal Sila kadidhangal pala kavidhaigal Theeyil vizhuntha siragugal Oru kuzhanthaiyai nee en kannukkul kanna Oru kozhaiyai un munnale nindrene naan Kalangathey mayangathe Unmai illa nanmai ondru Uraithene unakkaga Nanbikkai thaan vaazhkai nambu Aareero aaru latcham vannakkili Aalamaram vizhuthula koodu katti Mazhai adichalum puyal adichalum Ellam sernthe onna vaazhum Adhu pola naanum en kooda neeyum Onna sernthe vaazha venum Onna sernthe vaazha venum. கலங்காதே மயங்காதே உண்மையில்லா நன்மை ஒன்று உரைத்தேனே உனக்காக நம்பிக்கைதான் வாழ்க்கை நம்பு சில பிரிவுகள் பல முடிவுகள் உறவுக்குள்ளே கதவுகள் சில கடிதங்கள் பல கவிதைகள் தீயில் விழுந்த சிறகுகள் ஒரு குழந்தையாய் இன்னும் என் கண்ணுக்குள் கண்ணா ஒரு கோழையாய் உன் முன்னாலே நின்றேனே நான் கலங்காதே மயங்காதே உண்மையில்லா நன்மை ஒன்று உரைத்தேனே உனக்காக நம்பிக்கைதான் வாழ்க்கை நம்பு ஆரிரோ ஆறுலச்சம் அன்னக்கிளி ஆலமரம் விழுதுல கூடுகட்டி மழையடிச்சாலும் புயலடிச்சாலும் எல்லாம்சேந்து ஒண்ணா வாழும் அதுபோல நானும் எங்கூட நீயும் atozlyric.com ஒண்ணா சேர்ந்தே வாழவேணும் ஒண்ணா சேர்ந்தே வாழவேணும். Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Kalangathey lyrics in Tamil by Bamba Bakya, music by Hiphop Tamizha. Includes YouTube video and lyrics in multiple languages.